குமரி எஸ். நீலகண்டன்
ஒளிக்கு காலம்
வேண்டியதில்லை
மழை போல் பனி
போல் பெய்வதற்கு…
பொதிப் பொதியாய்
இறுகி பொங்கிப்
பொழிவதற்காய்
வலுவற்ற காகிதப்
பைக்குள் வஜ்ஜிரமாய்
தூள்களுள் தூங்கிக்
கிடக்கிறது ஒளி.
ஒரு துளி
ஒளி போதும்..
வானத்தையே
வலை வீசுகிற
வாண வேடிக்கைக்கு…
தூசுகள்.. துயரங்கள்…
இருள்களெல்லாம்
இன்னொரு… Continue reading
Recent Comments