மௌனம்

நாகை வை.ராமஸ்வாமி

மஹா பெரியவாளின்
மஹோன்னத தியானம்.

யோக நிலை வரவேற்பறையின்
ஆனந்த ராகம்.

தன்னுள்ளே தன்னைத் தேடும்
தவறா ஞானயுக்தி.

ஒப்புதல் மறுத்தல் தவிர்த்திட
அருமைச் சாதனம்.

அளவோடு கடைப்பிடித்தால்
ஆரோக்கிய வழிமுறை.

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter 

Share

Write a Comment [மறுமொழி இடவும்]


+ 4 = 7


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.