திருப்பூவணப் புராணம் – பகுதி – (1)

கி.காளைராசன்

திருப்பூவணம் திருப்பூவணநாதர் திருக்​கோயில் நு​ழைவு வாயில்​கோபுரம்

 


மதுரைக்கு அருகில் உள்ள திருப்பூவணம்  (திருப்புவனம்)

தலபுராணம்  (தமிழ் மூலமும் உரைச் சுருக்கமும்)

திருவிளையாடற் புராணம்  (மூலமும் உரைச் சுருக்கமும்)

மற்றும் திருமுறை தேவாரப் பாடல்கள்

 

மு​னைவர்.கி.காளைராசன், B.Sc.(Maths), PGDCA., M.A.(Tamil), M.Phil.(Tamil), Ph.D.(Tamil),

Bibliography

Title of the Book : Thiruppuvanap Puranam
Author : Dr. K. Kalairajan, B.Sc., M.A., M.Phil., PGDCA., Ph.D., 

Assistant Registrar,   Alagappa University,

KARAIKUDI – 630 003

Mobile Phone – 94435 01912

e-mail :  kalairajan26@gmail.com

Publisher : K. Nithya 

10, Gurunathar Kovil Street,

(Opp. to Singapore Apartments)

KOTTAIYUR – 630 106

Sivaganga District,   Tamil Nadu.,   INDIA

Language : Tamil
Font : Book = Ananku Classic – 10 point 

e-book = tamil unicode

Edition/No. of copies : First Edition / 1200 copies
Publication Year 

e-book

: Nov. 2008 

Mar. 2011

Size of Book 

e-book

: 1/8 demmy size 

A4 size

Number of Pages 

e-book pages

: xvi + 224 

280

Subject : Theology 

Thiruppuvanap Puranam (Tamil translated version of Bhrama Vaivartha Puranam. About a famous Siva Temple in Pandiyas’ Kingdom).

Printer : M/s Printech, 

7, Mickel Moopanar Street,

Old Kuyavarpalayam Road,

MADURAI – 625 009

Phone – 0452-2335748  Cell: 94435-19314

Price Rs.80/-

 

 

 

திருப்பதி திருமலை தேவஸ்தான நிதியுதவி பெற்று

இப்புத்தகம் வெளியிடப்படுகிறது.

 

Printed with Financial Assistance given by the

TIRUPATHI   THIRUMALA   DEVASTHANAM

 

கி.காளைராசன்

கி.காளைராசன்

மேலாளர்,பல்கலைக்கழகம்.

கி.காளைராசன் அவர்களது படைப்புகளை ஆன்மிகம், ஆன்மிக அறிவியல் மற்றும் திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

இவரது திருப்பூவணக் காசி என்ற முதல் நூல் திருப்பதி தேவஸ்தானத்தின் நிதியுதவி பெற்று அச்சிடப்பட்டு 24-09-2007 அன்று தவத்திரு குன்றக்குடிப் பொன்னம்பல அடிகளார் அவர்களால் திருப்பூவணநாதர் திருக்கோயிலில் வைத்து வெளியிடப்பெற்றது.

இவரது கட்டுரைகள் தினபூமி, தினமலர், மஞ்சரி, தமிழ் மாருதம், செந்தமிழ்ச் செல்வி, ஓம்சக்தி, மெய்கண்டார், கண்ணியம் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.

Share

One Comment on “திருப்பூவணப் புராணம் – பகுதி – (1)”

Write a Comment [மறுமொழி இடவும்]


5 × = 25


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.