வண்ண வண்ண புரட்சிகள்
- Saturday, November 12, 2011, 0:51
- பொது
- 1 views
- Add a comment
மருந்து வகைகள் உற்பத்தியை பெருக்குவது – இளஞ்சிவப்புப் புரட்சி.
என்பது மீன் உற்பத்தியை பெருக்குவது – நீலப் புரட்சி
உணவு உற்பத்தியை பெருக்குவது – பசுமைப் புரட்சி
பால் உற்பத்தியைப் பெருக்குவது - வெண்மைப் புரட்சி
எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை பெருக்குவது – மஞ்சள் புரட்சி

