என்.கணேசன்.

ஸ்ரீவத்ஸன் மெடிக்கல் ரிப்போர்ட்டில் இருந்த, உச்சரிக்கக் கஷ்டமான அந்த வார்த்தையை வெறித்துப் பார்த்தான். ”Lymphangioleiomyomatosis“. சிவப்பு எழுத்துக்களில் இருந்த அந்த வார்த்தையில் எமன் தெரிந்தான். அவன் மனைவி வைஷ்ணவியை, அந்த வார்த்தை மூலமாக எமன் நெருங்கிக் கொண்டிருந்தான்.
டாக்டர் அவனுக்கு அந்த வியாதியைப் பற்றி விளக்க முயன்றது அரையும் குறையுமாகத்தான் அவன்… Continue reading
Recent Comments