Vallamai Flicker Group Gallery

சிந்தனைக்கு விருந்து
சிறப்பானவை மேலும்...

 • வெளிச்சமும் இருட்டும் நம் உள்வெளிகள்

  -முனைவர் வீ.மீனாட்சி தமிழ்க்கவிதை உலகின் வசந்த காலமான இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீனத் தாக்கம் பெற்ற புதுக்கவிதையின் போக்குகள் நாம் அதற்கு முன் கண்டிராத புதிய பரிணாமங்களை உள்அடக்கியவை. இலக்கியம் என்பது வெறும் பொழுதுபோக்கு என்ற நிலையை மாற்றிப் பொருளாதாரப் பிடியிலும், சமுதாயச் சீர்கேடுகளிலும் போட்டி நிறைந்த ...0 comments

 • படக்கவிதைப் போட்டி (157)

  படக்கவிதைப் போட்டி (157)

    பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் ...2 comments

 • இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 11 – உயிரிகள் உயிரற்றவற்றை விட பலம் மிக்கவர்கள் எனலாமா?

  இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 11 - உயிரிகள் உயிரற்றவற்றை விட பலம் மிக்கவர்கள் எனலாமா?

      அவ்வைமகள்   வள்ளலார், ஸ்டீவ் ஜாப்ஸ் இருவருமே மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர்கள்; பிறவியிலேயே உண்மையான ஆய்வுணர்வு கொண்டவர்கள் எவரும், கடந்ததையும், கடப்பதையும், கடக்கப்போவதையும் அக்கு வேறு ஆணிவேறாய் நோண்டித் துருவி, பகுத்து, வகுத்து, துண்டங்களாய்க் கூறுபோட்டு, பிறர் காணுமாறு அவற்றை ...0 comments

 • குறளின் கதிர்களாய்…(211)

  செண்பக ஜெகதீசன்   நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலக                                                                       மில்லெனிலு மீதலே நன்று.        -திருக்குறள் -222(ஈகை)   புதுக் கவிதையில்...   பிறர் கொடுக்க அதைப் பெற்றுக்கொள்வது என்பது,...0 comments

 • வாழ்ந்து பார்க்கலாமே.. 16

  வாழ்ந்து பார்க்கலாமே.. 16

  க.பாலசுப்பிரமணியன்   உணவும் வாழ்க்கை நலமும் ஒருவரின் வாழ்வு சிறப்புற அவருடைய உடல்நலமும் மனநலமும் இணைந்து சிறப்பாக இருத்தல் மிக அவசியமானது. இரண்டில் ஏதேனும் ஒன்று தொய்ந்து இருந்தாலோ அல்லது அதில் குறைபாடுகள் இருந்தாலோ ...0 comments

 • பழந்தமிழக வரலாறு – 6

  பழந்தமிழக வரலாறு - 6

               மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு                                         கணியன்பாலன் ...0 comments

 • நலம் .. நலமறிய ஆவல் – 103

  நலம் .. நலமறிய ஆவல் - 103

  நிர்மலா ராகவன்   பழகத் தெரியவேண்டும் “எனக்குப் பல பெண்களுடன் நட்புடன் கூடிய தொடர்பு இருந்தது. ஆனால், எதுவுமே கல்யாணத்தில் முடியவில்லை!” என்று ஏக்கத்துடன் கூறினார் ஒருவர். பிறருடன் சரியான முறையில் ...0 comments

 • நாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது

  நாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   ++++++++++++++++++++++++    ...0 comments

 • அந்தகனைக் காட்டி, அருள்கூட்டுவிக்கும் அப்பர்

  -கோப்பெருந்தேவி. சு.,  முன்னுரை  ’சொல்லுக்கு உறுதி அப்பர்’ என்பது முதுமொழி. அவர்தம் திருப்பதிகங்கள், அரியபொருளான சிவபெருமானை அறிவதற்குச் சிறந்த துணையாகின்றன. அத்திருப்பாடல்களில் அமைந்திலங்குகின்ற தொன்மக்கூறுகள், கதைப்போக்கிலான தத்துவ வலியுறுத்தலுக்கும், அருள்நெறி கூட்டலுக்கும், இலக்கிய இனிமைக்கும் வகைசெய்கின்றன. அவ்வகையில், அட்டவீரட்டனாகிய பெருமான், அந்தகனை அடர்த்தருளிய தொன்மக்கூறினை அப்பர்பெருமான், தமது பல ...0 comments

 • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . ( 268 )

  அன்பினியவர்களே! அன்பான வணக்கங்களுடன் இவ்வாரம் என் மடல் மூலம் உங்களுடன் இணவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ஆண்டு பிறந்து அவசரமாக மூன்றரை மாதங்கள் ஓடி முடிந்து விட்டன. காலச்சக்கரம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அது பருவகாலங்களை மாற்றி, மாற்றி சுழலும் இந்தப் பூமியின் வயதைச் சுழற்சியில் கூட்டிக்கொண்டே செல்கிறது. ஆழியினுள் விழுந்து மறையும் ஒரு சிறிய ...0 comments

 • “சோழர்காலப் பெண்மை”

        டாக்டர். இராம. மலர்விழி மங்கையர்க்கரசி இணைப் பேராசிரியர்  (ம)  துறைத்தலைவர்(iஃஉ) தமிழ்த்துறை தியாகராசர் கல்லூரி மதுரை-625009   தமிழ்நாட்டின் பழம்பெருமையை பழந்தமிழர்களின் வாழ்வியல் சிறப்புகளை, பழந்தமிழ் இலக்கியங்களோடு மட்டும் அல்லாமல் மூவேந்தர், குறுநிலமன்னர்கள் போன்ற இவர்தம் வரலாற்றுப் பதிவுகளில் இருந்தும் அறிந்து கொள்ள முடிகின்றது.   குறுநில  மன்னர்களை    உள்ளடக்கி  முடியுடை    மூவேந்தர்களாக    சேரர், சோழர்,   பாண்டியர் என முடியாட்சியுடன் ...0 comments

 • பழந்தமிழக வரலாறு – 5

  பழந்தமிழக வரலாறு - 5

               தமிழக வரலாற்றில் நகர்மைய அரசுகள்                                        -கணியன்பாலன் மனித இன நடவடிக்கைகள் குறித்தக் காலவரிசைப் படியான வரலாற்றுத்தரவுகளின் தொகுப்பே வரலாறு ஆகும். மொழிக்கு எழுத்து உருவான காலம் முதல் ...0 comments

 • சிக்மண்ட் ஃபிராய்டின் ஆளுமைக் கோட்பாடுகள்

  -ர.நித்யா   முன்னுரை உளவியல் வரலாற்றில் தனிமனித ஆளுமை பற்றிய தத்துவங்களும், கோட்பாடுகளும்  மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளன. ஆளுமை என்பதே நடத்தையியலைப் பற்றி விளக்குவதாகவே அமைந்துள்ளது. இது ஒரு விளக்க முறைக் கோட்பாடு ஆகும். நடத்தைக்கான காரணிகளைக் கண்டறியும் போக்கில் ஆளுமை உளவியல் தோன்றிற்று. ஆளுமை உளவியல் வரலாறும் , ...0 comments

 • கலிங்கத்துப் பரணியில் சோழர் வரலாறு

  -முனைவர் அரங்க.மணிமாறன் வாழ்வின் உறுதிப்பொருட்கள் நான்கு. அவை அறம் பொருள் இன்பம்  வீடு ஆகியவை. இவை இலக்கியங்களுக்கும் பொருந்தும். அந்நான்கு உறுதிப்பொருட்களும் பெற்றவை பேரிலக்கியங்கள் என்றும் ஒன்றிரண்டு குறைந்து வருபவை சிற்றிலக்கியங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.தொண்ணூற்றாறு வகையான சிற்றிலக்கியங்கள் தமிழ்மொழியில் அணிசெய்கின்றன. அவற்றுள் பரணி என்பதும் ஒன்று. ‘ஆனை ஆயிரம் ...1 comment

 • பரிபாடல் – கடல்சார் பதிவுகள்

          கா.பெரிய கருப்பன் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ்த்துறை தியாகராசர் கல்லூரி, மதுரை-09   முன்னுரை மிகப்பழமையும், தொன்மையும் வாய்ந்த நம் தமிழ்மொழியின் அடையாளங்களுள் குறிப்பாக விளங்குவன சங்கஇலக்கியங்கள். அச்சங்க இலக்கியத் தொகை நூல்களுள் ஐந்தாவது நூலான பரிபாடலில் இடம்பெறும் கடல்சார் பதிவுகளை இக்கட்டுரை ஆராயவிருக்கிறது. பரிபாடல் விளக்கமும் சிறப்பும் “திருமாற்கு இரு நான்கு செவ்வேட்கு முப்பத்...0 comments

 • படக்கவிதைப் போட்டி (156)

  படக்கவிதைப் போட்டி (156)

    பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? பார்கவ் கேஷவ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் ...10 comments

 • தமிழில் புலி

  தமிழில் புலி

  அவ்வைமகள்   புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது நமக்கெல்லாம் பரிச்சயமான பழமொழி. இதனை, இதன் சரியான பொருள் தெரியாமல் பயன்படுத்தி வந்திருக்கிறோம் என்ற நிலையில் நம் சிந்தனையைக் கொஞ்சம் தமிழில் புலியின் பால் செலுத்துவது நல்லது. (புல் + இ = புலி) புலி எனும் வனவிலங்கு வாழ, புல் இன்றியமையாத ...3 comments

 • நலம் .. நலமறிய ஆவல் – (102)

  நலம் .. நலமறிய ஆவல் - (102)

  நிர்மலா ராகவன் உதவினால் உற்சாகம் வரும் `வயதாகிவிட்டதா! ஒரே மறதி!’ பலரும் அலுத்துக்கொள்வதைக் கேட்டிருப்பீர்கள். ஓர் அறைக்குள் சென்று, அல்லது ஐஸ்பெட்டி அருகே போய் நின்று, அங்கே எதற்காக வந்தோம் என்று மறந்து நிற்பது ...0 comments

 • வாழ்ந்து பார்க்கலாமே 15

  வாழ்ந்து பார்க்கலாமே 15

  க. பாலசுப்பிரமணியன்   நலமான வாழ்க்கைக்கு ஒரு நடைப்பயணம் ! வாழ்க்கையில் பல சாதனையாளர்களை நாம் சந்தித்திருக்கின்றோம். இவர்கள் அனைவருக்கும் உள்ள சில அடிப்படை ஒற்றுமைகள் என்ன? - வாழ்க்கைக்கு ஒரு இலக்கு, தெளிவான சிந்தனை, பயணத்திற்கேற்ற ...0 comments

 • குறளின் கதிர்களாய்…(210)

        மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு                                                                       தானஞ் செய்வாரின் தலை.        -திருக்குறள் -295(வாய்மை)   புதுக் கவிதையில்...   மனத்தோடு பொருந்த மெய் பேசும் ஒருவன், தானம் தவம் செய்வோரைவிட...0 comments

புத்தம் புதியவை

மறு பகிர்வு

செய்திகள்

மின்னஞ்சல் வழியே பெறுக 1. Ar.muruganmylambadi: ஆடு..உடல்வளம் நாடு!! =====+++...
 2. Ar.muruganmylambadi: வீதியில் விதி செய்வோம்!! ====...
 3. அவ்வைமகள்: ஒருகாலமன்றிது நித்திய நாளீட்டு...
 4. பெருவை பார்த்தசாரதி: அந்திப்போது..! ============= ...
 5. Shenbaga jagatheesan: நீயே சொல்... காலையில் கிழக்...
 6. sridharan: உன் கவிதை அற்புதம் !! அவர்கள் ...
 7. சி. ஜெயபாரதன்: கனல் சக்தி, எரிசக்தி, மின்சக்த...
 8. Jeeva Narayanan: மனிதமென்னும்  தீபம் எங்கும்...
 9. R.Parthasarathy: வெண்ணிலவே மயக்கும் மஞ்...
 10. seshadri: கருத்தை சரியாக, திருத்த்மாக பு...
 11. நாகினி: பெருமகிழ்ச்சி.. மிக்க நன்றி...
 12. ஆ. செந்தில் குமார்: அவ்விடத்தில் தெரிந்த அந்தி வான...
 13. அண்ணாகண்ணன்: வல்லமையாளர் சற்குணா பாக்கியராஜ...
 14. Shakthiprabha: சூரியகாந்தி ___________ வ...
 15. மணிமாறன்: எனது கட்டுரையை வெளியிட்டமைக்கு...
 16. பெருவை பார்த்தசாரதி: எழுத்துப் பிழையை யாரும் கவனிக்...
 17. டி.திலகவதி: இரவா…? பகலா….? என வியக்கும் ...
 18. சி. ஜெயபாரதன்: டாக்டர் ரேணுகா ராஜசேகரன், வ...
 19. Shakthiprabha: இவ்வார கவிதைகள் அனைத்தும் வெகு...
 20. அவ்வைமகள்: வணக்கம் ஐயா! சிந்தனையைத் தூண்...
 1. படக்கவிதைப் போட்டி! (11) 48 comments
 2. படக்கவிதைப் போட்டி (12) 47 comments
 3. படக்கவிதைப் போட்டி (9) 45 comments
 4. படக்கவிதைப் போட்டி (5) 41 comments
 5. படக்கவிதைப் போட்டி (7) 41 comments
 6. தமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments
 7. படக்கவிதைப் போட்டி (8) 39 comments
 8. பெரியார் என்ன செய்தார்? 35 comments
 9. படக்கவிதைப் போட்டி (10) 34 comments
 10. படக்கவிதைப் போட்டி (13) 33 comments
 11. படக் கவிதைப் போட்டி – 4 31 comments
 12. படக்கவிதைப் போட்டி – (111) 30 comments
 13. பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments
 14. படக்கவிதைப் போட்டி (16) 27 comments
 15. அயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments
 16. உணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments
 17. படக் கவிதைப் போட்டி! 26 comments
 18. வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments
 19. படக்கவிதைப் போட்டி (6) 25 comments
 20. படக்கவிதைப் போட்டி – 24 25 comments
pazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்

இலக்கியம்

 • படக்கவிதைப் போட்டி (157)

  படக்கவிதைப் போட்டி (157)

    பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...2 comments

 • குறளின் கதிர்களாய்…(211)

  செண்பக ஜெகதீசன்   நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலக                                                                       மில்லெனிலு மீதலே நன்று.        -திருக்குறள் -222(ஈகை)   புதுக் கவிதையில்......0 comments

 • படக்கவிதைப் போட்டி (156)

  படக்கவிதைப் போட்டி (156)

    பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...10 comments

 • படக்கவிதைப் போட்டி (155)

  படக்கவிதைப் போட்டி (155)

    பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...8 comments

 • கொரிய நாட்டுக் கவிக்குயில் கிம் யாங் – ஷிக்

  கொரிய நாட்டுக் கவிக்குயில் கிம் யாங் - ஷிக்

    பவள சங்கரி   கொரிய நாட்டின் குறிப்பிடத்தக்க உன்னதமான கவிஞர்களில் திருமிகு கிம் யாங்-ஷிக் முக்கிய இடத்தில் உள்ளவர். இவர்தம் மனித நேயம், மனித ...4 comments

 • படக்கவிதைப் போட்டி (154)

  படக்கவிதைப் போட்டி (154)

    பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...9 comments

 • படக்கவிதைப் போட்டி (153)

  படக்கவிதைப் போட்டி (153)

    பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...10 comments

 • படக்கவிதைப் போட்டி 151-இன் முடிவுகள்

  படக்கவிதைப் போட்டி 151-இன் முடிவுகள்

  -மேகலா இராமமூர்த்தி பலவண்ணங்களைச் சிதறடித்துச் சாலம் காட்டும் இந்தப் புகைப்படத்திலிருப்பது மலரா? இலையா? என்று ...0 comments

 • படக்கவிதைப் போட்டி (152)

  படக்கவிதைப் போட்டி (152)

      பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...8 comments

 • படக்கவிதைப் போட்டி 150-இன் முடிவுகள்

  படக்கவிதைப் போட்டி 150-இன் முடிவுகள்

  -மேகலா இராமமூர்த்தி  படக்கவிதைப் போட்டி 150ஆவது வாரத்தைத் தொட்டு வெற்றிநடை போட்டுவருகின்றது. இதனைச் சாத்தியமாக்கிய நண்பர்கள் அனைவருக்கும் வல்லமையின் நெஞ்சார்ந்த நன்றி. ...8 comments

 • படக்கவிதைப் போட்டி (151)

  படக்கவிதைப் போட்டி (151)

    பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...5 comments

 • படக்கவிதைப் போட்டி (150)

  படக்கவிதைப் போட்டி (150)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் ...9 comments

 • படக்கவிதைப் போட்டி (149)

  படக்கவிதைப் போட்டி (149)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?...15 comments

 • படக்கவிதைப் போட்டி (148)

  படக்கவிதைப் போட்டி (148)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?...6 comments

 • படக்கவிதைப் போட்டி (146)

  படக்கவிதைப் போட்டி (146)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?...7 comments

 • நன்றும் தீதும்!

  நன்றும் தீதும்!

  பவள சங்கரி மனிதர்களில் 100% உத்தமர் அல்லது 100% தீயவர் என்றெவரும் இலர். காலமும் சூழலும் அவரவர் அனுபவமுமே அதை நிர்ணயிக்கின்றது! மகாபாரதத்தில் கர்ணனுடன் ...0 comments

 • படக்கவிதைப் போட்டி (144)

  படக்கவிதைப் போட்டி (144)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் ...7 comments

 • படக்கவிதைப் போட்டி (143)

  படக்கவிதைப் போட்டி (143)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?...5 comments

 • படக்கவிதைப் போட்டி (142)

  படக்கவிதைப் போட்டி (142)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?...7 comments

Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.