Vallamai Flicker Group Gallery

சிந்தனைக்கு விருந்து


சிறப்பானவை மேலும்...

  • இசையும், கோயிலும் – 1

      -விசாலம்   தமிழ்நாடு என்றாலே நம் கண்முன் நிற்பது கோயில்கள் தான்.கோபுர தரிசனம் கோடி நன்மை என்றும் கோடி புண்ணியம் என்றும் சொல்லக்கேட்டிருக்கிறேன்.அதுவும் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பாதையில் ரயில் பிரயாணம் செய்ய  பல புகழ் பெற்ற கோபுரங்கள் வரும்..பிரயாணிகளில் பலர் தன் இருக்கையில் இருந்தபடியே கோபுரத்தைப்பார்த்தபடி கைக்கூப்பி ...0 comments

  • நான் அறிந்த சிலம்பு – 72 (20.05.13)

    நான் அறிந்த சிலம்பு - 72 (20.05.13)

    மலர் சபா புகார்க் காண்டம் - 07. கானல் வரி (49) இன்று எமைப் பிரிந்து சென்ற காதலர் அன்று அன்புடன் சொல்லிச் சென்றார் 'உனைப் பிரியேன்' என்று; அந்தச் சொற்கள் தருகின்ற நிழலதனில் தங்கியே ஏங்கியே நானும் வாழ்கிறேன். மாலைப்பொழுதே! நீயோ தனித்திருந்து வருந்தி வாழும் என்னுயிரைக் கவர்ந்திட எனைச் ...0 comments

  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (12)

    வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (12)

    பவள சங்கரி அந்த அனுபவத்திற்கு உங்களால் நன்றி சொல்ல முடியும்போது மட்டுமே அது உண்மையான மன்னிப்பு என்பதாகிறது. - ஓப்ரா வின்ஃப்ரே ...0 comments

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!……(57)

    சக்தி சக்திதாசன்   அன்பினியவர்களே ! கைவிரல்களின் வளைவுகள் உங்கள் நலத்தினை அறியும் வரிகளை விதைத்திடும் வகையில் வரைந்திடும் இம்மடலுடன் உங்கள் முன்னே ! காலச் சக்கரத்தின் சுழற்சியினூடாக வாழ்க்கைத் தேர் விரைவாக அகவைகள் எனும் பாதையினூடாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இப்பயணம் வெவ்வேறு கால கட்டங்களினூடக ...0 comments

  • ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை!….

     முனைவர். ப. பானுமதி கோடை கொளுத்திக் கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு விடுமுறை. பெற்றோர்களுக்கு விடுமுறை இல்லை அலுவலகம். குழந்தைகளின் பெற்றோர்கள் ஆசிரியப் பணியில் இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கு மற்ற நேரத்தில் எப்படியோ, இந்த இரண்டு மாதங்கள் மட்டும் வரப்பிரசாதம். ஆசிரியப் பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு ...4 comments

  • நாகரிக மனிதனின் வியாதிகளும் காட்டுமிராண்டி உணவுமுறையும்: டயபடிஸ் 3

    செல்வன் டயபடிஸ் ஏன் வருகிறது என்பதற்கான விளக்கம் எளிமையானது. நாம் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் எனும் நிலையை அடைந்தவுடன் டயபடிஸ் நம்மை வந்தடைகிறது. நம் உணவில் நாள் தவறாமல் சர்க்கரை சத்து சேர, சேர இன்சுலினின் தேவையும் அதிகமாகிறது. இன்சுலின் நம் உணவில் உள்ள சர்க்கரையை கொழுப்பாக மாற்றி ...2 comments

  • நான் அறிந்த சிலம்பு – 71

    நான் அறிந்த சிலம்பு - 71

      மலர் சபா   புகார்க் காண்டம் - 07. கானல் வரி   "முகம் இல் வரி" "காமம் மிக்க கழிபடர் கிளவி" (46) நாரையே! நாரையே! எம் கானலிடத்தே வந்துதான் அடையாதே! கரையில் ...0 comments

  • அலைமகள் அருள் தரும் அக்ஷய திருதியை

    அலைமகள் அருள் தரும் அக்ஷய திருதியை

    பார்வதி இராமச்சந்திரன் நமது இதிகாச புராணங்களின்படி, சில முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், சில குறிப்பிட்ட திதி/நட்சத்திரம் கூடிய தினங்களில் நடந்தேறியுள்ளன. அத்தகைய தினங்களில், இறையருட் பேராற்றல் பூவுலகில் அதிக அளவில் நிலைபெறுகிறதென்று கண்டறிந்துள்ளனர் நம் முன்னோர்கள்.  (ஒரு ...2 comments

  • அம்மா

    அம்மா

    சு.ரவி அம்மாவுக்கு இறுதி விடை கொடுத்து வீடு திரும்பியாச்சு! பாசம், பரிவு, அன்பு என்று இளகிய மனமும், இரும்பு போன்ற மன உறுதி,வைராக்கியம், பிடிவாதம், தான் கொண்ட கொள்கையில் பிடிப்பு என்ற இறுக்கமும், 'கண் பார்த்தால் கைசெய்யும்' என்ற அளவில் எந்த ஒரு கைவினையையும் சுலபமாகக் ...5 comments

  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (11)

    வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (11)

    பவள சங்கரி விட்டுக் கொடுத்தல் என்னும் வேதம்! அனைத்து சமரசமும் கொடுத்துப் பெறுவது என்ற அடிப்படையில் இயங்குவது, ஆனாலும் அடிப்படையில் எந்த ...4 comments

  • தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை – 29

    தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை - 29

    இன்னம்பூரான் இன்றைய ஊடகங்களில் பலவற்றை ஊன்றி படித்தேன், ஒரு முட்டுக்கட்டையும் இன்னொரு முட்டுக்கட்டையும் மோதிக்கொள்வது போன்ற மாயத்தோற்றம் அளிக்கும் சுவாரசியமான நிகழ்வை அவை விமர்சித்த அழகை (இது வஞ்சப்புகழ்ச்சி ...0 comments

  • அந்தர் முக ஸமாராத்யா. பஹிர் முக ஸுதுர்லபா.

      -கவிநயா   லலிதா சகஸ்ரநாமத்தில் வருகின்ற அன்னையின் நாமங்கள். அந்தர் முகம் என்றால் உள் முகமாக. உள் நோக்கி. பஹிர் முகம் என்றால் வெளி முகமாக. வெளி நோக்கி. உள் நோக்கிய, ஒருமுகப் பட்ட மனதால் மட்டுமே அறியப்படுபவளாம், லலிதாம்பிகை. வெளிப்புறத்தில் எங்கு, எப்படி நோக்கினாலும் நமக்குச் சிக்க மாட்டாளாம். ...2 comments

  • ஏன் முதல் ஏடு வரை…

      மாதவன் இளங்கோ   சிறிது குழப்பமான தலைப்புதான். என்ன செய்வது? சில மாதங்களாகவே இது போன்ற குழப்பமான விஷயங்கள்தான் என் மனதிற்குள் உதிக்கிறது. ஆனால், இந்த கட்டுரையை படித்து முடித்தவுடன் இந்தத் தலைப்பில் இருக்கும் குழப்பம் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து வாசியுங்கள் நண்பர்களே! ஓரிரு நாட்களுக்கு முன்பு எனது பெல்கிய நண்பருக்கு ‘கிப்ளிங் ...6 comments

  • சிவதனுசும் விஷ்ணுதனுசும்

    -ஓம் வெ.சுப்பிரமணியன் ஓம் ”செய்யும் தொழிலே தெய்வம்”-இது சான்றோர்கள் நமக்கு உரைத்துச் செனற நல்மொழி. அதாவது, நாம் எந்தத்தொழிலைச் செய்தாலும், அதைத் தெய்வம் அருளிச் செய்த வரப்பிரசாதம் அல்லது கலை என்று எண்ணிப் போற்றி வழிபடவேண்டும். செய்யும் தொழில் ...1 comment

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…..(56)

    சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! இனிய மடல் மூலம் எனது அன்பான வாழ்த்துக்கள். புரியாத பல புதிர்கள், புதிதான பல வினாக்கள் புலர்ந்து மனதில் அபல அசைவுகளை நிகழ்த்துவதுண்டு. நான் எனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது எனது காரில் உள்ள வானொலியில் நடந்த கருத்தாடலைச் செவிமடுத்தேன். அதன் சாரம் என் உள்ளத்தில் ...5 comments

  • உலக சுழற்சியும், தமிழ் வளர்ந்த தன்மையும்

    உலக சுழற்சியும், தமிழ் வளர்ந்த தன்மையும்

    எஸ்.எஸ்.எம். சுப்பிரமணியம் தலைவர், சத்தியத்தின் சக்தி நிலைச் சங்கம், பவானி 5வது உலக தமிழ் மாநாட்டில் ஆற்றிய உரை இன்று நாம் மொழி வளர்ந்த உண்மை அறிய பழங்கால கல்வெட்டுக்களையும், ஓலைச்சுவடிகளையும், ...0 comments

  • பாரதியின் வேத முகம் – 10

    சு. கோதண்டராமன் தேன் வந்து பாயுது காதினிலே பாரதியின் பிரபலமான பாட்டு, ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்பது. நாவால் சுவைக்க வேண்டிய ...0 comments

  • பிக்கோலிம் புளுகு (3)

    பிக்கோலிம் புளுகு (3)

    தேமொழி இப்ரம்பூர் மோதல்: தங்கள் பேரரசின் தெற்கு எல்லையைப் பாதுகாக்க விரும்பிய மராட்டியர்கள் அது குறித்து கோவாவின் ஆட்சி அதிகாரிகளுடன் பேச்சு ...0 comments

  • நான் அறிந்த சிலம்பு – 70

    நான் அறிந்த சிலம்பு - 70

      மலர் சபா   புகார்க் காண்டம் - 07. கானல் வரி ** *(43)* ** *"சாயல் வரி" "மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல் அல்லது ஆற்றுவிக்கும் பொருட்டுத் தோழி இயற்பழிக்க, தலைமகள் இயற்பட ...0 comments

  • ஆழ்வார்கள் வரிசையில் அடிகள்!…

    ஆழ்வார்கள்  வரிசையில் அடிகள்!...

    மேகலா இராமமூர்த்தி குடிமக்கள் காப்பியமாக இன்றளவும் கோலோச்சும் சிலப்பதிகாரத்தில்  இளங்கோவடிகள் பேசாத பொருளில்லை; பாடாத தெய்வமில்லை எனுமளவிற்குப் பல்வேறு துறைகளையும் தொட்டுக்காட்டி, நம்மை வியப்பில் ...5 comments

அனைத்து சிறப்பு செய்திகள்...

புத்தம் புதியவை

  • சாகும் வரை....

    சாகும் வரை….
    By: பழமைபேசி

    24 May 2013

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் படுக்கை எதைக் கொண்டு வாங்குவேன் உறக்கம்? பணம் கொண்டு வாங்கிவிடுவேன் புல்லாங்குழல் எதைக் கொண்டு வாங்குவேன் இசை? பணம் கொண்டு வாங்கிவிடுவேன் நூலகம் எதைக் ...

  • ஏழுமலையான் அந்தாதிப் பதிகம்

    ஏழுமலையான் அந்தாதிப் பதிகம்
    By: editor5

    22 May 2013

    சு.ரவி     வெய்யதோர் பாலை வனமாய்க் கிடந்த மனத்தும் உந்தன் துய்யமெய்க் காதல் அரும்பக் கவிதை துளிர்க்கவைத்தாய் மைம்முகில் வண்ணா! மலையே ழுகந்தமர் மாணிக்கமே! உய்யுமா றென்னையும் ஆண்டுகொள் ...

  • அழுகைக்கு காரணம்
    By: சூர்யா நீலகண்டன்

    22 May 2013

      -சூர்யா நீலகண்டன்     கம்பி நுனியில் நின்று கொண்டு எல்லோருடைய வாழ்த்துகளையும் ஊக்கங்களையும் புகழ்களையும் இகழ்களையும் ஏளனங்களையும் காணிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு தெருமுனையில் தன் சாகசங்களைச் செய்து கொண்டிருந்தாள் அச்சிறுமி.   சாகசங்களைப் பார்த்து மகிழ்ந்த மக்களில் சிலர் குறைவாகவும் நிறைவாகவும் அவர்களுடைய பணப்பையிலிருந்து ...

  • நகைச்சுவைத் திருவிழா

    நகைச்சுவைத் திருவிழா
    By: பழமைபேசி

    20 May 2013

      பழமைபேசி   நான் பெரிய யோகியாகி விட்டேன். இதை வெளியில் சொன்னால் சிரிப்பார்கள். சிரித்துவிட்டுப் போகட்டும். சிரிப்பவர்களுள் எத்தனை பேருக்கு ...

  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!
    By: திவாகர்

    20 May 2013

    திவாகர் அனைத்துக்கும் பெண்ணே ஆதாரம் என்பதை எத்தனையோ முறை எத்தனையோ புராணங்கள் எத்தனையோ காவியங்கள், எத்தனையோ சம்பவங்கள் எத்தனையோ பெரியோர்கள் நமக்கு எல்லாக் காலங்களிலும் ஏராளமாக எடுத்துக்காட்டிக்கொண்டே இருந்தாலும், எப்போதுமே ...

  • ஜினா என்றொரு க்ருயெல்லா
    By: தேமொழி

    20 May 2013

    தேமொழி அடர்ந்து பெரிய மரங்களாக வளர்ந்து, நல்ல நிழல் தரும் சாலையில் தனது வண்டியைத் திருப்பினாள் ஜினா. மரங்களின் வளர்ச்சியும் வீடுகளின் கட்டிட அமைப்பும் அப்பகுதி உருவாகி ஒரு ஐம்பதாண்டுகள் ஆகியிருக்கலாம் எனத் தோன்றியது. நகரை ...

  •  குறளின் கதிர்களாய்...(2)

    குறளின் கதிர்களாய்…(2)
    By: செண்பக ஜெகதீசன்

    20 May 2013

        செண்பக ஜெகதீசன் பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்...!                  -திருக்குறள்-475(வலியறிதல்) படத்துக்கு நன்றி http://www.wallpaperdev.com/wallpaper/1920x1200/peacock-feathers-texture-pattern-backgrounds-9392.html   புதுக்கவிதையில்...   மலரினும் மெல்லிதென்று மயிலிறகைச் சேர்த்து வண்டியில் மனம்போல ஏற்றிவைத்தால், முறிந்துவிடும் அச்சாணி..   மிஞ்சாது எதுவும் அளவை மீறினால் ...

  • குடுமியான் மலை மன்மதன்

    குடுமியான் மலை மன்மதன்
    By: editor10

    20 May 2013

      சு.ரவி வணக்கம், வாழியநலம் குடுமியான்மலைக் கோயிலில் கம்பீரமாகக் கிளிவாகனத்தில் காட்சி தரும் மன்மதன் ஓவியம், பார்க்க,படிக்க, ரசிக்க காதல் என்ற ...

  • விடைவாகனன் பதமே கதி என நாடுக மனமே!

    விடைவாகனன் பதமே கதி என நாடுக மனமே!
    By: editor4

    20 May 2013

      -சு.ரவி வணக்கம், வாழியநலம்   விடைவாகனன் எண்ணெய் வண்ண ஒவியமும்( இணைப்பில்), விடைவாகனன் பஞ்சகமும்..   விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!   சடைவார்குழல்   நதியோடொரு   மதிசூடிய     பெருமான் கொடியாமிடை   உடையாள்உமை ஒருபோதிலும்பிரியான்    தடையாவையும்  பொடியாய்விழ   உடனேஅருள் புரிவான் விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!   பனிவார்சடை    அரவோடொரு  பிறைசூடிய    பெருமான் கனிவாய்மொழி   கருணாகரி     கணமேயினும்  பிரியான் இனியோரிடர்     தொடராவணம் இனிதேயருள்   புரிவான் விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!   முகிலோடிய      சடைமீதினில்   நிலவோடிய   பெருமான் துகில்மூடிய       நகிலாள்உமை  துணையோர்கணம்பிரியான் புகல்நாடிய        அடியாரிடர்     கெடவேஅருள்   புரிவான் விடைவாகனன்    பதமேகதி        எனநாடுக    மனமே!   புகைபோல்படர்    சடைமீதினில்    புனல்சூடிய   பெருமான் முகைபோலிரு    முலையாள்உமை முகமோர்கணம்பிரியான் பகை, நோய்,பிணி அணுகாவணம்    பதமாயருள் புரிவான் விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!   மலர்சூடிய     சடைமீதினில்     மதிசூடிய    பெருமான் லலிதாம்பிகை  உமையாள்இடம்  ஒருவேளையும் பிரியான் கலியாம்விதி   தொடராவணம்    கடிதேயருள்  புரிவான் விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

  • மனாலியில் ஒரு கோயில்!…
    By: விசாலம்

    20 May 2013

    விசாலம் இந்த வேனில் காலத்தில் பலர் ‘மனாலி’ என்ற  ஊரை சுற்றுலாவுக்காகத்தேர்ந்தெடுப்பார்கள். அத்துடன் ஆன்மீகப்பிரியர்களும் இந்த இடத்திற்கு வருவார்கள். நல்ல குளுமையான இடமாகவும்   இயற்கை  அழகை அள்ளி வீசிக்கொண்டிருப்பதாலும்   அமைதியான இடமாகவும் ...

  • ஒரு வீடும் அதைத்தேடும் கூடும்
    By: தனுசு

    20 May 2013

      -தனுசு எனக்கொரு ஆசை இந்த நாட்டுக்கு ராஜாவாவது அல்ல! ஒரு வீட்டுக்கு சொந்தமாவது! அது சொந்த வீட்டின் ஆசையில் அல்ல வாடகை வீட்டின் இம்சையில்! இங்கு மின்சாரத்துக்கு ஒரு கட்டுப்பாடு நீருக்கும் அதே கூப்பாடு வாடகையில் மட்டும் குறி தாமதிக்கும் பொழுதெல்லாம் வீட்டுக்காரர் கண்ணில் தீப்பொறி! கூடி கும்மிபேச முடியாது பாடி பிள்ளையாட முடியாது சொந்தம் வந்தால் சொல்ல ...

  • வார ராசி பலன்!…20-05-13 – 26-05-13
    By: காயத்ரி பாலசுப்ரமணியன்

    20 May 2013

    காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: பிறரிடம் உள்ள குறைகளை விடுத்து, நிறைகளை மட்டும் கணக்கில் கொள்ளுங்கள். நேசம் பாராட்டி உதவுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும். மாணவர்கள் வாகனம் ...

  • அவ்யயாநந்தர்
    By: ராமஸ்வாமி ஸம்பத்

    20 May 2013

                                              ...

  • எரிதழல் கொண்டு வா.. கையினை சுட்டிடுவோம்!
    By: editor

    17 May 2013

    பவள சங்கரி தலையங்கம் இன்றைய காலகட்டங்களில் ஊடகம் என்றாலே அது பெரும்பாலும் நடிகர்கள் சம்பந்தப்பட்ட விசயமாகவே இருக்கிறது. தேசியத் தலைவர்கள் பிறந்த நாளோ, தேசிய விழாக்களோ அல்லது பாரம்பரிய ...

  • குடுமியான்மலைக் கோயில்- ரதி

    குடுமியான்மலைக் கோயில்- ரதி
    By: editor10

    17 May 2013

      சு. ரவி வணக்கம், வாழியநலம், உயிர்ச்சங்கிலியின் தொடர்ச்சிக்கு ஆதார தேவதை. காதலுக்கு ...

மறு பகிர்வு

செய்திகள்



  1. தேமொழி: கதையினைப் படித்து கருத்துரைத்த...
  2. வ.கொ.விஜயராகவன்: நன்றி, அதை டௌன்லோட் செய்தேன், ...
  3. தனுசு: கவிதையை ரசித்து பாராட்டிய மதிப...
  4. இ.அண்ணாமலை: எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத்...
  5. -செண்பக ஜெகதீசன்...: திரு.மாதவன் இளங்கோ அவர்கள் வழ...
  6. மேகலா இராமமூர்த்தி: வல்லமையாளர் ’கவி ஓவியர்’ திரு....
  7. மேகலா இராமமூர்த்தி: வாடகை வீட்டில் குடியிருப்போர் ...
  8. மேகலா இராமமூர்த்தி: ஆமாம் பழமைபேசி... நீங்கள் சொல்...
  9. வ.கொ.விஜயராகவன்: பேரா. அண்ணாமலை ”பேச்சுத் தமிழு...
  10. மாதவன் இளங்கோ: //அதான் நானும் ஊருக்கே போயிடலா...
  11. மாதவன் இளங்கோ: அருமையான முயற்சி ஐயா!! மிகவும்...
  12. இன்னம்பூரான்: செய்தி இன்று உறுதிபடுத்தப்படது...
  13. இன்னம்பூரான்: 1956ல் குலுவிலிருந்து மனாலிக்க...
  14. மேகலா இராமமூர்த்தி: கவிதைக்குப் பாராட்டுரை வழங்கிய...
  15. பழமைபேசி: நல்ல அறிவியல்பூர்வமான கதை. நன்...
  16. ராமஸ்வாமி ஸம்பத்: அன்பின் விசாலம் அம்மா அவர்களுக...
  17. பழமைபேசி: @@தேமொழி நன்றிங்கோ!! @@...
  18. மாதவன் இளங்கோ: இந்த வார வல்லமையாளர், கவிஞர், ...
  19. rvishalam: அன்பு  சம்பத்ஜி   நல்ல கருத்து...
  20. தனுசு: செம ரகளையா எழுதியிருக்கிறீர்கள...
  1. பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் - 13 27 comments
  2. பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 27 comments
  3. உணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments
  4. நம்மில் ஒருவர்.... 24 comments
  5. ‘க்யூட்’ 23 comments
  6. வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 23 comments
  7. நாம் பெத்த ராசா.... 23 comments
  8. வல்லமையாளர் விருது! 22 comments
  9. சீரகம்.. 20 comments
  10. மந்தரை 19 comments
  11. முனைவர் பட்டம் பெற்றேன் 19 comments
  12. 'கம்பனின் காவியம்” ;இன்றும் என்றும் காலத்தை வென்று வாழும்! ஏன்?" 19 comments
  13. சொக்காய் 19 comments
  14. எஸ்.எம்.எஸ்.எம்டன் 22-09-1914 18 comments
  15. நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்! - பகுதி - 1 18 comments
  16. அழிக்கலாமா தமிழர் பராம்பரீயத்தை? 18 comments
  17. மொபைல் டாக் ஷோ (வெண்டைக்காய்) 18 comments
  18. ஆராதனா 18 comments
  19. இந்த வார வல்லமையாளர்! 17 comments
  20. தர்மங்கள் எனப்படுபவை... - விமலா ரமணி 16 comments
அண்ணாகண்ணன் அண்ணாமலை சுகுமாரன் அவ்வை மகள் இ.அண்ணாமலை இசைக்கவி ரமணன் இன்னம்பூரான் இராஜராஜேஸ்வரி என்.கணேசன் கவிநயா காயத்ரி பாலசுப்ரமணியன் கி.காளைராசன் குமரி எஸ். நீலகண்டன் சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி.ஜெயபாரதன் சி. ஜெய பாரதன் சு.கோதண்டராமன் செண்பக ஜெகதீசன் செய்திகள் செல்வரகு தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திரை திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிகில் முருகன் பழமைபேசி பவள சங்கரி திருநாவுக்கரசு பாகம்பிரியாள் பிச்சினிக்காடு இளங்கோ பிரான்ஸ் பெஞ்சமின் லெபோ பெருவை பார்த்தசாரதி மறவன்புலவு க.சச்சிதானந்தன் மலர் சபா முகில் தினகரன் மோகன் குமார் வருணன் வல்லமையாளர் விசாலம் விஜயகுமார் வெங்கட் சாமிநாதன் வையவன் ஷைலஜா ஸ்ரீஜா வெங்கடேஷ்

இலக்கியம்

Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.