Vallamai Flicker Group Gallery

சிந்தனைக்கு விருந்து
சிறப்பானவை மேலும்...

 • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 100.

  அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் - 100.

   வீல்ஸ்கா உப்புச் சுரங்கம், க்ராக்காவ், போலந்து முனைவர் சுபாஷிணி உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது நம் வழக்கில் உள்ள பழமொழி. எவ்வளவு தான் சுவையாகச் சமைத்தாலும், ஒரு துளி உப்பில்லாவிட்டால் அந்த உணவே பாழ் தான். உலக மனிதர் அனைவருமே ...0 comments

 • ஒரு பறவையின் கால்களுக்கு இத்தனைப் பலமா??

  ஒரு பறவையின் கால்களுக்கு இத்தனைப் பலமா??

  நடமாடி இரை தேடும் செக்கிரட்டரி பறவை (Secretary Bird) Sagittarius serpentarius சர்குணா பாக்கியராஜ் படம்: பாஸ்கல் பாக்கியராஜ், கென்யா, 2017 ...0 comments

 • செந்தமிழன் பாரதி ஒரு பார்வை

  பா.அனுராதா, உதவிப் பேராசிரியர் , தமிழ்த்துறை   பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி  , தஞ்சாவூர்.   நாம்  அதிக நாட்கள் பூமியில் வாழ்வது பெரிதல்ல. வாழுங் காலத்தில் நம்முடைய சாதனையே பல நூற்றாண்டுகள் வாழ்ந்ததைப் போல் சரித்திரத்தில் இடம் பெறுவோம். பாரதி மண்ணில் வாழ்ந்த வயதை ...0 comments

 • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 31

  திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 31

  க. பாலசுப்பிரமணியன் பாசத்திலிருந்து விடுபடுவது எப்படி? "நான்" "எனது" என்ற எண்ணத்தை விட்டுவிடத்தான் நாம் துடித்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் முடிவில்லையே ...0 comments

 • ஞானச் சுடர்

  ஞானச் சுடர்

  -இன்னம்பூரான் தீபாவளி தினம் 2017 அக்டோபர் 18, 2017 அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான்.   (பூதத்தாழ்வார்) ***** ஞானச் சுடர் முன்னுரை...0 comments

 • படக்கவிதைப் போட்டி (131)

  படக்கவிதைப் போட்டி (131)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...0 comments

 • நலம் .. நலமறிய ஆவல் (77)

  நலம் .. நலமறிய ஆவல் (77)

  நிர்மலா ராகவன் பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான்! தீபாவளிக்குச் சில நாட்களே இருந்தன. பல வருடங்களுக்குமுன், என்னுடன் வேலை பார்த்த ஒரு பெண்மணி ...0 comments

 • கற்றல் ஒரு ஆற்றல் – 99

  கற்றல் ஒரு ஆற்றல் - 99

   க. பாலசுப்பிரமணியன் இருத்தலியல் நுண்ணறிவு (Existential Intelligence) கற்றலிலும் கற்றல் சார்ந்த துறைகள் மற்றும் வல்லமைகளிலும் அதிகமாகப் பேசப்படாத நுண்ணறிவு இருத்தலியல் ...0 comments

 • சென்ரியு கவிதைகளின் உள்ளடக்கங்கள்

  -முனைவர் .வே.மணிகண்டன் தமிழ்க்கவிதை இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட  வரலாற்றினை  உடையது.  காலந்தோறும் சமூகம், பொருளாதாரம்,  அரசியல் ஆகியவற்றில்  ஏற்படும் மாற்றங்களால் கவிதை இலக்கியமானது புதுப்புது வடிவங்களையும் பொருண்மைகளையும் தன்னகத்தே பெற்றுவந்துள்ளது. தொன்மையான  தமிழ் இலக்கியக் கவிதைகள் யாப்பிலக்கணங்களைப் பின்பற்றி படைக்கப்பட்டன. ஆங்கிலேயர்களின் வருகையினால் இந்தியாவில் கல்வி ...0 comments

 • குறளின் கதிர்களாய்…(188)

   -செண்பக ஜெகதீசன்...     யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. -திருக்குறள் -127(அடக்கமுடைமை)   புதுக் கவிதையில்...   ஐம்பொறி யதனில் மனிதன் எதைக் கட்டுப்படுத்தவில்லையெனிலும், எதையும் பேசும் நாக்கைக் கட்டுப்படுத்தவேண்டும்..   இல்லையெனில், சொற்குற்றம் ஏற்பட்டு துன்பம்தான் தொடர்ந்து வரும்...!   குறும்பாவில்...   எதைக் கட்டுப்படுத்தவில்லையெனிலும், ஐம்பொறிகளில் நாவை மட்டுமாவது கட்டுப்படுத்தவில்லையெனில், துன்பம்தான் வரும் சொற்குற்றத்தினால்...!   மரபுக் கவிதையில்...   மனிதன் தனது புலன்களிலே மற்றதைக் காட்டிலும் நாவைமட்டும் தனியே அடக்கி வாழ்ந்தால்தான் தரணி வாழ்வில் நிலைபெறலாம், இனிதாய் இதனைக் கொள்ளாதே எதையும் பேசிட ...0 comments

 • மரபணுச்சொந்தம் என்று நம்பப்படும் இந்திய – கொரிய உறவு வெறும் தொன்மப்புனைவா?

  மரபணுச்சொந்தம் என்று நம்பப்படும் இந்திய - கொரிய உறவு வெறும் தொன்மப்புனைவா?

  பவள சங்கரி இந்தியா-கொரியா கலாச்சார உறவு குறித்த பரவலான ஆய்வுகளும், அது தொடர்பான பல்வேறு வரலாற்றுத் தகவல்களும், புராணக் கதைகளும், அவை சார்ந்த நம்பிக்கைகளும் இன்று ...4 comments

 • 2020 ஆண்டில் ஈரோப்பிய விண்சுற்றி, தளவுளவி செவ்வாய்க் கோளுக்குத் தூக்கிச் செல்லப் போகும் ரஷ்ய ராக்கெட்

  2020 ஆண்டில் ஈரோப்பிய விண்சுற்றி, தளவுளவி செவ்வாய்க் கோளுக்குத் தூக்கிச் செல்லப் போகும் ரஷ்ய ராக்கெட்

  Posted on October 14, 2017    ...0 comments

 • மகாபாரதம் திருக்குறள்: அறம் தழுவா நிலைக்களம்

  சு.விமல்ராஜ், உதவிப்பேராசிரியர், ஏ.வி.சி.கல்லூரி, மன்னன்பந்தல் மயிலாடுதுறை முன்னுரை: அறம் என்பது மனிதன் மனிதனை நசுக்காமல் என்பதோடு மட்டுமல்லாது, ஏனைய உயிரிணங்கள் மீதும் வன்மை கொள்ளாதிருத்தல் எனப்படும்.   மகாபாரதமும் திருகுறளும் அறச்சிந்தனைகளை போதிப்பதாக சான்றோர்கள் பகர்வர். அவ்வகையில் இவ்விரு இலக்கியப்படைப்புகளில் வெளிப்படும் அறச்சிந்தனைகளை நோக்கிப் பயணிக்கிறது இக்கட்டுரை. ...0 comments

 • அமெரிக்காவில் நீதித்துறையிலும் இனதுவேஷம்!

  -நாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்கா என்ற நாடு உருவானதிலிருந்தே இனத்துவேஷம் அங்கு இருக்கிறது.  அமெரிக்கர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து அவர்கள் விருப்பத்திற்கு மாறாகக் கொண்டுவந்த ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக வைத்திருந்தனர். பின்னால் உள்நாட்டுப் போருக்குப் பிறகு அவர்கள் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரம் வழங்கப்பட்டுக் குடிமையுரிமைகளும் ...0 comments

 • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . .(251)

  அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள். மடலோடு உங்களுடன் கலந்துரையாட விரைந்து வரும் வேளையிது. இருந்தால் இருப்போம், மடிந்தால் மடிவோம் இதுதான் உலக வாழ்க்கையின் நியதி. காலங்கள் எத்தனையோ மாறினாலும், விஞ்ஞானம் கரைபுரண்டோடினாலும் அன்றும், இன்றும் இவ்வகிலத்தில் நாமறிந்த மாற முடியாத, எம் ஒருவராலும் மாற்ற இயலாத உண்மை இதுவேயாகும். இவ்வுண்மை தினமும் எமக்குள் உறைந்திருந்தாலும் சமயங்களில் அனைத்தையும்விட ...0 comments

 • அவன், அது , ஆத்மா” (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை 51)

  மீ.விசுவநாதன் அத்யாயம்: 51 கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் கொங்குத் தமிழால் கொஞ்சும் கவிதைகளை எழுதி அதை அப்படியே கேட்போர் மனத்துள் அப்பிவிடும் ஆற்றல் படைத்த பெருமகனார் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் அவர்கள். சிறந்த மரபுக் கவிஞர். அவனுக்கு அவரது ...0 comments

 • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (30)

  திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (30)

  க. பாலசுப்பிரமணியன் தான் மறையும் நேரம் ... ஒரு முறை ஒரு நாட்டின் அரசன் தவத்தில் சிறந்த ஒரு ...1 comment

 • மாசுற்ற தாமரைக் குளத்தின் வாசனை

  மாசுற்ற தாமரைக் குளத்தின் வாசனை

  ஒரு பெண்ணின் அழகை வைத்துத்தான் காலம் காலமாக உலகெங்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு பெண்ணினது அக உணர்வுகளை விடவும் அழகுதான் அவளது இருப்பையும், நடைமுறை வாழ்க்கையையும், வாழ்வு மீதான புறத் தாக்கங்களையும் தீர்மானிக்கின்றன. அவளது புறச்சூழலில் அவளைத் தாண்டிய எல்லைகளுக்குள் அடங்கும் சமூகத்தின் ...0 comments

 • விருந்து – அன்றும் இன்றும்

  -பேராசிரியர் முனைவர் க.துரையரசன் "விருந்தோம்பலில் தன்னினத்தைக் கூவியழைக்கும் காகம் போலிரு எள்ளென்றாலும் எட்டாகப் பகிர்ந்து உண் சந்ததி தழைக்கும்" என்பது இக்காலக் கவிஞரின் உள்ள வெளிப்பாடு. ‘விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு’ என்பது முன்னோர் மொழி. தொல்காப்பியம்: ‘விருந்தேதானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே’ என்பது தொல்காப்பியம் (செய்யுளியல் 231). புதிய யாப்பில் பாப் புனைதல் விருந்து ...0 comments

 • புலமையிலக்கணம்  கூறும்  தவறியல்பு

  புலமையிலக்கணம்  கூறும்  தவறியல்பு

  -முனைவர் சு.சத்தியா தமிழ் இலக்கணம்   மிகத்   தொன்மையானது. காலந்தோறும் இலக்கியங்கள் வளர்ச்சி அடைந்தது போலவே இலக்கணங்களும்  வளர்ச்சி அடைந்தன. தொல்காப்பியர்  காலத்தில் எழுத்து, சொல், பொருள் என்று  தொடங்கி இன்று பல்வேறு ...0 comments

புத்தம் புதியவை

 • குறுந்தொகை நறுந்தேன் – 7

  குறுந்தொகை நறுந்தேன் – 7
  By: மேகலா இராமமூர்த்தி

  18 Oct 2017

  -மேகலா இராமமூர்த்தி ”விரைந்து வருவேன் வரைந்துகொள்ள!” எனும் நன்மொழியைத் தலைவனிடம் எதிர்பார்த்தாள் தலைவி. அவனோ, “அன்பே! உறுபொருள் தேடிவந்தபின் உனை மணப்பேன்!” என்று சொல்லவும் திகைத்துப்போனாள் அவள்....

 • கல்விக்கூடம் சந்தையானது
  By: admin

  18 Oct 2017

   முனைவர் சு. சத்தியா     அதிகாலை எழுந்தேன் - இதோ விடி வெள்ளி ஒன்றைக்கண்டேன்  வானத்தில் என் வாழ்வில் என்று விடிவெள்ளி தோன்றுமென்ற  அச்சத்தில் எங்கு  சென்றாலும்  இருள் - காரணம் தேவை பொருள் பணமிருந்தால் வா! என்றது  சமூகம் பணமுள்ளவர் வாழ்வோ - ...

 • தீபாவளி நல்வாழ்த்துக்கள்....!

  தீபாவளி நல்வாழ்த்துக்கள்….!
  By: கிரேசி மோகன்

  18 Oct 2017

      "உதிநுதல் சூடி, நதிகங்கை ஆடி(நீராடி) சதிபதியாய் ஷீரடி சாயி, -அதிபதி, ...

 • நல் தீபாவளி !
  By: ஜெயராமசர்மா

  18 Oct 2017

    ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா     பட்டாடை உடுத்திடுவோம் பட்சணமும் உண்டிடுவோம் மத்தாப்புக் கொழுத்திடுவோம் மனமகிழ இருந்திடுவோம் தப்புக்கள் தனைமறப்போம் தாழ்பணிவோம் மூத்தோரை எப்பவுமே இறைநினைப்பை இதயமதில் இருத்திடுவோம் !   ஆடம்பரம் அனைத்தையுமே அனைவருமே ஒதுக்கிடுவோம் ஆதரவு இல்லார்க்கு அருந்துணையாய் அமைந்திடுவோம் தீதுடைய செயல்களைநாம் தீண்டாமல் ...

 • மர்மப் புன்னகை
  By: தமிழ்த்தேனீ

  18 Oct 2017

  “ எப்படிப்பட்ட புத்திமானாயினும் சில சிறு தவறுகளாலோ  அல்லது அலக்‌ஷியத்தாலோ  அல்லது  தேவையில்லாத  அவ நம்பிக்கைகளினாலோ  அல்லது அதீத தன்னம்பிக்கை எனப்படும் கர்வத்தாலோ   பெரும் அவதிகளுக்கு  உள்ளாவதுண்டு”...

 • விடிவெள்ளி விவேகானந்தர்
  By: admin

  18 Oct 2017

  -தேனுகா மணி மானுடம் போற்றும் வேந்தர் விடிவெள்ளி விவேகானந்தர் இளைஞர்களே என் நம்பிக்கை என்றார் இறையனுபவத்தால் இவ்வுலகை வென்றார் மனதின் நிறம் வெண்மை என்றார் அதன் மார்க்கம் சுயநலமின்மை என்றார் உறங்கும் ஆத்மாவை எழுப்பு என்றார் உண்மைகளின் இயல்பே உன் இருப்பு என்றார் அனைத்தையும் அளிப்பது அன்பு என்றார் அன்னையைப்போல் அதனை நம்பு என்றார் நமக்குத் துயரத்தை அளிப்பது அச்சம் என்றார் அதை அகற்றுவது ஞானத்தின் வெளிச்சம் ...

 • தீபவிளக்கு எரிகிறது!

  தீபவிளக்கு எரிகிறது!
  By: admin

  18 Oct 2017

  -தேனுகாமணி விடியல் விடிகிறது நல்விடியல் விடிகிறது அனுதினம் மனம்கொண்ட தீமைகள் மடிகிறது இயலாமைகள் முடிகிறது! அதிகாலை நீராடுவோம் மனத்தீமைகளுக்குத் தீயூட்டுவோம் எண்ணெயில் இலட்சுமி தேவி   அரப்பில் சரஸ்வதி தேவி தண்ணீரில் கங்கா ...

 • கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்

  கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
  By: கிரேசி மோகன்

  17 Oct 2017

  ''படிகாரப் பச்சை, பவளச்செவ் வாயும், (எழுப்பும்)கடிகா ரமுரளியின் ...

 • சிவபிரதோஷம்

  சிவபிரதோஷம் “வெண்பனித் தீயினன்”
  By: மீ. விசுவநாதன்

  17 Oct 2017

  மீ.விசுவநாதன்  "அன்பே சிவம் " இறைவனுண்டா ஏமாற்றா? - என் ...

 • கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்

  கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
  By: கிரேசி மோகன்

  16 Oct 2017

    "காதலுக்குக் கண்ணில்லை, கண்ணனின் பக்திக்கண் காதலி ...

 • கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்

  கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
  By: கிரேசி மோகன்

  16 Oct 2017

    தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன -தனதான மயிலை சீனிவாச பெருமாள் -----------------------...

 • படக்கவிதைப் போட்டி 130-இன் முடிவுகள்

  படக்கவிதைப் போட்டி 130-இன் முடிவுகள்
  By: மேகலா இராமமூர்த்தி

  16 Oct 2017

  -மேகலா இராமமூர்த்தி தளிர்க்கர மழலைக்குத் தகவோடு வளையலிடும் பெரியவரையும், அணிஅணியாய்க் கண்ணைப் ...

 • இந்த வார வல்லமையாளர்! (244)

  இந்த வார வல்லமையாளர்! (244)
  By: செல்வன்

  16 Oct 2017

  செல்வன் இவ்வார வல்லமையாளராக யது கிருஷ்ணா அவர்களை அறிவிக்கிறோம். இவ்வாரம் கேரளாவில் முதல்முதலாக பத்தனம்திட்டா திருவில்லா மகாதேவ ஸ்வாமி ஆலய ...

 • நிசப்த வெளியில்..!

  நிசப்த வெளியில்..!
  By: பெருவை பார்த்தசாரதி

  16 Oct 2017

  பெருவை பார்த்தசாரதி                  எத்தனையோ எண்ணங்கள் எழுகிறது ஏட்டிலெழுத.. ..........ஏனைய கவிஞர்பாவலரின் எழுச்சிமிகு சிந்தனையால்.! புத்தகத்தைப் புரட்டிப்பார்த்து வித்தகனாய் வலம்வந்து.. ..........பூவுலகில் வாழ்வோருக்கு ...

 • வளையல்
  By: ரா. பார்த்த சாரதி

  16 Oct 2017

  ரா.பார்த்தசாரதி     நன்மனத்துடன்  வளையல்களை அணிவிக்க கையை நீட்டச்சொன்னார் கைகளின்  அளவிற்கேற்ப வளையலை பெண்ணிற்கு அணிவித்தார் என்றுமே வண்ண  கண்ணாடி வளையல் அணிய விருப்பமுண்டு இதில் ஏழை, பணக்காரன் என்ற மாறுபாடு இல்லாமல் இருப்பதுண்டு!   வண்ண வளையல் அணிய  கன்னிப்பெண்களுக்கு அதிக விருப்பமுண்டு அணிந்தவுடன் ...

மறு பகிர்வு

செய்திகள்

மின்னஞ்சல் வழியே பெறுக 1. http://www.viabike.ca/sharre/panasonic-kx-t7730ru-instruktsiya.html panasonic kx t7730ru инструкция வேந்தன் அரசு: ராஜம் அம்மையார் சொல்லியதும் ...
 2. go site எஸ். கருணானந்தராஜா: எனது கவிதையை இவ்வாரத்தின் நல்ல...
 3. если женщина долго не кончает எஸ். கருணானந்தராஜா: நன்றி திரு பெருவை பார்த்தசாரத...
 4. பெருவை பார்த்தசாரதி: இந்த வாரம் சிறந்த கவிஞரெனப் பா...
 5. kaviyogi vedham: மிகு