Vallamai Flicker Group Gallery

சிந்தனைக்கு விருந்து
சிறப்பானவை மேலும்...

 • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (164)

  இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (164)

  –சக்தி சக்திதாசன். அன்பினியவர்களே ! இனிய வணக்கங்கள். இப்பொழுதுதான் 2015 ஆம் ஆண்டு பிறந்தது போலொரு உணர்வு, அதற்குள்ளாக ஒரு குதிரையைத் தட்டி விட்டதும் அது கண்மூடித் திறப்பதற்குள் காததூரம் கடந்து விடுவது போல காலமும் ஓடி செப்டெம்பர் மாதத்தில் வந்து நிற்கிறது. மனிதனின் ...0 comments

 • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 12

  திருக்குறளுக்குப் புது விளக்கம் – 12

  – புலவர் இரா. இராமமூர்த்தி. திருக்குறளில் ஒப்புரவறிதல், ஈகை ஆகிய இரண்டு அதிகாரங்களும் அடுத்தடுத்து அமைந்துள்ளன! ஒப்புரவு அறிதல் என்ற தொடரின் பொருள் ஈகையிலிருந்து வேறு பட்டது என்பதை நமக்கு உணர்த்துவதற்காகவே, இவற்றை வள்ளுவர் அடுத்தடுத்து வைத்தார்! ஈகைக்கும் ஒப்புரவுக்கும் இடையே உள்ள நுட்பமான ...0 comments

 • எங்கே தொலைந்து போனாள், வீரி?

  எங்கே தொலைந்து போனாள், வீரி?

  -- இன்னம்பூரான். என்றுமில்லாதத் திருநாளாக, இன்று பல வருடங்களுக்குப் பிறகு தமிழ்த்திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன்: ’36 வயதினிலே’. பெண்ணினம் படும் அவத்தைகளை மென்மையாகவும், அழுத்தம்திருத்தமாகவும் நடித்துக்காட்டினார், நடிகர் ஜோதிகா. நினைவுகள் நம்மைக் ...0 comments

 • சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே …

  சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே ...

  --கவிஞர் காவிரிமைந்தன். சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே... இந்தப் பாடலைப் பற்றிய முன்னுரையை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தருகிறார். "மகாதேவி என்றொரு பெரிய படம். எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்திருக்கிறார். கண்ணதாசன் அவர்கள் பாடல் மற்றும் வசனம் எல்லாம்! அதிலே ஒரு லல்லபை... லல்லபை ...0 comments

 • சிகரம் நோக்கி . . . . . (20)

  சிகரம் நோக்கி . . . . . (20)

  --சுரேஜமீ.   நேரம்   உழைப்பின் அருமையை அறிந்தவர்கள் நேரத்தின் தன்மையை உணர்ந்தவர்களாக இருப்பார்கள்! ஒவ்வொரு நிமிடமும் வாழ்வின் அர்த்தத்தை நமக்கு விளக்கிக்கொண்டு இருக்கிறது என்பதை ஒரு சிலர் மட்டுமே அறிய, அவர்கள் வாழ்வு ...0 comments

 • தோழமையுடன் ஒரு பயணம் (2)

  தோழமையுடன் ஒரு பயணம் (2)

  நிர்மலா ராகவன் கொழும்பிற்கு வடக்கே 180 கி.மீ தொலைவில், வில்பட்டு என்னும் தேசிய பூங்கா உள்ளது. நாட்டில் மிகப் பெரிய பூங்கா அது. அங்கு செல்ல காட்டினுள் இருவழிச் ...0 comments

 • தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை …

  தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை ...

  -- கவிஞர் காவிரிமைந்தன். கவிஞர் வாலி எழுதிய இந்தப் பாடலின் பல்லவியைக் கேட்டு கவியரசு கண்ணதாசன் வியந்து வாலி அவர்களைப் பாராட்டினாராம்! உயிருக்கு உயிராக வாழ்ந்திருந்து ஒன்றையொன்று பிரிய ...0 comments

 • படக்கவிதைப் போட்டி (28)

  படக்கவிதைப் போட்டி (28)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?...13 comments

 • கர்மவீரர் காமராசர்

  கர்மவீரர் காமராசர்

  --ச. பொன்முத்து. "அன்னை சிவகாமி பெற்றெடுத்த தமிழ்ச் சிங்கம்.. பொற்கால ஆட்சியை நடத்திக் காட்டிய தலைவர்! தர்மமே மானிடப் பிறப்பெடுத்துத் தரணியிலே வந்துதித்து ஏழைகளைக் காத்து நின்றதென்றால் காமராசருக்கே அது சாலப் பொருந்தும். நம் தமிழ் நாட்டில் இலட்சோப லட்சம் மக்கள் கல்விச்செல்வம் பெற்றுத் ...1 comment

 • “பெருந்தலைவர் காமராஜர்” – கர்மவீரர் காமராசர்!

  --கீதா மதிவாணன். நாடறிந்த ஒரு நல்லவரைப் பற்றி என்ன எழுதுவது? என்ன எழுதாமல் இதுவரை விட்டுப்போயிருக்கிறது? காமராஜர் என்னும் கம்பீரத் தோற்றத்துள் அடங்கிக் கிடந்த எண்ணற்ற ஆளுமைகளுள் எதைப்பற்றிப் பேசுவது? பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவர்தம் புகழ்பாடும் நாவுகளிலிருந்து அன்னாரது தனிப்பட்ட குணநலன்கள் பற்றியும் ...1 comment

 • “பார்க்கட்டும் … ஆகலாம் …” – கர்மவீரர் காமராசர்!

  --ச.சசிகுமார். "ஏதாவது செய்யதான் நாமெல்லாம் இங்க இருக்கோம். இந்த கோட்டையில வந்து உக்காந்திருக்கோம்னேன்... முடியாதுன்னு சொல்ல ஆயிரம் காரணம் கண்டுபிடிக்கவா படிச்சிருக்கோம்? முடியும்னு சொல்ல ஒரு காரணம் கண்டுபிடிங்கன்னேன்..." ---முதலமைச்சரின் அறை அதிர்ந்தது. சில அதிகாரிகளும், அமைச்சர்களும் இருக்கைகளில் அமர்ந்திருக்க, சில நொடிகள் ...0 comments

 • கர்மவீரர் காமராசர்

  கர்மவீரர் காமராசர்

  -- ஸ்வேதா மீரா கோபால். கனவு மெய்ப்பட வேண்டும் ... அந்தச் சிவகாமி மகனிடம் போய் செய்தி சொல்பவர் எவருமுண்டோ? புகழுரைகள் கண்டு மயங்காத சிந்தனையாளரைப் பற்றி இங்கே அனைவரும் புகழ்ந்து எழுதும் கட்டுரைகளை அவரிடம் ஒப்படைக்க இறைவா நீயே ஒரு நல்லவழியைக் ...0 comments

 • நான் அறிந்த சிலம்பு – 178

  நான் அறிந்த சிலம்பு - 178

  -மலர் சபா மதுரைக் காண்டம் - 06: கொலைக்களக்  காதை கோவலன் கண்ணகியை நோக்கிக் கழிந்ததற்கு இரங்கிக் கூறுதல் இனிதே உண்டு முடித்தபின் மிகச்சிறந்த பெருமை வாய்க்கப்பெற்ற கோவலனுக்கு, வெற்றிலையோடு பாக்கினையும் தந்த கருமையான குளிர்ந்த கூந்தலையுடைய கண்ணகியை 'வருக' என்று கூறி அணைத்து அருகில் அமர்த்தி...       ...0 comments

 • குறளின் கதிர்களாய்…(86)

  -செண்பக ஜெகதீசன் இளைதாக முள்மரங் கொல்க களையுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து. (திருக்குறள்-879: பகைத்திறம் தெரிதல்) புதுக் கவிதையில்... முற்றிடுமுன்னே முள்மரத்தை அழிக்கவேண்டும், முதிரவிட்டால் தொடும் கையைக் கிழித்துவிடும் அதுபோல் பகையை முற்றவிட்டாலும் பேராபத்து...! குறும்பாவில்... முற்றிடுமுன்னே அழிக்கப்படவேண்டும் முள்மரமும் பகையும், முற்றவிட்டால் துன்பந்தரும் இரண்டும்! மரபுக் கவிதையில்... முள்மரம் முதிர விட்டுவைத்தால் --மெதுவாய் அதனைத் தொட்டாலும், முள்ளது குத்தியே ...0 comments

 • உன்னையறிந்தால் . . . . . . (20)

  உன்னையறிந்தால் . . . . . . (20)

  வாழ்க்கைத் துணையுடன் ஒத்துப்போவது நிர்மலா ராகவன் கேள்வி: நான் பள்ளிப்படிப்புடன் என் கல்வியை நிறுத்திவிட்டேன். அது தெரிந்தே என் அழகுக்காக என்னைக் ...0 comments

 • கட்டற்ற மென்பொருள் கணித்தமிழ் வளர்ச்சிக்கு இடரா?

  கட்டற்ற மென்பொருள் கணித்தமிழ் வளர்ச்சிக்கு இடரா?

  --நீச்சல்காரன். மென்பொருட்கள் உரிமையடிப்படையில் இரண்டு வகையுண்டு. ஒன்று அதன் நிரல்கள் காப்புரிமை கொண்டு பெரும்பாலும் விற்பனையிலோ, சிலசமயம் விலையில்லாமலும் வெளிவருபவை. அடுத்தவகை நிரல்கள் எல்லாம் கட்டுப்பாடுகள் இல்லாத உரிமையில் பெரும்பாலும் இலவசமாக வெளிவருபவை. அந்த இரண்டாவது வகையே கட்டற்ற மென்பொருள் என்று பொதுவாக விலையில்லாமலும், ...6 comments

 • கர்ம வீரர் காமராசர்

  கர்ம வீரர் காமராசர்

  --சி. உமா சுகிதா. முன்னுரை: சுயநலமின்றி, நேர்மையுடன் நெறி தவறாமல் நாட்டுக்காகப் பணியாற்றியவர்கள் மறைந்துவிட்டாலும், ஈடு இணையற்ற தலைவர்களாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களில், "பெருந்தலைவர்" என்று மக்கள் தங்கள் இதயங்களில் வைத்துத் துதிக்கும் தலைவர்தான் கர்ம வீரர் காமராசர்! பிறப்பும் ...0 comments

 • கர்ம வீரர் காமராசர்

  கர்ம வீரர் காமராசர்

  --ஞா.கலையரசி “முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லாத் தொழிலாளி பழநிமலை ஆண்டிக்குப் பக்கத்திலே குடியிருப்போன் பொன்னில்லான் பொருளில்லான் புகழன்றி வசையில்லான் இல்லாளும் இல்லான் இல்லையெனும் ஏக்கமிலான் அரசியலைக் காதலுக்கே அர்ப்பணித்தார் மத்தியிலே காதலையே அரசியலிற்குக் கரைத்துவிட்ட கங்கையவன்!” ஆயிரம் சொற்களில் பெருந்தலைவர் காமராசரைப் பற்றி நாம் சொல்ல நினைப்பதை, ஆறே ...0 comments

 • ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின் அகில நாட்டு அணுமின் உலைகளின் நிலைமை என்ன ?

  ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின் அகில நாட்டு அணுமின் உலைகளின் நிலைமை என்ன ?

  --சி. ஜெயபாரதன்.     ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின் அகில நாட்டு அணுமின் உலைகளின் நிலைமை என்ன ? ...2 comments

 • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 11

  திருக்குறளுக்குப் புது விளக்கம் – 11

  – புலவர் இரா. இராமமூர்த்தி. இவ்வுலகின் உறவுகளில் மிகச்சிறந்த உறவு நட்பேயாகும்! தாய் - மகள், தந்தை - மகன், கணவன் - மனைவி, அண்ணன்- தம்பி, அக்கா- தங்கை, ஆண்டவன்- அடியார், தோழன்- தோழி போன்ற உறவுகள் நம் சமுதாயத்தில் நாம் பெறும் ...0 comments

புத்தம் புதியவை

 • அறிந்துகொள்வோம்!

  அறிந்துகொள்வோம்!
  By: மேகலா இராமமூர்த்தி

  05 Sep 2015

  -மேகலா இராமமூர்த்தி வல்லமை வாசகர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!   நானிலம் போற்றும் நல்லாசிரியர்! மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் அன்னை ...

 • பழமொழி கூறும் பாடம்
  By: தேமொழி

  04 Sep 2015

  – தேமொழி.   பழமொழி: தெளியானைத் தேறல் அரிது   ஆறாச் சினத்தன் அறிவிலன் மற்றவனை மாறி யொழுகல் தலையென்ப - ஏறி வளியால் திரையுலாம் வாங்குநீர்ச் சேர்ப்ப!...

 • இலக்கியங்களில் மெய்ப்பாடுகள்

  இலக்கியங்களில் மெய்ப்பாடுகள்
  By: admin

  04 Sep 2015

  -- கவிஞர். மா. உலகநாதன். "பல்கால் பழகினும் தெரியா உளவேல் தொல்காப்பியம் திருவள்ளுவர் கோவை ...

 • பழுதாகி வரும் பட்டிமன்றங்கள்

  பழுதாகி வரும் பட்டிமன்றங்கள்
  By: சரபோஜி

  04 Sep 2015

  -- மு. கோபி சரபோஜி. பண்டிகைகள் தோறும் ஒரு பட்டிமன்றத்தை அரங்கேற்றி விட வேண்டும் என்பதை எழுதா விதியாகக் ...

 • மதிய உதயம்
  By: கிரேசி மோகன்

  04 Sep 2015

  -கிரேசி மோகன் -சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகுலு.... பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி தன்னை ‘’நானே லாஸ்ட்டில் ஃபர்ஸ்ட்(கடைசியில் முதல்)’’ என்று சொல்லிக் கொள்வாராம்... லாஸ்ட்டுலஃபர்ஸ்ட் ஆனால்லாங் லாஸ்டிங் நிறைவுண்டு, ஃபார்ஸ்ட்ஃபுட்டாம்  வாழ்வில்  பசியாறி - வேஸ்ட்டாகாய்: டேஸ்ட்டான்மா காண  ...

 • கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்

  கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
  By: கிரேசி மோகன்

  04 Sep 2015

    எந்தவேலை ஆனாலும், எந்தவேளை ஆனாலும்,   நந்தலாலா நிந்தன் நினைவாக -அந்தரங்க ...

 • விடியும்பொழுது
  By: admin

  04 Sep 2015

  -விஜயகுமார் வேல்முருகன் இரவின் கருமை மெல்லக் கரைந்து கொண்டிருந்தது கிழக்கில் எழும் செங்கதிர்களால்... கரைகின்ற இருளிலும் கரைக்கின்ற ஒளியிலும் கரைகின்றன காக்கை கூட்டங்கள் பாறையின் மீது பாதைகள் கண்டு பாதங்கள் பதித்தன எறும்புகள் பாவையர் வளை கைகள் பாவிசைக்கும் ஒலியோடு பார்த்து இட்டனர் கோலங்கள் கோலத்தின் அழகைக் காணக் கோளமாய் ஆதவன் உதிக்கவே கோவையாய்ப் பொழுதும் ...

 • கனவு காண்கிறேன்
  By: ராஜசேகர். பா

  04 Sep 2015

  -பா.ராஜசேகர் தினம் காலைப்பொழுது இனிதாக விடியவேண்டும்! அசைந்தாடும் செடிகொடிகள் குளிர நல்மழைவேண்டும்! நதி நீரெல்லாம் முழு தேசம் பகிரவேண்டும்! பந்தபாசம் மனிதரிலே பெருகவேண்டும்! சாதிமத பேதமில்லா நாடென்று உலகம் காணவேண்டும்! பசிக்கொடுமை பகல் கனவாய் மாறவேண்டும்! நடிகர்களைத் தெய்வமாக்கும் நிலை மாறவேண்டும்! நல்மனிதர்களை மதிக்கும் நிலை உயரவேண்டும்! தமிழன் தலைநிமிர்ந்து பவனிவரும் வரம்வேண்டும்! பரதத்தாயை பார்புகழப் பார்த்ததுமே என்னுயிர் போகவேண்டும்!  

 • நல்உழைப்புக்கு வணக்கம்!
  By: admin

  04 Sep 2015

  - சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன் (திரைத் துறையினருக்காக) சுட்டெரிக்கும் கோடையிலும் கத்திரி வெயில் தனிலும் பகலவனையும் சாந்தப்படுத்திப் பகலிரவுதான் பாராவண்ணம் உழைப்பின் கண்நோக்கி ஊர் பலவும் விட்டு வந்து சினிமா எனும் வேடந்தாங்கலில் சிறப்புறவே தஞ்சம் புகுந்து பற்பல பிரிவில் சாதிக்கும் கற்றறிந்த நற்பறவைகள், தம் வலி தான் மறந்து நாள் நேரம் யாவும் ...

 • கற்பு
  By: ஆர்.எஸ். கலா

  04 Sep 2015

   -ஆர். எஸ். கலா கற்பு என்பது கரும்பு இல்லை செங்கறையான்கள் சுவைத்து விட்டு அழித்து விட... கற்பு ஆணுக்கும் உண்டு அதை நிலைநாட்ட நீயும் விரும்பு! கற்பு என்பது உடலில்இல்லை உள்ளத்தின் உள்ளே உள்ள ஒரு இரும்பு! ஓநாய் உடலைச் சுவைத்தால் உலகின் பார்வைக்குத் தெரிவது கற்பு கலைந்ததாகவே... உண்மையில் கசங்கியது புழு ...

 • பங்கீடு

  பங்கீடு
  By: றியாஸ் முஹமட்

  04 Sep 2015

  -றியாஸ் முஹமட் ஆல  மரம் ஒன்று சாய்ந்து கிடக்கிறது அது ஆண்ட அரண்மனை வெறிச்சோடிக் கிடக்கிறது!                   ...

 • நிலவொன்று கண்டேன்!
  By: கவிஜி

  04 Sep 2015

  -கவிஜி எட்டிக் குதித்த கால்களில் கொலுசானது நிலவொளி... நிழல் கூட்டி ஓடிய இரவில் நிலவுக்கு மூச்சிறைத்தது... கதவடைத்த பின்னும் ஜன்னல் தட்டுகிறது நிலா... யாவருக்குமான முதல் காதல் கடிதம் நிலவாகவே இருக்கிறது...! ஒரு சாய்த்துப் படுக்கையில் நிலவாகிறது பெண்மை... விழி சாய்த்துப் பார்க்கையில் மேகம் இழுத்து மறைக்கிறது வெட்கம்!  

 • என் அருமை மனைவி!
  By: தமிழ்நேசன் த.நாகராஜ்

  04 Sep 2015

  -தமிழ்நேசன் த.நாகராஜ் என் அருமை மனைவி! அன்பின் ஆழம் நீ ஆவலின் ஆதிக்கம் நீ இதயத்தின் இயல் இசை நீ ஈடில்லா இயக்குநர் நீ உண்மையில் வியப்பு நீ ஊடலின் வார்ப்பு நீ எரிகின்ற தீபம்  நீ ஏற்றிவிடும் ஏணி நீ ஐயத்திற்கு இடம் தரா(த) பெண்மை நீ ஒப்பனைகள் ...

 • சுதந்திரக் கொடிபிடித்த தமிழ்ச் சிறுவனின் மனதுக்குள்!
  By: தமிழ்நேசன் த.நாகராஜ்

  04 Sep 2015

  -தமிழ்நேசன் த. நாகராஜ் அன்று பார் புகழ வாழ்ந்த இனம் இன்று வஞ்சகத்தால் சூழ்ந்த இனம்! அன்று பார் ஆண்ட மன்னன் இனம் இன்று  நாதியற்று போன இனம்! எந்த இனமும் தந்திராத பல சொந்த உயிர்கள் தந்த இனம்! இந்திய நாட்டுக்குள் வாழ்ந்தாலும் சிறு மாநிலத்தில் சுருங்கிய இனம்! அணு உலையேனும் ராட்சசனைச் சிறு சலனத்தோடு ஏற்ற இனம் ஆழ்துளையிடும் மீத்தேனைப் பற்றி அறியாமல் அனுமதித்த இனம்! ஒரு பசுவைக் கொன்றால்கூடப் பதறியெழும் நாட்டில் இருபது  உயிர்களைச் சுட்டுக்கொன்ற வஞ்சகத்தை வாய்மூடிப் பார்த்த  இனம்! தவித்த வாய்க்குத் தண்ணீர் இல்லை நமக்கு முல்லைப் பெரியாறில் பங்கும் இல்லை! எம் மாநிலத்தில் ஆங்காங்கே வெளிச்சம் இல்லை! தயாரித்த எங்களுக்கே போதிய மின்சாரம் இல்லை! தமிழகத்தில் காவிரி நதியின் ஓட்டம் இல்லை! அதைக் கேட்க இந்தியாவிற்குத் தமிழன் மேல் நாட்டம் இல்லை! கடல் கடந்து தமிழ் இனம் அழிந்த போது அதை நிறுத்தவோ தடுக்கவோ முயலவில்லை! கடல் நடுவே சுடப்பட்டு உயிர் இழக்கும் நமது தமிழ் மீனவரைக் காக்கவும் முன்வரவில்லை! நம்முடைய கச்சத்தீவை எவர் வசமோ தந்து விட்டு அதை காக்க நீர்முழ்கிக் கப்பல்களைத் தந்த தேசம்! சொந்த நாட்டுத் தமிழ்மக்களைக் கொன்று ஒழிக்க அண்டை நாட்டுக்கு ராணுவத்தைத் தந்த தேசம்! சர்வதேச மாமன்றத்தின் போர்க்குற்றத் தீர்மானத்தில் கூடத் தமிழர்களுக்கு ஆதரவு தராமல் மவுனம் காத்த தேசம்!! இப்படித் தமிழனை அழித்த இந்த தேசத்தின் இந்தச் சுதந்திரக் கொடியினை நாம் தீண்டலாமா? என்று எண்ணுகிறானோ அந்தத் தமிழ்நாட்டுச் சிறுவன்?  

 • வளவன் கனவு – 14

  வளவன் கனவு – 14
  By: சு.கோதண்டராமன்

  04 Sep 2015

  --சு.கோதண்டராமன்.   காழியில் ஆழிப் பேரலை**   ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்ன அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன் ...

மறு பகிர்வு

செய்திகள்

மின்னஞ்சல் வழியே பெறுக 1. Shenbaga jagatheesan: தென்றலை வென்றவள்... பேசிடும...
 2. தமிழ்நேசன் த. நாகராஜ்: வல்லமையில் எனது கவிதைகளை.. வெ...
 3. தமிழ்நேசன் த. நாகராஜ்: வல்லமையில் எனது கவிதைகளை.. வெ...
 4. அண்ணாகண்ணன்: முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்...
 5. தேமொழி: அருமையான பகிர்வு, பாராட்டுகள் ...
 6. Krishna Kumar: Hello.. How can we know the co...
 7. M.S.Suyambu: Very nice article on our Great...
 8. Dr Paa Krishnan (Paaki): "சுரதாவை உமைச்சிலபேர் குறைத்து...
 9. Dr Paa Krishnan (Paaki): 3.9.2015 அன்பு ரவி, அந்தக்...
 10. நீச்சல்காரன்: Suthir Raja உங்கள் கருத்துடன் ...
 11. கருமலைத்தமிழாழன்: என்னுடைய கவிதையை வெளியிட்டமை...
 12. RevathiNarasimhan: அன்பு  கீதா  மதி. தென் மாவட்ட...
 13. மெய்யன் நடராஜ்:                          போர்வ...
 14. மணிச்சிரல்: பின்தொடரும் வொலியால் பின்திரும...
 15. கொ,வை அரங்கநாதன்: தோற்றப் பிழையல்ல... பச்சை ம...
 16. Shyamala Rajasekar: இலைமறைக் கன்னியோ இன்பத்தேன் ஊற...
 17. Sundar Purushothaman: மனங்கவர் பெண்மலர்...!! ######...
 18. Lakshmi: நல்ல கன்வர்டர் இல்லை என்றில்லை...
 19. Devux: See your explanation is very g...
 20. Suthir Raja: கட்டற்ற மென்பொருள் இல்லையென்றா...
 1. படக்கவிதைப் போட்டி! (11) 48 comments
 2. படக்கவிதைப் போட்டி (12) 47 comments
 3. படக்கவிதைப் போட்டி (9) 45 comments
 4. படக்கவிதைப் போட்டி (5) 41 comments
 5. படக்கவிதைப் போட்டி (7) 41 comments
 6. படக்கவிதைப் போட்டி (8) 39 comments
 7. பெரியார் என்ன செய்தார்? 34 comments
 8. படக்கவிதைப் போட்டி (10) 34 comments
 9. தமிழின் இமயம் திருவள்ளுவர் 33 comments
 10. படக்கவிதைப் போட்டி (13) 33 comments
 11. படக் கவிதைப் போட்டி – 4 31 comments
 12. பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments
 13. பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் - 13 27 comments
 14. படக்கவிதைப் போட்டி (16) 27 comments
 15. உணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments
 16. படக் கவிதைப் போட்டி! 26 comments
 17. வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments
 18. படக்கவிதைப் போட்டி (6) 25 comments
 19. படக்கவிதைப் போட்டி – 24 25 comments
 20. நம்மில் ஒருவர்.... 24 comments
D.சச்சிதானந்தம் அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் குன்றக்குடி அடிகள் கே. ரவி சக்தி சக்திதாசன் சச்சிதானந்தம் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ மறவன்புலவு க.சச்சிதானந்தன் மலர் சபா மின்னூல்கள் மீ. விசுவநாதன் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி மோகன் குமார் ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் வாழ்க்கை நலம் விசாலம் வெங்கட் சாமிநாதன் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்

இலக்கியம்

 • படக்கவிதைப் போட்டி (28)

  படக்கவிதைப் போட்டி (28)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?...13 comments

 • படக்கவிதைப் போட்டி 27-இன் முடிவுகள்

  படக்கவிதைப் போட்டி 27-இன் முடிவுகள்

  -மேகலா இராமமூர்த்தி இவ்வாரக் கவிதைப்போட்டிக்கான ஒளிஓவியத்துக்குச் சொந்தக்காரர் திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணன். இதனைப் போட்டிக்கு உகந்ததெனத் தேர்ந்தெடுத்துத் தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி ...3 comments

 • படக்கவிதைப் போட்டி – 27

  படக்கவிதைப் போட்டி – 27

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? ...9 comments

 • படக்கவிதைப் போட்டி 26-இன் முடிவுகள்

  படக்கவிதைப் போட்டி 26-இன் முடிவுகள்

  -மேகலா இராமமூர்த்தி திரு. துளசிதாசன் எடுத்த இந்தப் படத்தைக் கவிதைப் ...2 comments

 • படக்கவிதைப் போட்டி – 26

  படக்கவிதைப் போட்டி – 26

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை ...15 comments

 • படக்கவிதைப் போட்டி 25-இன் முடிவுகள்

  படக்கவிதைப் போட்டி 25-இன் முடிவுகள்

  -மேகலா இராமமூர்த்தி புகைப்படத்தை எடுத்திருக்கும் திரு. வினித், அதனைப் போட்டிக்குத் தேர்வு செய்தளித்துள்ள வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் இருவருக்கும் வல்லமையின் நன்றி....2 comments

 • படக்கவிதைப் போட்டி – 25

  படக்கவிதைப் போட்டி – 25

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? ...13 comments

 • படக்கவிதைப் போட்டி 24-இன் முடிவுகள்

  படக்கவிதைப் போட்டி 24-இன் முடிவுகள்

  -மேகலா இராமமூர்த்தி திரு. ராகுல் ரவீந்திரன் எடுத்த இந்தப் படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தேர்வு செய்து தந்தவர் நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி ...2 comments

 • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டி முடிவுகள்

  பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டி முடிவுகள்

  அன்பினிய நண்பர்களே, வணக்கம். சென்ற மாதத்திற்கான, ‘பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ கட்டுரைப் போட்டிக்கான, நடுவர் திரு ஐயப்பன் கிருஷ்ணன் அவர்களின் முடிவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். ...0 comments

 • படக்கவிதைப் போட்டி – 24

  படக்கவிதைப் போட்டி – 24

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? ...25 comments

 • படக்கவிதைப் போட்டி 23-இன் முடிவுகள்

  படக்கவிதைப் போட்டி 23-இன் முடிவுகள்

  -மேகலா இராமமூர்த்தி திரு. சுரேஷ் ராமின் புகைப்படத்தைப் போட்டிக்கான படமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் எம் நன்றி! ...2 comments

 • படக்கவிதைப் போட்டி – 23

  படக்கவிதைப் போட்டி – 23

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? ...18 comments

 • படக்கவிதைப் போட்டி 22-இன் முடிவுகள்

  படக்கவிதைப் போட்டி 22-இன் முடிவுகள்

  -மேகலா இராமமூர்த்தி இந்த வாரப் போட்டிக்கான படத்தைத் தந்திருக்கும் திரு. ரவிச்சந்திரனுக்கும், அதனைப் போட்டிக்குத் தேர்வுசெய்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் நன்றிகள் ...2 comments

 • படக்கவிதைப் போட்டி – 22

  படக்கவிதைப் போட்டி – 22

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? ...13 comments

 • படக்கவிதைப் போட்டி 21-இன் முடிவுகள்

  படக்கவிதைப் போட்டி 21-இன் முடிவுகள்

  -மேகலா இராமமூர்த்தி கடலோரம் அமர்ந்தபடிக் கதைபேசும் காரிகையர், ...5 comments

 • படக்கவிதைப் போட்டி – 21

  படக்கவிதைப் போட்டி - 21

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் ...14 comments

 • படக்கவிதைப் போட்டி 20-இன் முடிவுகள்

  படக்கவிதைப் போட்டி 20-இன் முடிவுகள்

  -மேகலா இராமமூர்த்தி திரு. விஜய் கணேஷ் ஜெயராஜ் எடுத்த இந்தப் படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். ...1 comment

 • படக்கவிதைப் போட்டி – 20

  படக்கவிதைப் போட்டி - 20

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் ...11 comments

 • படக்கவிதைப் போட்டி 19 – முடிவுகள்

  படக்கவிதைப் போட்டி 19 - முடிவுகள்

  கவிக்கோ ஞானச்செல்வன் http://www.vallamai.com/?p=59187 மதிப்பீடும் முடிவுகளும். ----------------------------- வணக்கம். வல்லமை மின்னிதழ் வளர்ச்சியை ஊக்கும் ...3 comments

Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.