எஸ். ப்ரகாஷ்
“வாயிலோனே…! வாயிலோனே….!” சிறுமியின் குரல் மியுசிக் சிஸ்டத்தில் கசிந்து அறை முழுவதும் மென்மையாக கேட்டது. மெல்லிய இருட்டில் நண்பனைத் தேட முயன்றவனை ஈர்த்தது பாக்கெட்டில் இருந்த செல்போன்.
”என்னாச்சிப்பா, வரலையா? பங்ஷன் முடியப் போகுது!” என்றது.
”வந்தாச்சி! நீ இருக்க இடம் எங்கேன்னு இருட்டுல தெரியல!” பதிலளித்தான்.
“நான் பர்ஸ்ட் ரோல… Continue reading
Recent Comments