புதுகைத்தென்றல்
நாம் பார்க்கப் போவது குழந்தைகளின் மனதை எப்படி வடிவமைப்பது என்பது பற்றி. இது ரொம்ப முக்கியமான விஷயம். ஆனால் பலரும் இதை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக் கொள்வதில்லை.
‘ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது’ என்று கேள்விப் பட்டிருக்கிறோம். அதனால் குழந்தைகளின் மனதில் என்னென்ன நற்பண்புகளை விதைக்க வேண்டுமோ அதை ஆரம்பத்திலேயே… Continue reading
Recent Comments