சு.கோதண்டராமன்
எடுத்த காரியம் யாவினும் வெற்றி அடைய வேண்டுமென்று தான் எல்லோரும் விரும்புகிறோம். ஆனால் நடைபெறுகிறதா? எண்ணி எண்ணிப் பல நாளும் முயன்று இங்கு இறுதியில் சோர்வடைகிறோம். எய்த விரும்பியதை எய்தப் பாரதி ஒரு வழி காட்டுகிறார். செய்க தவம் செய்க தவம் நெஞ்சே, தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம்
தவம் செய்தால் எய்த… Continue reading
சு.கோதண்ட ராமன்
பிளாட்பாரத்தில் நின்ற கூட்டத்தைப் பார்த்தால், இடம் கிடைக்குமா என்று கவலையாக இருந்தது. தேவையில்லாத கவலை. சௌகரியமாக உட்கார இடம் கிடைத்தது. இந்த அவசர யுகத்தில் யார் பாசஞ்சர் வண்டியில் போகிறார்கள்? எனக்கு ஒரு நிர்ப்பந்தம். நேற்று மதுரையில் ஒரு உறவினர் திருமணம். காலையில் கட்டுச் சாதக் கூடை வைத்துக் கிளப்பி விட்டார்கள். நாளை… Continue reading
கதையைப் படிக்கும் முன்:- இது எழுதப்பட்டது 1986 – ல் என்பதை அறிந்து கொள்ளவும்.
(சு.கோதண்டராமன்)
‘ராஜீவ் காந்தி வாழ்க’ என்ற வாசகத்துடன், வாசலில் ஒரு தள்ளு வண்டி நின்றது. பிரதமர் மேல் அபிமானம் உள்ள காய்கறிக்காரர் போலும்! என்று நினைத்துத் தலையை உள்ளே இழுத்துக் கொண்டேன்.
நாகரீகமாக உடையணிந்த ஒரு மனிதர் படியேறி… Continue reading
Recent Comments