இனிப்பு வகைகள்

காரமல் கஸ்டெர்ட் (caramel custard)

உமா சண்முகம்

IMAG0137

தே​வையான ​​பொருட்கள்:

பால் —-250 மில்லி

முட்டை ——– 3

காரமல் சர்க்கரை —-4 டேபிள் ஸ்பூன்

வெண்ணிலா எசன்ஸ் —-4 சொட்டு

சர்க்கரை —-1/4 கப்

செய்முறை:

காரமல் சர்க்கரை செய்வதற்கு:

ஒரு பேனில் 4 டேபிள் ஸ்பூன் சர்க்கரை போட்டு ஒரு ஸ்பூன் தண்ணீர் விட்டு கிளறவேண்டும். நன்றாக… Continue reading

நேந்திரம் பழ பர்ஃபி

உமா சண்முகம்

தேவையானவை:

நேந்திரம் பழ விழுது ——– 1கப்

பால் ——–1/2 கப்

தேங்காய்த்துருவல் ——–1/2 கப்

சர்க்கரை ———- 1கப்

நெய் ———-1/4 கப்

செய்முறை:

தேங்காய்த் துருவலை பொன்னிறமாக வறுத்து வைக்கவும். பாலைக் காய்ச்சி ஆறவிடவும்.

சர்க்கரையை கம்பி பதமாகக் காய்ச்சி, பால் தேங்காய்த்துருவல் நெய் நேந்திரம் பழ விழுது… Continue reading

ஆலு அல்வா

உமா சண்முகம்

தேவையானவை:

வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு ————1 கப்

சர்க்கரை —————— 11/2 கப்

நெய் —————-1/2 கப்

திராட்சை —————–2 ஸ்பூன்

பாதாம் பருப்பு —————–10

ஏலக்காய்த்தூள் —————-1/2 ஸ்பூன்

தேங்காய்த்துருவல் ————— 3 ஸ்பூன்

செய்முறை:

அடி கனமான பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு சர்க்கரையை போட்டு அடுப்பில் வைத்து கிளறவும்.… Continue reading

பால் பணியாரம்

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி ———1 கப்

சர்க்கரை ———1கப்

பசும்பால் ———-1 கப்

உளுத்தம்பருப்பு ——-3/4 கப்

தேங்காய் ———1 துருவி பால் எடுக்கவும்.

ஏலக்காய் ———–4

எண்ணெய் ——–1/2 கிலோ

செய்முறை:

பச்சரிசி உளுத்தம்பருப்பு 2 மணி நேரம் ஊறவைத்து இட்லி மாவு பதத்தில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

இந்த மாவை… Continue reading

டி​ரை ப்ரூட் லட்டு

பர்வத வர்தினி

1417787_10201411941794475_429601655_o

தேவையான பொருட்கள்:

உலர்ந்த அத்திப்பழம் (fig) – 10 அல்லது 12

​பேரீச்சம்பழம் – 10 அல்லது 12

பாதாம் – 10

முந்திரி – 10

பிஸ்தா – 10

​தேன் – 2 ​தேக்கரண்டி

​நெய் – 2 தேக்கரண்டி

​​வெள்​ளை எள்ளு – 1 ​மே​ஜைக்கரண்டி

​செய்மு​றை:

உலர்ந்த… Continue reading

ரவா பணியாரம்

உமா சண்முகம்

 
தேவையான பொருட்கள்;-

ரவை-1கப்

மைதா-1கப்

சர்க்கரை- 1கப்

பொடியாக நறுக்கிய தேங்காய் முந்திரி-2டீஸ்பூன்

ஏலக்காய்தூள் -1/2 டீஸ்பூன்

பால்-1/2 கப்

ஒரு கடாயில் பால் ஊற்றி அதில் ரவையை வறுத்துப் போடவும். மைதா சர்க்கரை சேர்க்கவும். ஏலக்காய்

சேர்த்து தோசை பதத்திற்கு கரைத்து பணியாரக்கல்லில் ஊற்றவும்.

Share

மைதா பிஸ்கெட்

தேவையான பொருட்கள்;-

மைதா -1 கப்

எள்-1 டீஸ்பூன்

எண்ணெய்-பொரிக்க தேவையான அளவு

வெண்ணெய்-1 டீஸ்பூன்

உப்பு-தேவையான அள்வு

செய்முறை;-

மைதா மாவை ஆவியில் வேக விடவும்.வேகவைத்த மாவுடன் உப்பு வெண்ணெய் எள் சேர்த்து சப்பாத்தி

மாவு போல் பிசையவும்.பிசைந்த மாவை சிறிய அப்பளமாக இட்டு விரும்பிய வடிவில் வெட்டி சூடான

எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Share

மால் புவா

வசந்தி குகேசன்

தேவையான பொருட்கள்;-

கோதுமை மாவு              -1கப்

பால்                   … Continue reading

நவராத்திரி கொழுக்கட்டை

பவள சங்கரி

அன்பு நட்புக்களே,

நவராத்திரி எல்லோரும் நன்றாக கொண்டாடியிருப்பீர்கள்.. ஆயுத பூஜைக்கு நம் ஊரில் பொறி, பொட்டுக்கடலை, நிலக்கடலை, அவுள், நாட்டுச் சக்கரை என அனைத்தும் போட்டு கலந்து வைத்து படையல் போட்டு அதை அனைவருக்கும் கொடுப்பது வழக்கம். எப்படியும் நிறைய மீந்து போகும். இனிப்பு இருப்பதால் அதனை வறுத்தோ அல்லது வேறு எந்த… Continue reading

கடலைப் பாயசம்

உமா சண்முகம்

கடலைப்பருப்பு-1/4கிலோ

வெல்லம்-3/4 கிலோ

தேங்காய்-2

முந்திரி-50 கிராம்

திராட்சை-25 கிராம்

ஏலக்காய்-சிறிதளவு

செய்முறை;-

கடலைப்பருப்பை கழுவிக்கொள்ளுங்கள். வாணலில் தண்ணீர் வைத்து கொதி வந்ததும் கடலைப் பருப்பைப்

போட்டு  வேக வையுங்கள். பருப்பு மலர்ந்து வந்ததும் எடுத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

தேங்காயைத் துருவி முதல் பால் கால் லிட்டரும், இரண்டாம்… Continue reading

சமையல் வல்லுனர்கள்

Categories