இருந்தும் இல்லை!

திரு. அரசு


நினைவுகள் அழிவதில்லை
கனவுகள் நிலைப்பதில்லை
மனதினில் திரையுமில்லை
முகத்தினில் ஒளியுமில்லை
சிந்தையில் மறையவுமில்லை
தனிமையில் இனிமையுமில்லை
காலங்கள் நிற்பதுமிலலை
துடிக்காததொரு இதயமுமில்லை
படிக்காததொரு பாடமுமில்லை
நடிக்காததொரு நாடகமுமில்லை

இருந்தும் உன் நினவு அழியவுமில்லை
அழிந்தாலும் என் உலகில் நானுமில்லை
ஆனாலும் இனி இது நிரந்தரமுமில்லை
ஆம் நீ இருந்தும் இல்லை!

 

 

படத்திற்கு நன்றி

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter 

Share

Write a Comment [மறுமொழி இடவும்]


× 9 = 27


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.