நாகேஸ்வரிஅண்ணாமலை
தமிழக அரசு தை மாதம் ஒன்றாம் தேதியை புதுவருடப் பிறப்பாகக் கருதுகிறது. ஆங்கில வருடப் பிறப்பன்று சில புது பிரதிக்ஞைகளை எடுத்துக்கொள்வது போல் பொங்கல் திருநாளன்றும் சில பிரதிக்ஞைகளை நாம் எடுத்துக்கொள்வோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். நமக்கும் சில புது வழிகள் பிறக்கட்டுமே.
பழையன கழிதலும் புதியன புகுதலும் பொங்கல் திருநாளன்று… Continue reading
நாகேஸ்வரி அண்ணாமலை
இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களில் கூட அங்குக் குடியேறியிருக்கும் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை தீபாவளி ஒன்றுதான். இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எங்கெல்லாம் இந்துக்கள் குடி பெயர்ந்திருக்கிறார்களோ அங்கெல்லாம் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
உதாரணமாக நேபாளம், இலங்கை, பர்மா, தென் ஆப்பிரிக்கா, மரீஷியஸ், கயானா, ட்ரினிடாட் (Trinidad), டோபாகோ (Tobago), சூரிநாம்,… Continue reading
Recent Comments