அம்பத்தூர் நகைச்சுவை சங்கத்தில் யோஜென் மோகன் பால்கி

அம்பத்தூர் ரைட்சாய்ஸ் நகைச்சுவை சங்கம், மாதம்தோறும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் 2010 ஜூலை  மாதச் சந்திப்பு, 11.07.2010 அன்று மாலை 4.25 மணிக்கு நிகழ உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராகப் பிரபல ஹிப்னோதெரபிஸ்ட் யோஜென் மோகன் பால்கி கலந்துகொள்கிறார்.

இவர், ‘சிரிக்க மாட்டோம்’ எனக் கங்கணம் கட்டிக் கொண்டு வருபவர்களையும் தனது பேச்சால் ஹிப்னோடிக் செய்து சிரிக்க வைத்துவிடுவார் என இந்த அமைப்பின் நிர்வாகி சிரிப்பானந்தா என்கிற சம்பத் உறுதி அளித்துள்ளார்.

அனைவரும் பங்கேற்கலாம்.

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter 

Share

Write a Comment [மறுமொழி இடவும்]


8 + 5 =


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.