நாடகம்-2 – மேற்பார்வை – P. D. மணி
திவாகர்
கொஞ்சம் துறு துறு, கொஞ்சம் மிடுக்கு, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கருப்பு, கொஞ்சம் கோபம், கொஞ்சம் தாபம், கொஞ்சம் குள்ளம், கொஞ்சம் முடி, கொஞ்சம் அடாவடி, கொஞ்சம் ரவுசு, கொஞ்சம் பெருசு, ஆனால் மனசு மட்டும் ரொம்ப ரொம்பப் பெருசு.. இப்படிப்பட்டவைகளுக்கு ஒரு ஆண்… Continue reading
எத்தனைக்கெத்தனை தீபாவளி தமிழ்நாட்டில் மிகக் கோலாகலமாகக் காலை வேளையில் கொண்டாடப்படுகிறதோ அத்தனைக்கத்தனை அன்றையக் காலைப் பொழுது ஆந்திராவில் அழுது வடியும் என்றால் எள்ளளவும் அது மிகையில்லைதான். ஆந்திராவில் தீபாவளி கொண்டாடமாட்டார்களா என்று கேட்கவேண்டாம்…! மிக அருமையாகக் கொண்டாடுவார்கள்! எப்படி என்றுதானே….?
அதாவது மாலை ஆறிலிருந்து ஏழு வரை ஊரே அதிர பட்டாசுகளைப் படபட வென… Continue reading
திவாகர்

நாம் எப்படியாவது ஒரு நாடகத்தை எழுதியே தீரவேண்டுமென தேவா திட்டவட்டமாகச் சொல்லிவிட்டான்.
“பின்ன என்னடா.. இதெல்லாம் ஒரு டிராமா.. இதையெல்லாம் பார்த்துவிட்டு கை வேற தட்ட சொல்றாங்க.. முடியாதுடா. நாம் ஒரு டிராமா போட்டே தீரணும்!”
தேவா அவ்வளவு கண்டிப்பாகச் சொன்னதற்கு காரணம் இருந்தது. விஜயவாடா ராலி கம்பெனியில் பணிபுரியும் திருவாளர் சாரி, அவருக்கு… Continue reading
Recent Comments