பரீக்ஷா நாடகக் குழுவின் ‘நாங்கள்’
- Friday, April 15, 2011, 11:21
- பொது
- 0 views
- Add a comment
பரீக்ஷா நாடகக் குழு
1978லிருந்து மேடையில்….
வழங்கும்
நாங்கள்
ஏப்ரல் 16 சனிக்கிழமை மாலை சரியாக 4 மணிக்கு.
கிருஷ்ண கான சபா அரங்கு கிரிஃபித் சாலை, பனகல் பார்க் அருகே
தியாகராய நகர், சென்னை.
நீளம்: 110 நிமிடங்கள்
இயக்கம்: ஞாநி

அனைவரும் வருக
நாங்கள் , ஏழு நடிகர்களின் தனி நடிப்பு நாடகங்களின் தொகுப்பு நாடகம். நீ, நான், நாம் என்பதே கருப்பொருள். ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்கிறார்கள். பரிச்சயமான கதை. ஆனால் அதிர்ச்சியானது. பல தடைகளை மீறி நம் சமூகத்தைக் கட்டிக் காப்பாற்றும் நம் குடும்ப அமைப்பைப் பற்றியவை. அதன் அழகு, அசிங்கம் இரண்டையும் பற்றியவை. ஆறு கதைகளை ஞாநியும் இரண்டை ‘மா’வும் எழுதியுள்ளனர்.
==========================================
படத்திற்கு நன்றி: http://actorprithviraj.blogspot.com
தொடர்புடைய பதிவு - என்னைக் கவர்ந்த 4 நவீன நாடகங்கள்


