Vallamai Flicker Group Gallery

சிந்தனைக்கு விருந்து
சிறப்பானவை மேலும்...

 • பாலஸ்தீனத்தில் மோதி எதைச் சாதிக்கப் போகிறார்?

  நாகேஸ்வரி அண்ணாமலை சென்ற மாதம் இஸ்ரேல் பிரதம மந்திரி இந்தியாவிற்கு விஜயம் செய்தபோது வழக்கத்திற்கு மாறாக இந்தியப் பிரதமர் விமானநிலையத்திற்கே சென்று நேதன்யாஹுவை வரவேற்றார்.  அதன் பிறகும் இந்தியாவின் பல இடங்களுக்கும் அவரைக் கூட்டிச் சென்று, அவர் இந்தியாவில் ...0 comments

 • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 107

  அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் - 107

  கருவூர் சேரர் தொல்லியல் அகழ்வைப்பகம், கரூர், இந்தியா முனைவர் சுபாஷிணி கருவூர், கரூர், வஞ்சி என அழைக்கப்படும் கரூர் நகரம் கரூர் மாவட்டத்தில் உள்ளது. கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், மண்மங்கலம் ஆகிய ஆறு வட்டங்களை உள்ளடக்கிய ஒரு ...0 comments

 • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 48

  திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 48

  க.பாலசுப்பிரமணியன் அறம் சார்ந்த வாழ்க்கை மனத்துணையாகவும் வழித்துணையாகவும் இறைவனை ஏற்றுக்கொண்டு வாழ்க்கைப் பயணத்தை தொடரும்போது வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் நிச்சயமாகக் கிடைக்கின்றது. ...0 comments

 • படக்கவிதைப் போட்டி (148)

  படக்கவிதைப் போட்டி (148)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...4 comments

 • பூதக்கன கழுகு ராக்கெட் டெஸ்லா ரோடுஸ்டர் காரை ஏந்திக் கொண்டு சூரியனைச் சுற்றிவர அனுப்பும் முதல் விண்வெளிச் சோதனை

  பூதக்கன கழுகு ராக்கெட் டெஸ்லா ரோடுஸ்டர் காரை ஏந்திக் கொண்டு சூரியனைச் சுற்றிவர அனுப்பும் முதல் விண்வெளிச் சோதனை

  Posted on February 10, 2018  ...0 comments

 • திரு.வி.க. நினைவுகள்: 1

  திரு.வி.க. நினைவுகள்: 1

  -இன்னம்பூரான் 11 02 2018 நல்லதோர் வீணை செய்து... தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரம் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பணி மகத்தானது. அவருடைய நாட்டுப்பற்று ஊரறிந்த தேசபக்தி.  இதழியலை ...0 comments

 • சிலம்பில் முரண்கள்!

  -முனைவா் பா.பொன்னி இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பல புதுமைகளைப் படைத்துள்ளார். மன்னா்களே தலைவா்களாக இருந்த நிலையினை மாற்றியமைத்துக் குடிமக்களையும் முதன்மை வாய்ந்தவா்களாகப் படைத்துக் காட்டிய திறம் அவருக்கு உரியது. சமயப் பொதுமையை படைத்துக் காட்டல், மூவேந்தரையும் படைத்துக் காட்டுதல், கணிகையா் குலத்தைச் சார்ந்த ஒரு பெண்ணை பௌத்த துறவியாக ...0 comments

 • குறளின் கதிர்களாய்…(203)

  -செண்பக ஜெகதீசன்  வானோக்கி வாழு முலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழுங் குடி. (திருக்குறள்-542: செங்கோன்மை)  புதுக் கவிதையில்...  வையத்து உயிர்களெல்லாம் வான்மழையை நம்பியே வாழ்கின்றன... நாட்டின் குடிமக்களெல்லாம் அரசின் நல்லாட்சியை நாடியே வாழ்கின்றனர்...!  குறும்பாவில்...  அகிலத்து உயிர்களெல்லாம் வாழ்வது வான்மழையை எதிர்பார்த்துத்தான், நாட்டுமக்கள் நல்லாட்சி நோக்கித்தான்...!  மரபுக் கவிதையில்  மண்ணில் பெய்து வளம்சேர்க்கும் -மழையை நம்பி வாழ்கின்ற எண்ணில் நில்லா உயிர்கள்போல், -எல்லா வளமும் நிறைந்திருந்தும் எண்ணம் நல்லதாய்க் ...0 comments

 • வாழ்ந்து பார்க்கலாமே – 7

  வாழ்ந்து பார்க்கலாமே - 7

  க. பாலசுப்பிரமணியன் தடங்கல்களை எப்படித் தாண்டிச் செல்வது ? கிம் பீக் (Kim Peek) என்பவர் 1951ம் ஆண்டில் அமெரிக்காவில் பிறந்தார். ...0 comments

 • நலம் .. நலமறிய ஆவல் (94)

  நலம் .. நலமறிய ஆவல் (94)

  நிர்மலா ராகவன் `வெளிநாட்டுக்குப் போனோமா! ஒரு இடம் விடாமல் சுத்தினேன். இன்னும் ஒரு வாரத்திற்கு எழுந்திருக்க முடியாது!’ என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டாள் கமலா. ...0 comments

 • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்-47

  திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்-47

  க. பாலசுப்பிரமணியன் இறைவன் என்றும் மனத்துணையே வழித்துணையே சிந்தையிலே பராசக்தியை நிறுத்தி அவள் திருவருளை முழுநிலவாய் தன் அகக்கண்ணில் ...0 comments

 • ஞாநி

  மாதவன் இளங்கோ ஞாநியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கொரு பேரிழப்பு. இதை ஒரு க்ளீஷாவாக சொல்லவில்லை. உண்மையிலேயே. நான் இந்தியா வந்திருந்த போது ஞாநியின் அழைப்பை ஏற்று அவர் இயக்கிய 'விசாரணை' திரைப்பட வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். விழா முடிந்ததும் ...1 comment

 • பூதப்பெருநிறைக் கருந்துளை உந்து கணைகள் பிரபஞ்சத்தின் முப்பெருஞ்சக்தி அகிலத் தூதர் எழுச்சியைத் தூண்டுகின்றன

 • படக்கவிதைப் போட்டி (147)

  படக்கவிதைப் போட்டி (147)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...10 comments

 • நற்றிணை காட்டும் கடல் பறவைகளும் அவற்றின் வாழிடச் சூழலமைவும்

  -முனைவர் இரா.சுதமதி சங்க இலக்கியப் பாடல்கள் மனித வாழ்வு சார்ந்த, சாராத உயிரினங்கள் பற்றிய செய்திகளைத் தமக்குள்ளே பதிவுசெய்து வைத்திருப்பவை. அவற்றில் காட்டுயிரிகளைப் பற்றியும் கடலுயிரிகளைப் பற்றியும் ஏராளமான பதிவுகள் காணப்படுகின்றன. நெய்தல் திணைக்குரிய கருப்பொருள்களுள் ஒன்றான கடல் பறவைகள் குறித்த சங்க இலக்கியச் செய்திகள் வியப்பிற்குரியவை. ...0 comments

 • மீன்- கயற்கண்ணி- உத்தர கோசமங்கை

  மீன்- கயற்கண்ணி- உத்தர கோசமங்கை

  மீனாட்சி பாலகணேஷ் வேத விற்பன்னர்கள் அமுதமென வேதத்தினை சுருதிசுத்தமாக ஓதியருளுகின்றனர். ஓமப்புகையும் தீச்சுவாலைகளும் வானளாவ எழுந்து திகழ்கின்றன. சிவபிரானும் பார்வதி அன்னையும் அருவமாக எழுந்தருளி அந்த அர்ப்பணிப்பை ஏற்றுக்கொண்டு மக்களை ஆசிர்வதிக்கின்றனர். வேதகோஷத்தின் இனிமையில் தோய்ந்த அன்னை உமையவள் ஐயனை நோக்கிக் கேட்கிறாள்: "ஐயனே! ...0 comments

 • குறளின் கதிர்களாய்…(202)

    செண்பக ஜெகதீசன்   கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்த                                                                  னடுமுரண் தேய்க்கும் அரம்.        -திருக்குறள் -567(வெருவந்த செய்யாமை)   புதுக் கவிதையில்...   கண்டிப்பில் கடுமையான சொல்லும், தண்டனை அளவுக்கு ...0 comments

 • நலம் .. நலமறிய ஆவல் (93)

  நலம் .. நலமறிய ஆவல் (93)

  நிர்மலா ராகவன் உன்னையே மதிப்பாய்! ...0 comments

 • வாழ்ந்து பார்க்கலாமே 6

  வாழ்ந்து பார்க்கலாமே 6

  க. பாலசுப்பிரமணியன் தன்னம்பிக்கையில் நாம்  புலியா பூனையா? உலகின் மிகப்பெரிய அறிவியல் மற்றும் தத்துவ மேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ...0 comments

 • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) By லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) 4

  தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்  மெட்ரீனா கதவருகில் நின்று சைமனைப் பார்த்து, “அவன் நல்லவனாக இருந்தால் நிர்வாணமாக இருக்க மாட்டான். அவன் மீது ஒரு சட்டை கூட இல்லை. அவன் நல்லவனானால், நீ அவனை, எங்கே, எப்படிக் கண்டாயென்று சொல்லியிருப்பாய்” என்றாள். அதற்கு ...0 comments

புத்தம் புதியவை

மறு பகிர்வு

செய்திகள்

மின்னஞ்சல் வழியே பெறுக 1. பழ.செல்வமாணிக்கம்: உண்மைக் காதல் : ...
 2. Shenbaga jagatheesan: தெரிந்திடுவீர் எம்காதல்... ...
 3. அண்ணாகண்ணன்: பேரா.முனைவர் லோகா முத்துக் கிர...
 4. ஆ. செந்தில் குமார்: புறாக்கள் சொல்லும் பாடம் ****...
 5. எஸ். கருணானந்தராஜா: எனது கவிதையை வாரத்தின் சிறந்த ...
 6. Elangovan: தமிழில் எழுத இவ்வளவு இலகுவான ஒ...
 7. Ar.muruganmylambadi: இணைந்த உயிர்கள்!! ==💝💝💝💝💝💝💝==...
 8. Megala Ramamourty: ஐயா, சென்ற வாரந்தான் ’24 அட...
 9. சி. ஜெயபாரதன்: படக்கவிதைத் தேர்வு நடுவருக்கு...
 10. சி. ஜெயபாரதன்: சூடா மலர்கள் ! சி. ஜெயபாரதன...
 11. எஸ். கருணானந்தராஜா: பூ வித்த காசு பூத்துக் குலுங்க...
 12. பழ.செல்வமாணிக்கம்: புண்ணியப் பூக்கள் : ...
 13. ஆ. செந்தில் குமார்: மலர் வணிகனின் மனவோட்டம் °°°°°...
 14. சி. ஜெயபாரதன்: சூடா மலர்கள் ! சி. ஜெயபாரதன்,...
 15. பெருவை பார்த்தசாரதி: பூவே உன்னைப் புகழ-வா..! =====...
 16. Shenbaga jagatheesan: அவன் கவலை... மலர்கள் விற்கி...
 17. அண்ணாகண்ணன்: ஞாநியின் மறைவு, தமிழ் அறிவுலகி...
 18. சி. ஜெயபாரதன்: பேராசிரியர் கண்மணி அவர்களைப் ப...
 19. ஆ.செந்தில் குமார்: மலர் வணிகனின் மனவோட்டம் °°°°°...
 20. ஆ.செந்தில் குமார்: திரு. செண்பக ஜெகதீசன் ஐயா அவர்...
 1. படக்கவிதைப் போட்டி! (11) 48 comments
 2. படக்கவிதைப் போட்டி (12) 47 comments
 3. படக்கவிதைப் போட்டி (9) 45 comments
 4. படக்கவிதைப் போட்டி (5) 41 comments
 5. படக்கவிதைப் போட்டி (7) 41 comments
 6. தமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments
 7. படக்கவிதைப் போட்டி (8) 39 comments
 8. பெரியார் என்ன செய்தார்? 35 comments
 9. படக்கவிதைப் போட்டி (10) 34 comments
 10. படக்கவிதைப் போட்டி (13) 33 comments
 11. படக் கவிதைப் போட்டி – 4 31 comments
 12. படக்கவிதைப் போட்டி – (111) 30 comments
 13. பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments
 14. படக்கவிதைப் போட்டி (16) 27 comments
 15. அயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments
 16. உணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments
 17. படக் கவிதைப் போட்டி! 26 comments
 18. வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments
 19. படக்கவிதைப் போட்டி (6) 25 comments
 20. படக்கவிதைப் போட்டி – 24 25 comments
pazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்

இலக்கியம்

 • படக்கவிதைப் போட்டி (148)

  படக்கவிதைப் போட்டி (148)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?...4 comments

 • படக்கவிதைப் போட்டி (146)

  படக்கவிதைப் போட்டி (146)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?...7 comments

 • நன்றும் தீதும்!

  நன்றும் தீதும்!

  பவள சங்கரி மனிதர்களில் 100% உத்தமர் அல்லது 100% தீயவர் என்றெவரும் இலர். காலமும் சூழலும் அவரவர் அனுபவமுமே அதை நிர்ணயிக்கின்றது! மகாபாரதத்தில் கர்ணனுடன் ...0 comments

 • படக்கவிதைப் போட்டி (144)

  படக்கவிதைப் போட்டி (144)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் ...7 comments

 • படக்கவிதைப் போட்டி (143)

  படக்கவிதைப் போட்டி (143)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?...5 comments

 • படக்கவிதைப் போட்டி (142)

  படக்கவிதைப் போட்டி (142)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?...7 comments

 • படக்கவிதைப் போட்டி (141)

  படக்கவிதைப் போட்டி (141)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?...5 comments

 • தமிழ் இசைக் கல்வெட்டு

  தமிழ் இசைக் கல்வெட்டு

  பவள சங்கரி கொங்கு நாட்டின் மிகச்சிறப்பான ஒரு விசயம் என்றால் அது உலகின் முதல் தமிழ் இசைக்கல்வெட்டு! ...0 comments

 • படக்கவிதைப் போட்டி (140)

  படக்கவிதைப் போட்டி (140)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?...7 comments

 • படக்கவிதைப் போட்டி (139)

  படக்கவிதைப் போட்டி (139)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?...7 comments

 • படக்கவிதைப் போட்டி (138)

  படக்கவிதைப் போட்டி (138)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?...13 comments

 • பாரதி யார்? – “பாரதி திருவிழா; தேசபக்திப் பெருவிழா”

  பாரதி யார்? -

  கே.ரவி நிறுவனர் வானவில் பண்பாட்டு மையம் Invitation (அழைப்பிதழை ...0 comments

 • படக்கவிதைப் போட்டி (137)

  படக்கவிதைப் போட்டி (137)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?...5 comments

 • படக்கவிதைப் போட்டி (136)

  படக்கவிதைப் போட்டி (136)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?...5 comments

 • படக்கவிதைப் போட்டி (135)

  படக்கவிதைப் போட்டி (135)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் ...11 comments

 • படக்கவிதைப் போட்டி (134)

  படக்கவிதைப் போட்டி (134)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?...9 comments

 • படக்கவிதைப் போட்டி (133)

  படக்கவிதைப் போட்டி (133)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?...6 comments

 • ஆய்வுக் கட்டுரைகளுக்கான நெறிமுறைகள்!

  ஆய்வுக் கட்டுரைகளுக்கான நெறிமுறைகள்!

  வல்லமை மின்னிதழ், இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission) அங்கீகாரத்தை ...0 comments

 • மரபணுச்சொந்தம் என்று நம்பப்படும் இந்திய – கொரிய உறவு வெறும் தொன்மப்புனைவா? (2)

  மரபணுச்சொந்தம் என்று நம்பப்படும் இந்திய - கொரிய உறவு வெறும் தொன்மப்புனைவா? (2)

  பவள சங்கரி மேற்கத்திய உலகின் பெரும்பாலான மொழிகளுக்கு இலத்தீன் மொழியே வேராக இருந்திருக்கின்றன. ஆசியர்களின் பெயர்களை ஆங்கில மொழியாக்கம் செய்வது எளிதான காரியமல்ல. தெற்காசிய மொழிகள், குறிப்பாக சப்பான் மற்றும் ...0 comments

Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.