வெந்தயக்கீரை பலதானிய ரொட்டி

பவள சங்கரி

dsc_0823-collage

தேவையான பொருட்கள் :

வெந்தயக்கீரை – 1 கப்
கோதுமை மாவு – 1 கப்
கடலை மாவு – 1/4 கப்
குதிரைவாலி மாவு – 1/4 கப்
கம்பு, சோளம் மாவு – 1/4 கப்
திணை அரிசிமாவு – 1/4 கப்
பச்சை மிளகாய், இஞ்சி விழுது –… Continue reading

அன்னாசி இரசம்

பவள சங்கரி

annasi
நம் தமிழகத்தின் பாரம்பரிய மதிய உணவில் இரசம்தான் முக்கியப் பங்கு வகிக்கக்கூடியது. எவ்வளவுதான் சுவையான விருந்தாக இருந்தாலும் இரசம் இல்லாவிட்டால் அந்த விருந்து நிறைவாக இருக்காது. விருந்து என்றாலே நெய், எண்ணெய், தேங்காய், சக்கரை போன்ற கொழுப்புச் சத்து அதிகமாக சேர்த்த உணவுப் பண்டங்களே மிகுதியாக இருக்கும். அந்த வகையில் உண்ட… Continue reading

கேழ்வரகு அப்பம்

பவள சங்கரி

கேப்பை, ராகி, ஆரியம் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் கேழ்வரகு மிக சத்தானதொரு சிறுதானியம். இதில் உள்ள ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைப்பதால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்க உதவுகிறது. கேழ்வரகு உணவு வகைகள் மெதுவாக செரிமானமாவதால், அதிக கலோரிகள் உட்கொள்ளுவதை தடுக்கலாம். கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து,… Continue reading

சத்தான சிறுதானிய அடை

பவள சங்கரி

சாமை அரிசி

கார்போஹைட்ரேட் – 67 கிராம்

ஆற்றல் – 341 கிலோ கலோரி

புரதம் – 17.7 கிராம்

இரும்புச் சத்து – 9.3 கிராம்

கால்சியம் – 17 கிராம்

நார்ச்சத்து – 2.2 கிராம்

நல்ல கொழுப்பு – 1.1 கிராம்

தினம் மூன்று வேளைகளும் அரிசி உணவையே… Continue reading

சாமை பொங்கல்!

பவள சங்கரி

சாமை அரிசி

கார்போஹைட்ரேட் – 67 கிராம்

ஆற்றல் – 341 கிலோ கலோரி

புரதம் – 17.7 கிராம்

இரும்புச் சத்து – 9.3 கிராம்

கால்சியம் – 17 கிராம்

நார்ச்சத்து – 2.2 கிராம்

நல்ல கொழுப்பு – 1.1 கிராம்

பச்சரிசி (கைக்குத்தல்)

கார்போஹைட்ரேட் – 76.7… Continue reading

கீரை தோசை

உமா சண்முகம்

 

தேவையான பொருட்கள்;

 

புழுங்கல் அரிசி

பச்சரிசி ——– தலா 1கப்

உழுத்தம் பருப்பு ——-1/4 கப்

பாலக் கீரை ———-1 கப்

பச்சை மிளகாய் —3 விழுதாக அரைக்கவும்

சீரகம் —— 1 ஸ்பூன்

உப்பு —– தேவையான அளவு

 

dosa

செய்முறை;-

 

1. இரண்டு வகை அரிசியையும்… Continue reading

தக்காளி தோசை

உமா சண்முகம்

 

தேவையான பொருட்கள்;-

dosai

பச்சரிசி ——— 1கப்

புழுங்கல் அரிசி——1/2 கப்

நறுக்கிய தக்காளி —–1/4 கிலோ

காய்ந்த மிளகாய்——– 6

வெங்காயம் ————— 1

உப்பு எண்ணெய்——– தேவைக்கேற்ப

 

செய்முறை;-

 

1.இரண்டு அரிசியையும் 1மணி நேரம் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்.

2.ஒரு கடாயில் என்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி… Continue reading

ஜவ்வரிசி தோசை

உமா சண்முகம்

dosaic

தேவையான பொருட்கள்;-


ஜவ்வரிசி---------------------1 கப்

புழுங்கல் அரிசி---------------1 1/2கப்

பச்சை மிளகாய்---------5 பொடியாக நறுக்கியது

இஞ்சி-----------------------சிறிய துண்டு பொடியாக நறுக்கியது

வெங்காயம்---------1 பொடியாக நறுக்கியது

கருவேப்பிலை --------- 1 கொத்து

உப்பு எண்ணெய் ----- தேவையான அளவு


செய்முறை;-

1.ஜவ்வரிசியை  கழுவி, தண்ணீரை நன்கு வடிகட்டி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

அவ்வப்போது… Continue reading 

தோசை வகைகள் – சிறு தானிய தோசை

உமா சண்முகம்

ads

தேவையான பொருட்கள்;-

எல்லா வகை தானியங்களையும் கலந்து அரைத்த மாவு-----2 கப்

கம்பு,சோளம் ,வரகு,சாமை,குதிரை வாலிமுதலியவை

இட்லிக்கு அரைத்த மாவு --------1 கப்

பச்சை மிளகாய் ------------------------ 4

இஞ்சி --------------------------------சிறிதளவு

கறிவேப்பிலை----------------- ஒரு கொத்து

செய்முறை;-

1. சிறு தானிய மாவையும் இட்லி மாவையும் ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.

2.அதனுடன் பொடியாக… Continue reading 

தோசை வகைகள் – கேழ்வரகு தோசை

உமா சண்முகம்

ard

தேவையானவை;-

கேழ்வரகு------- 1/4 கிலோ

உளுத்தம் பருப்பு----- கைப்பிடி அளவு

பச்சரிசி ---------------- 1/4 கப்

முருங்கைக்கீரை---- கைப்பிடிஅளவு

உப்பு எண்ணெய் ----- தேவையான அளவு.


செய்முறை;-

1.கேழ்வரகு பச்சரிசி உளுத்தம்பருப்பு இவற்றை 2 மணி நேரம் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்.

2. மாவை 2 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்க்கவும்.… Continue reading 

Categories