பிரியா கணேஷ்
குழந்தைகள் என்றாலே , கபடமற்ற அவர்களின் சிரிப்பும், மழலைப் பேச்சும் மனம் மயங்கச் செய்யும். வளர, வளர அவர்களின் மழலையும், குறும்பும் குறைய ஆரம்பித்து, பெரியவர்களைப் போல நடந்து கொள்ள ஆரம்பிப்பார்கள். ஆனால் கடவுளின் குழந்தைகளான , சிறப்புக் குழந்தைகள் கபடமற்ற தன்மையும், குறும்பும் குறையாமல் அப்படியே வளரும் போதுதான் பெற்றவர்களுக்கே, பாரமாகும்… Continue reading
Recent Comments