பவள சங்கரி

மயிலே … மயிலே!

பவள சங்கரி

DSC_00861

மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு… Continue reading