உமா சண்முகம்
காஃபின் பிஸ்கெட்
தேவையான பொருட்கள்
ஆரோருட் மாவு – 500 கிராம்
சர்க்கரை - 500 கிராம்
பால் – 300 மில்லி
வெண்ணெய் - 50 கிராம்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஆரோருட் மாவைக் கொட்டி, சர்க்கரையைச் சேர்த்துக் கலந்து, பாலை விட்டுப் பூரி மாவு பதத்திற்குப் பிசைந்து கொள்ள வேண்டும். மாவை ஆறு மி.மீ கனத்திற்கு… Continue reading
Recent Comments