தமிழ்த் தேனீ
தமிழ்த்தேனீ
‘தீபம்’ என்றால் ஒளி, விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாக ஐதீகம்.
தீபாவளித் திருநாளில் விளக்குகளை ஏற்றி ஓளியை வழிபட்டு பட்டாசுகளைக் கொளுத்தி அவ்வப்போது உடலிலுள்ள வியாதிகளை நீக்குதல் போல் மனதிலுள்ள… Continue reading
தமிழ்த்தேனீ
பாவ இருள் நீக்கும் தீபாவளி,
மாய அரக்கன் தீய நரகாசுரனை
வேயுங் குழல் ஊதும் ஆயன் – கண்ணன்
மாய்த்தனால் கொண்டாடும் தீபாவளி!
கட்டுக்கட்டாய் பட்டாசு, பட்டுச் சொக்காய்
பாவாடை, திட்டுத் திட்டாய் உடலெங்கும்
சரிகை நிறைந்த மேலாடை, பிட்டுப் பிட்டு
அருந்திடவே, பற்சுவையோடு பலகாரம்
அறுசுவையோடு… Continue reading
Recent Comments