இன்னம்பூரான்
அம்புலு மாமி ஊரிலேயே பெரிய பிஸினெஸ் புள்ளி. அம்பானியும், பிர்லாவும், டாடாவும் அவளுக்கு ஈடு கொடுக்க முடியாது என்பது அக்ரஹாரத்து ஆண்களின் அசையா கருத்து. உள்ளூரக் குமைஞ்சாலும், அவாளுக்கு அதில் ஒரு திருப்தியும் உண்டு. ஆனா பின்ன இல்லையா? பெரிய பண்ணை கனகசபையிடமே கறாராகக் கந்து வட்டி வாங்கியவளாச்சே. அவர் கருவிண்டே போனார். என்ன… Continue reading
இன்னம்பூரான்
கொஞ்சும் தமிழில், நளினமாக, சீட் பெல்ட் அணிவது, சாயாமல் அமர்வது இத்யாதிகளை பிரிட்டீஷ் ஏர்வேஸ் 0036 சென்னை-லண்டன் ஃப்ளைட்டில், பணிப்பெண் மஞ்சுளா, அடுக்கடுக்கிக்கொண்டு போகும் போது தான், ருக்மணி, தொந்தியும், தொப்பையுமா, மூச்சு வாங்க, அடுத்த இருக்கையில் வந்து அமர்ந்திருந்த பெரியவரை கவனித்தாள். சென்னை விமான தளம் என்றால், ஒரு தள்ளுபடி போல. அயல்நாடு… Continue reading
இன்னம்பூரான்.

(சார்! பழங்கதை என்றால் நாலு பேர் வருவார்கள்; போவார்கள். அதை எல்லாம் பெரிசு படுத்தாதீங்கோ. ஆமாம். சொல்லிட்டேன்.)
“ஐப்பசி மாசமா?… அடை மழை, விடாமல் கொட்டோன்னு கொட்டறது” என்று அலுத்துக்கொண்டே உள்ளே வந்தார் நாராயணசாமி. இரண்டு கைகளிலும் சாமான்கள் கனக்கிறது. முடிஞ்சமட்டும் காபந்து பண்ணாவிட்டால், எத்தனை நஷ்டம்?.. என்ற கணக்கு, மனசுக்குள்ளே. “இந்த அழகில்… Continue reading
Recent Comments