Vallamai Flicker Group Gallery

சிந்தனைக்கு விருந்து


சிறப்பானவை மேலும்...

 • காதல் சிறகை காற்றினில் விரித்து

  காதல் சிறகை காற்றினில் விரித்து

  கவிஞர் காவிரி மைந்தன் எண்ணிய வண்ணமெல்லாம் இதயம் பறக்க நினைக்கும் பருவம் இந்தக் காதல் பருவம்! வண்ண வண்ண மலர்கள் பூத்துக்குலுங்குவதைப்போல் மனசுக்குள் உற்சாகம் ஊற்றெடுக்க உயிர்ப்பூ சிலிர்க்கும்! ...0 comments

 • சிறப்பு தரும் சித்திரைப் புத்தாண்டு

  சிறப்பு தரும் சித்திரைப் புத்தாண்டு

  ராஜராஜேஸ்வரி ஜெகமணி சித்திரை மாதத்தின் முதல் நாள் புத்தாண்டாக சிறப்புறக் கொண்டாடுகிறோம்.. நாம் மட்டுமல்ல ..இயற்கை அன்னையும் பழுத்த பழைய இலைகளை உதிர்த்து மண்ணுக்கு உரமாக்கிவிட்டு பச்சைப்பசும் இலைத்தளிர் ...0 comments

 • ஈழநாட்டு சித்தர் சிவயோகசுவாமி – பகுதி 2:

  ஈழநாட்டு சித்தர் சிவயோகசுவாமி - பகுதி 2:

  இரமேஷ் சிவநாதன் சிவயோகசுவாமி தன் குருநாதர் செல்லப்பசுவாமியைப்பற்றி யோகசுவாமி தன் அடியார்களிடம் விவரித்திருக்கிறார். “ பிறரை நாம் கவரவேண்டும் என்றால் அவர்களுக்குப் பெரும்பாலும் ஏதாவது பிடித்த ஒரு பொருளைக் கொடுத்து கவர்வோம். ஆனால் ...0 comments

 • நான் அறிந்த சிலம்பு – 115

  நான் அறிந்த சிலம்பு - 115

  மலர் சபா   மதுரைக் காண்டம் - 11. காடு காண் காதை கோவலன் மறையோனுடைய வருகை பற்றி வினாவுதல் கோவலன் மறையோனிடம், "உம் ஊர் யாது? நீவிர் இங்கு வருகை புரிந்ததற்குக் காரணம் என்ன?" எனக் கேட்க.. மறையோன் ...0 comments

 • மூன்றுதமிழ் தோன்றியதும் உன்னிடமோ?

  மூன்றுதமிழ் தோன்றியதும் உன்னிடமோ?

  கவிஞர் காவிரி மைந்தன் மூன்றுதமிழ் தோன்றியதும் உன்னிடமோ? கவிஞர் வாலி தமிழக வரலாற்றில் அரசியலும் சினிமாவும் அளவின்றிப் பின்னிக் கிடக்கிறது. திரைத் துறையில் தடம் பதித்து மக்களுக்கு அறிமுகமானவர்கள் அரசியலிலும் கோலோச்சியது உலக வரலாற்றில் வேறெங்கும் கண்டிராத ...0 comments

 • சூரிய மண்டலத்தில் துணைக்கோள் நிலவு எப்போது பூமியைச் சுற்றத் தோன்றியது ?

  சூரிய மண்டலத்தில் துணைக்கோள் நிலவு எப்போது பூமியைச் சுற்றத் தோன்றியது ?

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா  ...0 comments

 • ஈழநாட்டு சித்தர் சிவயோகசுவாமி — (1)

  ஈழநாட்டு சித்தர் சிவயோகசுவாமி -- (1)

  இரமேஷ் சிவநாதன்                                       ...0 comments

 • என்ன தான் இருக்கிறது வேதத்தில்?….1

  சு.கோதண்டராமன்   என்ன தான் இருக்கிறது வேதத்தில்? -1 பாமரனின் சந்தேகம் வேதங்கள் தாம் இந்து சமயத்தின் வேர்கள் என்று எல்லோரும் புகழ்கிறார்கள். இந்து சமயமோ பல வகையான மாறுபட்ட சம்பிரதாயங்களைக் கொண்டது. இத்தனைக்கும் ஆதாரமாக அப்படி என்ன தான் இருக்கிறது ...2 comments

 • அந்தப்புரத்தில் ஒரு மகராணி!…

  அந்தப்புரத்தில் ஒரு மகராணி!...

  கவிஞர் காவிரிமைந்தன் சுஜாதா பிலிம்ஸாரின் தயாரிப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - சுஜாதா திரையில் தோன்ற வெள்ளித்திரையில் வெளியான ‘தீபம்’ திரைப்படத்திற்காக எழுதப்பெற்ற பாடல்! தீண்டும் இன்பத்தைப் போல் தினம் கேட்கத் தூண்டிநின்ற ...0 comments

 • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…103

  இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!...103

  சக்தி சக்திதாசன்     அன்பினியவர்களே ! கனிவான வணக்கங்கள் இங்கிலாந்திலே நடக்கவிருக்கும் ஜரோப்பிய தேர்தல் களம் சூடு பிடிக்க ...0 comments

 • இணைய இதழாளர் நடையேடு

  இணைய இதழாளர் நடையேடு

  முனைவர் அண்ணாகண்ணன் (annakannan@gmail.com | 9841120975)   தமிழில் பல்லாயிரம் வலைத்தளங்களும் வலைப்பதிவுகளும் தோன்றியுள்ளன. இலட்சக்கணக்கான தமிழ்ப் பக்கங்கள் கிடைக்கின்றன. சமூக ஊடகங்களில் ...3 comments

 • தன்முன்னேற்றப் பயிலரங்கம் – அருணா மேல்நிலைப் பள்ளி – திருமாறான்பாடி என்ற இறையூர்.

  தன்முன்னேற்றப் பயிலரங்கம் - அருணா மேல்நிலைப் பள்ளி - திருமாறான்பாடி என்ற இறையூர்.

  சொ.வினைதீர்த்தான் வணக்கம். 24.1.2014 அன்று பெண்ணாடத்திற்கு அருகிலுள்ள திருமாறன்பாடி என்ற இறையூரிலுள்ள அருணா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 170 மாணவ மாணவியருக்குத் தன் முன்னேற்றப் ...0 comments

 • அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்!

  கவிஞர் காவிரி மைந்தன் அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன் - ரோஜாவின் ராஜா - கவியரசர் கண்ணதாசன் - டி.எம்.எஸ்.- பி.சுசீலா - எம்.எஸ்.விஸ்வநாதன் - சிவாஜி, வாணிஸ்ரீ...0 comments

 • அமெரிக்காவின் மத்தியஸ்தம்!

  அமெரிக்காவின் மத்தியஸ்தம்!

  நாகேஸ்வரி அண்ணாமலை இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை என்பது நூறு ஆண்டுகளாக நடந்துகொண்டிருப்பது.  ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதுகளிலிருந்து அமெரிக்கா இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகக் கூறிக்கொண்டு இருவருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து வருகிறது.  மத்தியஸ்தம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் அமெரிக்கா ...0 comments

 • நான் அறிந்த சிலம்பு – 114 (31.03.14)

  மலர் சபா மதுரைக் காண்டம் - 11. காடு காண் காதை மாங்காட்டு மறையோன் தென்னனை வாழ்த்திய வண்ணம் இளமரக் காவில் புகுதல் அம்மண்டபத்தில் ஒரு மறையோனும் இருந்தான். அவன் பாண்டியர்களின் பெருமைகளை இங்ஙனம் பேசினான். "வாழ்க எம் ...0 comments

 • இறைவா உன் மாளிகையில்!…

  இறைவா உன் மாளிகையில்!...

    கவிஞர் காவிரிமைந்தன்                 இறைவா உன் மாளிகையில்...   வியத்தகு நிகழ்வொன்று தமிழகத்தில் நிகழ்ந்தது.  அதுவும் திரைப்பாடல் ஒன்றில் எழுதிய வரிகள் மக்களின் பிரார்த்தனை கீதமாக முழங்க ஒரு தலைவனின் உயிருக்காக ஜாதி, மதங்கள் கடந்து மக்கள் ஒருமித்த வகையில் கடவுளிடம் ...0 comments

 • சில்லியில் நேர்ந்த 8.2 ரிக்டர் பூகம்பத்தில் சுனாமி எச்சரிக்கை, சிதைவுகள், மனிதர் புலப்பெயர்ச்சி !

  சில்லியில் நேர்ந்த 8.2 ரிக்டர் பூகம்பத்தில் சுனாமி எச்சரிக்கை, சிதைவுகள், மனிதர் புலப்பெயர்ச்சி !

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா       http://www.youtube.com/watch?...0 comments

 • இங்கிலாந்திலிந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (102)

  இங்கிலாந்திலிந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (102)

  சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! இனிய வணக்கங்களுடன் கனத்த இதயத்துடன் என் விரல்கள் இவ்வார மடலை வரைகின்றன. இன்று காலை இங்கிலாந்து நேரப்படி காலை ஏழு ...1 comment

 • எளியோரைத் தாழ்த்தி!…

  கவிஞர் காவிரிமைந்தன்   எளியோரைத் தாழ்த்தி.. வலியோரை வாழ்த்தும்.... (கவிஞர். கு.ச.கிருஷ்ணமூர்த்தி) ஏழைச் சொல் அம்பலத்தில் ஏறாது என்பது பழமொழி.  இந்த உலகத்தில் குறிப்பாக மனித குலத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் - ஏழை - பணக்காரன் - ஜாதிப் பிரிவுகள் மேலோர் கீழோர் என்கிற வர்க்கபேதங்கள் ...0 comments

 • பூர்வீகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி

  பூர்வீகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி

  (Supercontinent Split & Drift) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா       நாமிருக்கும் கண்டங்கள், பூமி என்னும் நர்த்தகத் தடாகத்தில் ஆமைபோல் நகர்ந்து ...0 comments

அனைத்து சிறப்பு செய்திகள்...

புத்தம் புதியவை

 • காட்சி - குறும் கதை

  காட்சி – குறும் கதை
  By: சுதாகர்

  16 Apr 2014

  எஸ். சுதாகர் நாங்கள் மலை அடிவாரத்திற்குப் போனபோது விடிந்திருந்தது. வெளியே சற்றுக் குளிரும் பனிப்புகாருமாக இருந்தது. கொஞ்ச நேரம் பஸ்சிற்குள்ளே இருந்துவிட்டு மலை ஏறத் தொடங்கினோம். 'தாயினும் நல்ல தலைவரென்றடியார் ...

 • குறளின் கதிர்களாய்...(24)

  குறளின் கதிர்களாய்…(24)
  By: செண்பக ஜெகதீசன்

  16 Apr 2014

   செண்பக ஜெகதீசன்   அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டிக் கொளல். -திருக்குறள் -401(கல்லாமை)   புதுக்கவிதையில்...   காயுருட்டி விளையாடக் களம் வேண்டும், குழி அமைக்குமுன்னே காயுருட்டல் வீண்தானே..   கற்றவர் அவையில் உற்ற நூற்கள் கல்லாமல் பேசுபவரின் கதை இதுதானே...!   குறும்பாவில்...   களம் ...

 • திருமால் திருப்புகழ்   (56)

  திருமால் திருப்புகழ் (56)
  By: கிரேசி மோகன்

  15 Apr 2014

      கிரேசி மோகன்   கட்டவாக்கம் விஸ்வரூப நரசிம்மப் பெருமாள்’’ ------------------------------------------------------------------------------------------ ...

 • திருமால் திருப்புகழ் (55)

  திருமால் திருப்புகழ் (55)
  By: கிரேசி மோகன்

  14 Apr 2014

    கிரேசி மோகன் ------------------------------------------- தத்ததன தனன தான தன தத்ததன தனன தான தன, தத்ததன தனன தான தன -தனதான.... ...

 • இந்த வார வல்லமையாளர்!

  இந்த வார வல்லமையாளர்!
  By: தேமொழி

  14 Apr 2014

  இந்த வார வல்லமையாளர்! ஏப்ரல் 14 , 2014 வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி ...

 • சிறப்பாக வரவேற்போம் !

  சிறப்பாக வரவேற்போம் !
  By: ஜெயராமசர்மா

  14 Apr 2014

  எம்.ஜெயராமசர்மா ... மெல்பேண் சித்திரைப் புத்தாண்டை சிறப்பாக வரவேற்போம் எத்திக்கும் இன்பம்பொங்க ...

 • புத்தாண்டு வாழ்த்து...

  புத்தாண்டு வாழ்த்து…
  By: செண்பக ஜெகதீசன்

  14 Apr 2014

  செண்பக ஜெகதீசன் வெற்றி என்றும் தொடர்ந்திடவே 'விஜய'வைத் தொடர்ந்து 'ஜய'வரவில், நெற்றி வேர்வை சிந்திடவே நிலத்தில் உழைக்கும் தோழருடன் சுற்றம் நட்பு எல்லோரும் சீரும் சிறப்பும் பலநலனும் பெற்றே என்றும் வாழ்கவென புதிய ...

 • சித்திரையே வருக!

  சித்திரையே வருக!
  By: admin

  14 Apr 2014

      விப்ரநாராயணன்   சித்திரையே வருக—என்றன் நித்திரை நீங்கி விழித்திட—சித்திரையே அல்ல லுற்றேன் தெளிந்தே னல்லேன் ...

 • மனசு

  மனசு
  By: ஷைலஜா

  14 Apr 2014

  ஷைலஜா இறுக்கிக்கட்டிச் சரமாய் தொடுத்தபின்னும் மணம்பரப்பும் மலர்போல அடக்கிப்பின்னலிட்டும் அடங்கமறுக்கும் முன் உச்சிமுடிபோல குடம்குடமாய் நீர்விட்டும் மழையை விரும்பும் மலர்ச்செடிபோல எத்தனையோ மனிதர்கள் அருகில் இருந்தும் தொலைதூரத்திலிருக்கும் உன்னையே எதிர்பார்க்கும், மனசு.   http://www.long-distance-lover.com/long-distance-relationship-quotes/

 • வார ராசி பலன் 14.04.14-20.04.14
  By: காயத்ரி பாலசுப்ரமணியன்

  14 Apr 2014

  காயத்ரி பாலசுப்ரமணியன்     மேஷம்:மாணவர்கள் புது நட்புடன் வளைய வருவார்கள். கணவன் வழி உறவுகளுக்காக பெண்கள் தங்கள் சேமிப்பை கரைப்பர். கலைஞர்களுக்கு வெளிவட்டாரம் மூலம் மகிழ்ச்சி வரும். கூடவே சுற்றியிருப்பவர்களால் வீண் செலவுகளும் வந்து வந்து ...

 • நான் யார்

  நான் யார்
  By: admin

  14 Apr 2014

  சங்கர் சுப்ரமணியன் சொந்தம் நட்பு காதல் பகிர்ந்தது உணர்ந்தது இலயித்தது அழுகை பயம் கோபம் நெகிழ்ந்தது உணர்ந்தது மயங்கியது   பார்த்து இரசித்தல் பேசிக்கலைதல் துயரத்துடன் பிரிதல் மகிழ்ச்சியுடன் தொடுதல் மாறிமாறி என்னுள் ...

 • சிறுகை அளாவிய கூழ் – 14
  By: இவள் பாரதி

  14 Apr 2014

  இவள் பாரதி ஓடி ஒளிந்து கொள்ளுமென்னைத் தேடி வரும் கொலுசொலி கதவருகே வந்து எட்டிப் பார்த்து சட்டென மாறுகிறது சிரிப்பொலியாய் -------------

 • பாசம் பொல்லாதது – குறும் கதை
  By: சுதாகர்

  14 Apr 2014

  கே.எஸ். சுதாகர் சிவசம்பு தனது தங்கையின் திவசதினத்திற்குப் போக வேண்டும் என்ற நினைப்பில் அயர்ந்து தூங்கி விட்டார். சிவசம்புவிற்கு அறுபத்தைந்து வயதாகிறது. தனது மகன் மருமகளுடன் இருக்கின்றார். ...

 • திருமால் திருப்புகழ் (54)

  திருமால் திருப்புகழ் (54)
  By: கிரேசி மோகன்

  13 Apr 2014

    கிரேசி மோகன் தனத்தனந்த தானா தனன தனத்தனந்த தானா தனன தனத்தனந்த தானா ...

 • திருமால் திருப்புகழ்  (53)

  திருமால் திருப்புகழ் (53)
  By: கிரேசி மோகன்

  12 Apr 2014

  கிரேசி மோகன் தன்னத் தனத்த தனதனன தான தன்னத் தனத்த தனதனன தான தன்னத் தனத்த ...

மறு பகிர்வு

செய்திகள்