டாக்டர். பி. இராமநாதன்
இன்று அமெரிக்காவும் , மற்ற ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரப் பின்னடைவைச் சமாளிக்கத் திணறும் போது இந்தியா ஓரளவேனும் நிமிர்ந்து நிற்கிறது என்றால், இதற்குக் காரணம் நம்மிடம் இருக்கும் பலதரப்பட்ட தொழிற்சாலைகளேயாகும். நம்மால் இந்த நிலையிலும் வளர்ச்சி காட்ட முடிகிறது. இந்த வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்வது நம்முடைய மின்சாரத் தேவைகளை நாம்… Continue reading
டாக்டர் .பி. இராமநாதன்
இன்று பட்டப் படிப்பும் , பட்ட மேற்படிப்பும் படிக்கும் மாணவர்களின் எதிர்பார்ப்பு , வாழ்க்கை லட்சியம் எல்லாம் ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் ஐந்து இலக்கச் சம்பளத்தில் வேலை என்பதோடு முடிந்து விடுகிறது. கண்டிப்பாக வேலை வாய்ப்புகள் பெருக வேண்டும். படித்தவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்கெல்லாம் நான்… Continue reading
Recent Comments