Vallamai Flicker Group Gallery

சிந்தனைக்கு விருந்து
சிறப்பானவை மேலும்...

 • இந்தியா புவியைச் சுற்றி ஆராயும் விண்ணோக்கி ஆய்வகத்தை முதன்முதல் அண்டவெளிக்கு ஏவியுள்ளது

 • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (168)

  இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (168)

  --சக்தி சக்திதாசன். அன்பினியவர்களே ! இனிய வணக்கங்கள். நிலவு தன் நிறத்தைச் செந்நிறமாக மாற்றி செந்நிலவாக காட்சியளித்த இவ்வாரத்திலே உங்களுடன் மீண்டும் மடல் மூலம் மனம் திறப்பதில் மகிழ்கிறேன். பல்லினக் கலாச்சார மக்கள் சேர்ந்து வாழும் ...0 comments

 • இதய வானின் உதய நிலவே …

  இதய வானின் உதய நிலவே ...

  -- கவிஞர் காவிரிமைந்தன். இதய வானின் உதய நிலவே ... கவிஞர் விந்தனின் வரிகளுக்கு இசையமைத்திருக்கிறார் வேதா, 1950ல் வெளியான பார்த்திபன் கனவு திரைப்படத்திற்காக ஏ.எம்.ராஜா, பி.சுசீலாவுடன் இணைந்து பாடிடும் இப்பாடல் அமைதியாக ஆனந்தமாகக் கேட்கப்பட வேண்டிய ஜீவராகம்! மனதில் தோன்றியதெல்லாம் பாடலில் சொல்லப்பட்ட விஷயங்களாய் ஆரம்போல் ...0 comments

 • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 16

  திருக்குறளுக்குப் புது விளக்கம் – 16

  – புலவர் இரா. இராமமூர்த்தி. வாழ்க்கையின் இனிமை இளமைக்காலக் காதலால் மேலும் இனிக்கும்! இயல்பாகக் காதலுணர்வை வெளிப்படுத்தி, தம் இணையுடன் இசைந்து வாழ்வதைப் பற்றித் திருவள்ளுவரைப் போல் எவருமே கூறியதில்லை! புலவர்கள் அனைவரும் காதலின் உயர்வை மிகவும் அழகாகப் பாடியுள்ளனர்!...0 comments

 • அவன்,அது,ஆத்மா (32)

  அவன்,அது,ஆத்மா (32)

  (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை) மீ.விசுவநாதன் அத்யாயம்: 32 கருவில் உருவானது அவனுக்கு அமைந்த நண்பர்களிடம் உள்ள திறமையைப் பார்த்து அவன் வியந்திருக்கிறான். அதுவும் கிராமத்தில் இருந்து கொண்டு, அந்தக் காலத்தில் இருக்கும் குறைந்த ...0 comments

 • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – மின்னஞ்சல் கணக்கின் பாதுகாப்பு

  பயன்மிகு இணையவழிச் சேவைகள் – மின்னஞ்சல் கணக்கின் பாதுகாப்பு

  – எஸ். நித்யலக்ஷ்மி. மின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் அக்கவுண்ட் முதல் இடத்தில் உள்ளது. மின்னஞ்சல் வசதியை அடிக்கடி பயன் படுத்தாதவர்களும், எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை வைத்திருப்பார்கள். ...0 comments

 • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 49 (2)

  அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 49 (2)

  அரிசி அருங்காட்சியகம், கெடா, மலேசியா (2) சுபாஷிணி மிக ரம்மியமான சூழலில் உள்ள புற நகர் பகுதியில் இந்த அரிசி அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு வரும்போதே பசுமையான வயல் வெளியையும் ஆங்காங்கே நிற்கும் காளை மாடுகளையும் பார்த்து ரசித்துக் கொண்டே ...0 comments

 • சிகரம் நோக்கி ….. (24)

  சிகரம் நோக்கி .....  (24)

  சுரேஜமீ   திறமை   உலகில் அறிவும், திறமையும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள் வெற்றி காண்பது என்பது மிகவும் வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், திறமையால் மட்டுமே வென்றவர்கள்தான், ...0 comments

 • பாட்டு… ஒரு பாட்டு …

  பாட்டு... ஒரு பாட்டு ...

  -- கவிஞர் காவிரிமைந்தன். பாட்டு.. ஒரு பாட்டு... புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைக் கதாநாயகனாக வைத்து 16 திரைப்படங்களைத் தயாரித்த பெருமை தயாரிப்பாளர் ...0 comments

 • சங்க இலக்கியப்பாடல்களில் சாதி, தீண்டாமை, இன்ன பிற … .

  சங்க இலக்கியப்பாடல்களில் சாதி, தீண்டாமை, இன்ன பிற … .

  The book makes a thorough examination of the issues of caste and untouchability, on the basis of grammar and in ...0 comments

 • படக்கவிதைப் போட்டி (32)

  படக்கவிதைப் போட்டி (32)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? ...5 comments

 • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் 48 (1)

  அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் 48 (1)

  அரிசி அருங்காட்சியகம், கெடா, மலேசியா (1) சுபாஷிணி தமிழர்களாகிய நமக்கு அரிசு உணவு என்பது அன்னியம் அல்ல. நாம் தினமும் உண்ணும் அரிசிக்கு ஒரு அருங்காட்சியகமா எனக் கேட்கத் தோன்றலாம். ஆச்சரியமாக இருக்கிறதா? வாருங்கள். மலேசிய நாட்டின் ...0 comments

 • உன்னையறிந்தால் ….. (24)

  உன்னையறிந்தால் ..... (24)

  நிர்மலா ராகவன் தனித்து வாழும் தாயும் மகனும் கேள்வி: ஒரு பெண்ணும், கணவரும் நான்கு வருடங்களுக்குமுன் சட்டப்படி பிரிந்துவிட்டார்கள். பணப்பிரச்னை கிடையாது. ஆனாலும், தாயுடன் ...0 comments

 • குறளின் கதிர்களாய்…(90)

  -செண்பக ஜெகதீசன் ஒருதலையா னின்னாது காமங்காப் போல விருதலை யானு மினிது. (திருக்குறள்-1196: தனிப்படர்மிகுதி) புதுக் கவிதையில்... காதல் வாழ்வில் காமம் ஒருபக்கமிருப்பது, கட்டாயம் இன்னல்தான்... காவடி பாரம்போல் இருபுறமும் காதலிருப்பின் இன்பம்தான்! குறும்பாவில்... ஒருதலைக் காதல் உதவாது, காவடிபோல் இருபுறமும் காதல் இருப்பின் இனிதே! மரபுக் கவிதையில்... காதல் என்னும் வாழ்வினிலே --காணும் ஆண்பெண் இருவருக்குள் பேதம் ...0 comments

 • தொட்டால் பூ மலரும் …

  தொட்டால் பூ மலரும் ...

  -- கவிஞர் காவிரிமைந்தன். கவிதைபோல் தமிழ் மணம் கனிந்துருக வைத்துவிடும் இளமைபோல் இனிமைநலம் என்றென்றும் பாடிவிடும் அருமையெனச் சொல்லாதார் எவர் இருக்க முடியும்? - கவிஞர் திறமைதனை மெச்சித்தான் ஊர் புகழும் உன்னை!!...0 comments

 • படக்கவிதைப் போட்டி 31-இன் முடிவுகள்

  படக்கவிதைப் போட்டி 31-இன் முடிவுகள்

  -மேகலா இராமமூர்த்தி திருமிகு. சாந்தி விஜய் எடுத்திருக்கும்  எழிலான இந்த நிழற்படத்தைப் போட்டிக்குத் தெரிவு செய்து அளித்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது வல்லமை இதழ். ...3 comments

 • ஐரோப்பிய செர்ன் அணு உடைப்பு யந்திரம் பிரபஞ்ச அடிப்படைச் சீரமைப்பை உறுதிப்படுத்துகிறது.

  ஐரோப்பிய செர்ன் அணு உடைப்பு யந்திரம் பிரபஞ்ச அடிப்படைச் சீரமைப்பை உறுதிப்படுத்துகிறது.

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) ...0 comments

 • இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-2

  இலக்கியச் சித்திரம் - இனிய பிள்ளைத்தமிழ்-2

  செங்கீரையாடும் குழந்தை முருகன் மீனாட்சி பாலகணேஷ் கடவுளைக் குழந்தையாக்கிப் பிள்ளைத்தமிழ் பாடுவதில் உள்ள மகிழ்ச்சி என்ன என்றால், அக்கடவுள் அடியார்களுக்கு அருள் செய்ததையும், அவர்களை ஆட்கொள்ளச் செய்த திருவிளையாடல்களையும், அவர்களைத் தம் ...0 comments

 • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 15

  திருக்குறளுக்குப் புது விளக்கம் – 15

  – புலவர் இரா. இராமமூர்த்தி. நட்பினைக் குறித்த திருக்குறள் அதிகாரங்கள் நமக்குப் பல்வகை அறிவுக் கருத்துக்களை வழங்குகின்றன! நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீநட்பு, கூடாநட்பு, பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினஞ்சேராமை ஆகிய அதிகாரங்களின் குறட்பாக்கள், இவற்றுடன் காதல் சிறப்புரைக்கும் காமத்துப் பால் குறட்பாக்கள் ...0 comments

 • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (167)

  இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (167)

  --சக்தி சக்திதாசன். அன்பினியவர்களே ! இனிய வணக்கங்களுடன் நலம், நலமறிய ஆவலாயுள்ளேன். உலகிலுள்ள நாடுகள் அனைத்தும் தமக்கென எல்லைகளை வகுத்து வைத்திருப்பதோடு தமது கலாச்சாரத்தையும் தனித்தன்மையையும் சார்ந்த சில அடையாளத்துவங்களை தனியாகக் கொண்டிருக்கின்றன. காலம் மாற மாற நாடுகளின் கட்டமைப்புகளும் ...0 comments

புத்தம் புதியவை

 • அக்டோபர் ரெண்டு....

  அக்டோபர் ரெண்டு….
  By: கிரேசி மோகன்

  02 Oct 2015

  கிரேசி மோகன் ---------------------------------------- ''ரெட்டைவால் கண்ணனும், ராட்டைநூல் காந்தியும்(பாரத) நாட்டை நமக்களித்த நாயகர்கள், -(ராஜ)பாட்டையாம்,...

 • ரயில் சொல்லும் கதை!
  By: கவிஜி

  02 Oct 2015

  -கவிஜி  இதில்... இல்லை...அதில்... இல்லையில்லை  கடைசியில்... பனி படர்ந்த  அதிகாலையில்  படர்ந்திருந்த தண்டவாளங்களில் எதில் வரப் போகிறது  எங்களுக்கான ரயில்...?...

 • காத்திருக்கேன்
  By: ஆர்.எஸ். கலா

  02 Oct 2015

  -ஆர். எஸ். கலா கைபேசியைக் கையாளும் ஆண்மகனே… கொஞ்சம் காதல்மொழி பேசு கண்ணா! புது உறவாய் வரவுதந்த சின்னவனே மறுப்புமொழி போடலாமோ மன்னவனே? காதலின் நிறம் காட்டவந்தாய் இருண்ட இதயவாசல் திறந்து வைத்தாய் இறந்த காதலுக்கு உயிர்கொடுத்தாய் இதயம் இடம்மாற தடை போடுகிறாய் இமயம் போல் உனை ...

 • உழைப்பே உயர்ந்தது!
  By: ஆர்.எஸ். கலா

  02 Oct 2015

  -ஆர். எஸ். கலா ஏழை என்பதைக் கைவிடு ஏழ்மையைக் குறித்து அடிமையாவதைத் தவிர்த்திடு உழைப்புக்குத்  தகுந்த ஊதியம் கொடுப்போருக்குக் கைநாட்டு வைத்திடு உறவானாலும் உரிய சம்பளம் பெற்றிடு அன்றாடம் வாழ்கையிலே விஷநாகம் வந்து முட்டும் தட்டிவிடு உன்னைக் கொத்தாமல் தவிர்த்துவிடு அதிகாரத்தோரணையில் பேசுவதை மறந்துவிடு அன்றாட வாழ்வை அன்பாகக் கழித்துவிடு உள்ளம் குமுறவைக்கும் கள்ளச் செயல்களை ...

 • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 18

  ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 18
  By: சி.ஜெயபாரதன்

  02 Oct 2015

  –சி. ஜெயபாரதன்.   (1883-1931) ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் மூலம் : கலில் கிப்ரான்...

 • விருந்தும் மருந்தும்..
  By: நாகினி

  02 Oct 2015

  விருந்தும் மருந்தும்...(குறள் வெண்பா) வாராரோ என்றேதான் வாசலிற்க்கண் வைத்தீதல் சாராம்சம் பக்கமென்றும் சாய்! வந்தபின்னே இன்முகத்தில் வாவென்று வாசலில்நேர் சந்திப்பைக் காத்தலன்றோ சால்பு! வாசலிலே வந்தவரை வாயார வாழ்த்தியவர் பாசத்தின் ஊற்றென்றுப் பாடு! வந்தவரை ஆதரித்து வாழ்வுக்குப் பாலமாகி இந்தமண்ணில் சேர்ந்தொருமை ஈந்து! வாய்திறந்து கேட்டுநிற்கும் வாட்டமுடன் ...

 • கூகிள் கடோத்கஜன்

  கூகிள் கடோத்கஜன்
  By: கிரேசி மோகன்

  01 Oct 2015

  கிரேசி மோகன்     (நன்றி : ஆனந்த விகடன்)

 • புதுக்கவிதை
  By: admin

  30 Sep 2015

  -மெய்யன் நடராஜ்  நவீனத்துவத்தின் பொற்காலம் தொடங்கிவிட்டது வரைந்தவன் கைகளுக்கு மோதிரம் அணிவிக்கணும் என்று ஓவியன் வியந்திருக்கிறான்! சாஸ்திரிய சங்கீதத்தையும் மேற்கத்தைய சங்கீதத்தையும் கலவை செய்த இசைக்குறிப்பு இந்த நூற்றாண்டின் மாபெரும் புதுமை ஒஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்யவேண்டும் அபாரம் அபாரம் பாராட்டித் தள்ளியிருக்கிறார் பாகவதர்! குணப்படுத்த முடியாத நோய் ஒன்றுக்கான வைத்தியரின் மருந்து சீட்டு விலை அதிகமென்று மயக்கம்போட வைத்திருக்கிறான் மருந்துக்கடைக்காரன்! மேல்நாட்டுப் பாணியிலான நவீனக் கட்டடமொன்றிற்கான வரைபடக் ...

 • கூறு கெட்ட உலகம்
  By: றியாஸ் முஹமட்

  30 Sep 2015

  -றியாஸ் முஹமட் கூறு கெட்ட உலகம் குனியக் குனியக் குட்டும் துணிந்து நீ எழுந்து நின்றா உன்னையே அது சுற்றும் பாடுபட்ட உள்ளம் விழுந்து கிடப்பதோ பள்ளம் சும்மாப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தா.... அடித்தொதுக்கும் வெள்ளம் கேடு கெட்ட மனிதம் பகுத்தறிவு இல்லா மிருகம் பசி என்று வந்துவிட்டால் வேலியே பயிரை மேயும்!

 • பழமொழி கூறும் பாடம்
  By: தேமொழி

  30 Sep 2015

  – தேமொழி. பழமொழி: கட்டி அடையைக் களைவித்துக் கண்சொரீஇ இட்டிகை தீற்றுபவர் மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம் பெறுமாறு, செய்ம்மினென் பாரே - ...

 • லஞ்சம் பிடிபடும்!
  By: ராஜசேகர். பா

  30 Sep 2015

  -பா.ராஜசேகர் பிரசவத்தில் பிள்ளையைக் கொடுக்க லஞ்சம் ! கல்லறைக்குச் சவத்தைக் கொடுக்க லஞ்சம்! பாட்டி தாத்தா ஊதியம் கொடுக்க லஞ்சம்! பயனாளிகளுக்குப் பயன் பொருள் கொடுக்க லஞ்சம்! படுகாயம் அடைந்தோர் முதலுதவிக்கு லஞ்சம்! சட்டத்தை வளைக்க வேலைகள் நடக்க லஞ்சம்! லஞ்சம் லஞ்சம் லஞ்சம் நாட்டைக் கெடுக்குது லஞ்சம்! கொடுப்பதைக் கொடுத்துத் துடிப்பது ஏனோ?! கொடுப்பதை நிறுத்து கொதிப்பது அடங்கும்! கொதித்தெழு ...

 • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 17

  ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 17
  By: சி.ஜெயபாரதன்

  30 Sep 2015

  –சி. ஜெயபாரதன்.     (1883-1931) ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் மூலம் : கலில் கிப்ரான்...

 • சிரிப்பதிகாரம் (7)

  சிரிப்பதிகாரம் (7)
  By: கிரேசி மோகன்

  29 Sep 2015

  கிரேசி மோகன்  ''உன்னைப்பார்த்(து) இந்த உலகம் சிரிக்கட்டும், எண்ணைவார்த் துத்தீ எரிதல்போல், -முன்னை சிரித்தீசன் முப்புரம் சாம்பலில் மூழ்த்த, விரித்தனன் நெற்றி விழி''  ...

 • சிரிப்பதிகாரம்  (6)

  சிரிப்பதிகாரம் (6)
  By: கிரேசி மோகன்

  28 Sep 2015

  செருப்பால் அடித்தின்னா செய்தவர் நாண சிரிப்பால் அடித்துநன்மை செய்யும், -பொருப்பால் உயர்ந்த ...

 • இந்த வார வல்லமையாளர்!

  இந்த வார வல்லமையாளர்!
  By: தேமொழி

  28 Sep 2015

  செப்டம்பர் 28, 2015 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு கிரண் சேத்தி அவர்கள் ...

மறு பகிர்வு

 • ஆன்மீகமும் நானும் -4
  By: நடராஜன் கல்பட்டு

  03 Oct 2015

  நடராஜன் கல்பட்டு       1964 – 68 களில் நான் பங்களூரில் வேலை பார்த்து வந்தேன்.  அப்போது எங்கள் வீட்டுக்காரர் வீட்டிற்கு ....... மடத்தில் இருந்து ஒரு ...

 • ஆன்மீகமும் நானும் (3)
  By: நடராஜன் கல்பட்டு

  30 Sep 2015

  நடராஜன் கல்பட்டு மறு நாள் ஆறரை மணிக்கே நான் உபநிஷத் வகுப்பு நடக்கும் இடத்தை அடைந்து முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டேன். சரியாக 7-00 மணிக்கு சுமார் 25 முதல் 28 வயது ...

 • ஆன்மீகமும் நானும் (2)
  By: நடராஜன் கல்பட்டு

  28 Sep 2015

  நடராஜன் கல்பட்டு எனக்கு என்றுமே ஆன்மீகவாதிகளைக் கண்டால் ஒரு காரணம் புரியாத வெறுப்பு. அவர்களிடம் எதோ ஒரு சக்தி இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை நான். அதை அவர்களில் பலரும் ...

 • ஆன்மீகமும் நானும் – 1
  By: நடராஜன் கல்பட்டு

  28 Sep 2015

    நடராஜன் கல்பட்டு   ஆன்மீகமும் நானும் என்னும் தலைப்பில் ஒரு தொடர் கட்டுரை எழுத நினைக்கிறேன்.  எனது நோக்கம் யார்மனதையும் புண்படுத்துவதோ அல்லது அவர்களை என் ...

 • வெண்ணிற இரவுகளின் மறுபக்கம்

  வெண்ணிற இரவுகளின் மறுபக்கம்
  By: கவிஜி

  28 Sep 2015

  --கவிஜி. வெண்ணிற இரவுகள். உங்களை ஆழமாக நீங்கள் நேரில் பார்த்ததுண்டா.....? வெகு சுலபம்.... தாஸ்தாவெஸ்கி - யை படியுங்கள்.......

 • புலியே! புலியே!

  புலியே! புலியே!
  By: தேமொழி

  18 Sep 2015

  – தேமொழி. புலியே! புலியே! –வில்லியம் ப்ளேக் புலியே! புலியே! கவின்மிகு கானக இருளில் சுடரென ஒளிரும் புலியே தெய்வீக கரமோ விழியோ கொண்டுன் அச்சமூட்டும் வடிவைச் செதுக்கியவர்தான் யாரோ? அகிலத்தின் ...

செய்திகள்

மின்னஞ்சல் வழியே பெறுக 1. Lakshmi:                           பூசண...
 2. saraswathiRjendran: வல்லமை இதழ் நடத்திய கர்ம வீரர்...
 3. இளவல் ஹரிஹரன்: கண்ணேறு கழிப்பதற்கென்றே காயாக...
 4. saraswathiRjendran: திருஷ்டி கல்லடி பட்டாலும் ...
 5. ச.சசிகுமார்: நன்றி. முதல் பரிசுக்குரிய கட்ட...
 6. தஞ்சை வெ.கோபாலன்: 'பெருந்தலைவரின் நினைவு நாளன்று...
 7. Shenbaga jagatheesan: புண்படுமே... கண்படும் என்றே...
 8. கொ,வை அரங்கநாதன்: பொய்முகம் உள்ளொன்று வைத்து ...
 9. கீதா மதிவாணன்: போட்டியில் கலந்துகொண்ட மற்றும்...
 10. சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்: மிக்க மகிழ்ச்சி. பரிசு பெற்றோர...
 11. நாகினி: மிக்க நன்றி ...
 12. g.Balasubramanian: அருமை .. !! க.பாலசுப்ரமணியன...
 13. g.Balasubramanian: உண்மையின் மறுபக்கம்  க. பாலசு...
 14. வேதா. இலங்காதிலகம்.: ஓ! நான் எதிர் பார்க்கவே இல்லை ...
 15. R.Venkateswaran, Guwahati: தமிழ் பேராசிரியர் ஸ்ரீ லக்ஷ்மி...
 16. கொ,வை அரங்கநாதன்: பாராட்டிற்குரிய கவிதையாக எனது ...
 17. மீ.விசுவநாதன்: மிக்க நன்றி. உங்கள் வாழ்த்துக்...
 18. மெய்யன் நடராஜ்: வெற்றியாளர்கள் இருவருக்கும் வா...
 19. Bhagavathilakshmi: அழகான கற்பனை.. அருமையான எதுகைய...
 20. g.Balasubramanian: அருமையான ஆரம்பம் ..!! !வாழ்த்...
 1. படக்கவிதைப் போட்டி! (11) 48 comments
 2. படக்கவிதைப் போட்டி (12) 47 comments
 3. படக்கவிதைப் போட்டி (9) 45 comments
 4. படக்கவிதைப் போட்டி (5) 41 comments
 5. படக்கவிதைப் போட்டி (7) 41 comments
 6. படக்கவிதைப் போட்டி (8) 39 comments
 7. பெரியார் என்ன செய்தார்? 34 comments
 8. படக்கவிதைப் போட்டி (10) 34 comments
 9. தமிழின் இமயம் திருவள்ளுவர் 33 comments
 10. படக்கவிதைப் போட்டி (13) 33 comments
 11. படக் கவிதைப் போட்டி – 4 31 comments
 12. பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments
 13. பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் - 13 27 comments
 14. படக்கவிதைப் போட்டி (16) 27 comments
 15. உணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments
 16. படக் கவிதைப் போட்டி! 26 comments
 17. வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments
 18. படக்கவிதைப் போட்டி (6) 25 comments
 19. படக்கவிதைப் போட்டி – 24 25 comments
 20. நம்மில் ஒருவர்.... 24 comments
அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் குன்றக்குடி அடிகள் கே. ரவி சக்தி சக்திதாசன் சச்சிதானந்தம் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ மறவன்புலவு க.சச்சிதானந்தன் மலர் சபா மின்னூல்கள் மீ. விசுவநாதன் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி மோகன் குமார் ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் வாழ்க்கை நலம் விசாலம் வெங்கட் சாமிநாதன் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்

இலக்கியம்

Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.