நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (30)
- Sunday, January 15, 2012, 5:00
- இலக்கியம், கவிதைகள்
- 1 views
- Add a comment
தி.சுபாஷிணி
வையம் விடியுங்காலை வாழ்வாங்கு வாழ
சங்கத் தமிழ்மாலை முப்பதும் பாடி
அன்பிற்கு அன்புசெய் தத்துவம் விளக்கி
அனைவரும் அறியுமாறு ஆனந்தத்தை அறிந்து
அகிலத்தை ஆட்கொண்ட ஆடிப்பூரம் உதித்த
அங்கிளியுடை ஆண்டாளே! எழுவாய்நீ நாச்சியாரே!
படத்திற்கு நன்றி :
