மறவன்புலவு க. சச்சிதானந்தன்
இலங்கையில் மன்னார் மாவட்டம், மாந்தை வட்டத்தில் அமைந்தது தேவாரப் பாடல் பெற்ற திருக்கேதீச்சரம் கோயில்.
1964 தை, மாசி மாதங்கள். சேர். கந்தையா வைத்தியநாதன் அவர்கள் திருப்பணிச் சபைத் தலைவர். கொழும்பிலிருந்து திரு. ஆ. கந்தையா அவர்கள் உதவிக்கு வருவார். திருக்கேதீச்சரத்திலேயே தங்கிச் சேர். கந்தையா வைத்தியநாதனின் உதவியாளராகப் புலவர் திருநாவுக்கரசு… Continue reading
Recent Comments