விசாலம்

எழுத்தாளர்

டீச்சர் இன்று லீவு

விசாலம்

அன்பு குழந்தைகளே உங்கள் எல்லோருக்கும் ரிசல்டு வந்து நன்கு தேறி இருப்பீர்கள்., உங்கள் யாவருக்கும் என் வாழ்த்துக்கள், உங்கள் வகுப்பில் ஆசிரியை லீவு எடுத்து வகுப்புக்கு வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்.?.அன்று உங்களுக்கு கூடுதலாகச் சுதந்திரம் கிடைத்து உங்கள் கைவரிசைகளைக் காட்டுவீர்கள் இல்லையா ? எப்படி அந்த நாளை கழிக்கவேண்டும் என்பதை இப்போது பர்க்கலாம்.… Continue reading

மணியான மாணவன்

விசாலம்

ஒரு ஆஸ்ரமத்தில் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மிகவும் அழகான அறிவான பெண் இருந்தாள்.அவர் பெண் மேல் அதிக பாசமும் வைத்திருந்தார் முனிவரிடம் பலர் சிஷ்யர்களாகஇருந்தனர். எல்லோரும் நன்கு பாடங்களையும் வேதங்களையும் கற்று வந்தனர். எல்லோருக்கும் குருபக்தியும் அதிகமாக இருந்தது முனிவரின் பெண் திருமண வயதை நெருங்கவே முனிவர் கவலைக்கொண்டார் .தன் பெண்ணிற்கேற்ப… Continue reading

கண் தெரியாமலே கண்ணனைக் கண்டார்!…

விசாலம்

அன்பு குழந்தைகளே! நமக்கு கண்கள் இருந்தும் நமக்கு கடவுளைப் பார்க்க முடிவதில்லை. அதற்கு அவரது அருளும் நமக்கு அந்தத் தகுதியும் வேண்டும் ஆனால் ஒரு பிறவிக் குருடர் கண்ணனைத் தரிசனம் செய்து அவனது லீலைகளைக் கண்டு மகிழ்ந்து அவன் மேல் பல பாடல்களையும் இயற்றி இருக்கிறார் என்றால் எத்தனை வியப்பாக உள்ளது ! யார்… Continue reading

பாரதிதாசனும் காப்பியும்!…

விசாலம்

ஒரு நாள் என் வீட்டு அட்டத்தில் ஒரு எலி ஏறி அங்குத் துவம்சம் செய்ய ஆரம்பித்தது. அது ஒரு பெருச்சாளி எலி என்றாலே எனக்கு படு அலர்ஜி. அதுவும் பெருச்சாளி என்றால் கேட்கணுமா?

ஆகையினால் என் பணிப்பெண்னின் உதவியை நாடினேன்.அவள் மிக தைரியசாலி.சாதரணமாக பணிப்பெண்கள் கரப்பாம்பூச்சியையும் தன் கைகளால் பிடித்து வெளியே போடுவதைப்பார்த்திருக்கிறேன் என்… Continue reading

சரியான பாடம்!…

விசாலம்

 

ஓணான் தன்னைப்பற்றி ரொம்ப பெரிதாக எண்ணிக்கொண்டிருந்தது அது ஒரு நாள் ஒரு பச்சோந்தியைப்பார்த்தது பச்சோந்தி ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளையில் தாவ அதன் நிறமும் மாறியது.ஆச்சரியமாக அதைப்பார்க்க”இந்தக் கலர் எப்படி மாறியது இது எப்படி முடிந்தது என்று தன் மண்டையைக்குடைந்து பின் பசோந்தியிடமே கேட்க ஆரம்பித்தது!…

பச்சோந்தியே நீ எப்படி உன்னோட நிறத்தை… Continue reading

முதல் குடியரசு தினம்!…

விசாலம்

 

அன்பு குழந்தைகளே என்ன குடியரசுதினமா? கையில் சின்ன அளவில் நம்ம கொடி இருக்கிறதா? அல்லது சட்டைப்பையில் சின்ன கொடியாவது குத்திக்கொண்டிருக்க வேண்டுமே! சரி இப்போ நமது குடியரசுதினம் 1950ல் எப்படி நடந்தது என்று பார்ப்போம்:-

1950 ஜனவாரி 26 ……..இந்திய வரலாற்றிலே ஒரு பொன்னேடு, ஒளி மயமான குடியரசு மக்களின் நலத்திற்காக… Continue reading

சத்சங்கம்

விசாலம்

அன்புக் குழந்தைகளே,

நீங்கள் நல்ல நண்பர்களுடன் நட்பு கொள்ள வேண்டும். சத்சங்கம் என்னும் கூட்டத்திற்குப் போய் நல்ல அறிவுரைகளைப் பெற்று பெற்றோர்களுக்குப் பெருமை சேர்க்கும் மாணவ மாணவிகளாக ஆக வேண்டும். சத்சங்கப் பெருமை  பற்றி ஒரு கதை சொல்கிறேன். கேளுங்கள்.

ஒரு சமயம் நாரதர் கண்ணனைச் சந்தித்தார். அவரை வணங்கினார்; பின் கேட்டார்:… Continue reading

ஏமாற்றாதே

விசாலம்

“பாட்டி  நான் இன்னிக்கி என் டீச்சரை ஏமாத்திவிட்டேன் ஹாஹாஹா”

“ஐயோ அப்படி என்ன செஞ்சாய்? சொல்லு.”

“அதுவா… நான் நேத்து ஹோம்வொர்க் செய்யலை. டீச்சர்  பார்க்கறதுக்குள்ளே என் விரல்ல சின்ன கட்டு போட்டுண்டேன். டீச்சர்  நோட்டுபுக் கேக்கறச்ச நான் என் கை விரலைக் காமிச்சு ரொம்ப வலி  மேடம்… Continue reading

“கேக் வேணும்மா”

விசாலம்

 

அன்பு குழந்தைகளே டிசம்பர் 25  என்றாலே உங்கள் எல்லோருக்கும்  ஏசுபிரான் பிறந்தநாள் என்று தெரியும். அவருடைய அறிவு​ரை கொண்ட ஒரு கதையைப் பார்க்கலாமா?

 

ஜான் என்ற பையன் தன் தாயுடன் இருந்தான். அவனுக்குத் தந்தை இல்லை. அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தனர்.  தினப்படி சாப்பாடுக்கே வழி… Continue reading

தெய்வீக மூலிகை!..

விசாலம்

 

“பாட்டி எத்தனை நாழியா என்னை இந்த ஹெவி பேக்கை தூக்கச்சொல்றே! எனக்கு கையெல்லாம் வலிக்கறது”
“நம்ம வீடு இதோ வந்துடுத்து இன்னும் கொஞ்சம் தூரம்தான் செல்லம்.இந்தப்பாட்டியாலே தூக்க முடியலையோன்னோ”

“போ பாட்டி, ரேஷன் அரிசையைத் தூக்க நான் தான் கிடைச்சேனா? எனக்கு கிரிக்கெட் விளையாடப் போகணும் பாட்டி”, நீ பொறுமையாக தூக்கிண்டு வந்தேன்னா… Continue reading