சட்னி வகைகள்

முள்ளங்கி சட்னி

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி ———-100 கிராம்

பெரிய வெங்காயம் —–3

தேங்காய் ——–கால் மூடி

கடலைப்பருப்பு ———–1 டேபிள்ஸ்பூன்

உளுத்தம்பருப்பு ———1 டேபிள்ஸ்பூன்

சீரகம் ———1/2 டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய்——–5

புளி ——– நெல்லிக்காய் அளவு

கறிவேப்பிலை ———1 கொத்து

எண்ணெய் ———–2 குழிக்கரண்டி

கடுகு ————–1/2 டீஸ்பூன்

உப்பு ———— தேவையான… Continue reading

வேர்க்கடலை துவையல்

வேர்க்கடலை துவையல்
தேவையான பொருட்கள்;-
வரமிளகாய்-4
வர கொத்தமல்லி -1டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -10
வேர்க்கடலை-100கிராம்
கறிவேப்பிலை -சிறிதளவு
செய்முறை;-
எண்ணெய் ஊற்றி வடகம் , வரமிளகாய்,  வரகொத்தமல்லி, சின்ன வெங்காயம்,  வேர்க்கடலை, கறிவேப்பிலை
முதலியவற்றை வணக்கி புளி உப்பு சேர்த்து அரைக்கவும்.இது சாதத்திற்கு ஏற்றது.
Share

பீர்க்கங்காய் சட்னி

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்

பீர்க்கங்காய் -2

பச்சை மிளகாய்-4

பூண்டு-4 பல்

முந்திரி -4

பொட்டுக்கடலை-1டீஸ்பூன்

கடுகு சீரகம் -1 டீஸ்பூன்

வெங்காயம்-1

புளி – நெல்லிக்காய் அளவு

செய்முறை

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி ஒவ்வொன்றாக வணக்க வேண்டும்.

முதலில் புளியை வணக்க வேண்டும். அதை எடுத்து வைத்து விட்டுப் பச்சை… Continue reading

புதினாத் தொக்கு

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்

பொதினா-2 கட்டு

பச்சை மிளகாய்-6

புளி – நெல்லிக்காய் அளவு

உப்பு -தேவையான அளவு

செய்முறை

மேலே சொன்ன பொருட்களைப் பச்சையாக மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளித்து அரைத்ததைச் சேர்க்கவும்.

ஒரு கொதி வந்ததும் சிம்மெரில் ஒரு10 நிமிடம்… Continue reading

மாங்காய் தொக்கு

உமா சண்முகம்
தேவையான பொருட்கள்

கிளி மூக்கு மாங்காய் -2 (கேரட் சீவுவதில் துருவிக் கொள்ளவும்)

மிளகாய்த்தூள்-2 டீஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

மஞ்சத்தூள் -1/2 டீஸ்பூன்

செய்முறை

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளித்து, துருவின மாங்காய், மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்.

நன்றாக வெந்த பிறகு… Continue reading

வெங்காயத் தொக்கு

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம்-1/2 கிலோ
(தோல் உரித்தது)

வர மிளகாய்-15

புளி -2 பெரிய நெல்லிக்காய் அளவு

உப்பு -தேவையான அளவு

வெல்லம் -1 பெரிய நெல்லிக்காய் அளவு

செய்முறை

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், மிளகாய், புளி, உப்பு முதலியவற்றைப் போட்டு வணக்கவும்.

நன்றாக வணங்கிய பிறகு… Continue reading

தக்காளித் தொக்கு

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்

தக்காளி-6 பழம் பெரியது

வர மிளகாய்- 8

புளி-சிறிய நெல்லிக்காய் அளவு

வெல்லம்-1 டீஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

செய்முறை

இவற்றை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து அரைத்த விழுதைப் போடவும். ஒரு கொதி வந்ததும் சிம்மெரில் 10 நிமிடம்… Continue reading

குடைமிளகாய் சட்னி

உமா சண்முகம்
தேவையான பொருட்கள்

குடைமிளகாய் – 2 பெரியது

பச்சை மிளகாய் – 4

உளுத்தம் பருப்பு  – 1 டேபிள் ஸ்பூன்

தக்காளி – 2

புளி – சிறிதளவு

சின்ன வெங்காயம் – 10

செய்முறை

1. வாணலியில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பைப் போடவும்.  உளுத்தம் பருப்பு… Continue reading

சமையல் வல்லுனர்கள்

Categories