புதுக்காதல்

 செண்பக ஜெகதீசன் 

வாசனையைச் சுமந்து

வலம் வந்ததிலே

வந்தது புது வம்பு-

தென்றலுக்குத் தெரியவில்லை

தூது போகிறோம் காதலுக்கு

என்பது..

பாதை தெரிந்து

புறப்பட்டது வண்டு..

பூங்காவில்,

புதுக்காதல் அரங்கேற்றம்…!

 

படத்திற்கு நன்றி: http://www.telegraph.co.uk/earth/wildlife/5437970/More-wild-flowers-to-be-planted-to-save-honey-bees-says-WI.html

செண்பக ஜெகதீசன்

செண்பக ஜெகதீசன்

எஸ்.ஜெகதீசப் பெருமாள்,எம்.ஏ.,பி.எல்.

இதுவரை: அரசு அதிகாரி (நிர்வாக அதிகாரி,நெல்லையப்பர் திருக்கோவில்).

இப்போது: மேலாளர்,காசித்திருமடம், சுசீந்திரம்.

ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை,இலக்கியம்), எழுத்துப் பணிகள்…

வலைதளங்கள்: வார்ப்பு(191), திண்ணை, நந்தலாலா, வல்லமை…

தொடர்புக்கு: 9443980220.

Share

Write a Comment [மறுமொழி இடவும்]


4 + 7 =


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.