Fragrance of the buds எனும் ஓவியப்போட்டி

எங் என்வோய்ஸ் இன்டர்நேஷனல் Fragrance of the buds எனும் ஓவியப்போட்டி மற்றும் கண்காட்சி அறிவித்திருக்கிறது. நுழைவுக்கட்டணம் தனி நபர் ரூ. இருநூறு  . பள்ளி மூலம் அனுப்புவோர் ரூ.ஐம்பது.  ஒருவர் இரண்டு ஓவியங்களை அனுப்பி வைக்கலாம். தலைப்பு எது வேண்டுமானாலும் இருக்கலாம். அளவு A 4  காகிதம்.

அனுப்பவேண்டிய இறுதி நாள் : 30 -09 -2011 .

மேலும் விபரங்களுக்கு

THE SECRETARY ,

YOUNG ENVOYS INTERNATIONAL , 139,

KAKATHIYA NAGAR , HYDERABAD .-500 008.

தொடர்பு கொள்ளுங்கள். மின்னஞ்சல் :  youngenvoys@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *