தென்றல் தீண்டியதில்

செண்பக ஜெகதீசன்

தேடி அலைந்து

தென்றல் வந்தது

தோட்டத்தில் இளைப்பாற..

அது

தீண்டியதில்

சுகப்பட்டது பூ..

அகப்பட்டது காய்…!

 

படத்திற்கு நன்றி: http://cooldesktopbackgroundsx.com/flower-background/spring-colorful-flowers-desktop-background/

செண்பக ஜெகதீசன்

செண்பக ஜெகதீசன்

எஸ்.ஜெகதீசப் பெருமாள்,எம்.ஏ.,பி.எல்.

இதுவரை: அரசு அதிகாரி (நிர்வாக அதிகாரி,நெல்லையப்பர் திருக்கோவில்).

இப்போது: மேலாளர்,காசித்திருமடம், சுசீந்திரம்.

ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை,இலக்கியம்), எழுத்துப் பணிகள்…

வலைதளங்கள்: வார்ப்பு(191), திண்ணை, நந்தலாலா, வல்லமை…

தொடர்புக்கு: 9443980220.

Share

2 Comments on “தென்றல் தீண்டியதில்”

  • பாகம்பிரியாள்
    baagampiriyal wrote on 21 November, 2011, 16:23

    ஆழமான பொருள் பொதிந்த கவிதை. நல்ல படைப்பு. வாழ்த்துக்கள்.

  • செண்பக ஜெகதீசன்
    -Shenbaga Jagatheesan... wrote on 21 November, 2011, 21:19

    ஆழமான ரசனைஅடையாளம் காட்டுகிறதுகவிஞனை..பாராட்டு பலமாகிறதுபடைப்பாளிக்கு..கவிஞருக்கு நன்றி…!
     -செண்பக ஜெகதீசன்…

Write a Comment [மறுமொழி இடவும்]


8 × = 48


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.