ராஜி வெங்கட்
பொங்கும் மங்களம்
தங்கிடவே மண்ணில்
எங்கும் விளைந்திடவே
அங்கு வளர்நெல் சிரித்திடவே
அன்னைபூமி தந்த வாழ்வில்
மண்ணைப் போற்றி மகிழ்ந்து
தன்னுயிர் உழைப்பை ஈந்த
கண்ணைப் போன்ற உழவர்களை
ஏற்றுவோம் நாம் போற்றுவோம்
உழவர் பூமி உயர்ந்த பூமி
உன்னத தாய்மையின்
உயர்ந்த செல்வர்களாம் உழவர்களைப்
போற்றுவோம் நாம் ஏற்றுவோம்
உமியை உதிர்த்து… Continue reading
ராஜி வெங்கட்
குழந்தைகள் மென்மையானவர்கள். அவர்களைக் கையாளும் விதமும் அவ்விதமே இருத்தல் நலம். அவ்விதம் கையாளப்படும் குழந்தைகளே பின்னாளில் உயர் குணங்களோடும் வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்களாகவும் உருப் பெறுகிறார்கள். இதனை நாம் குழந்தைகளுக்கான சிறுகதைகள் பலவற்றின் மூலம் காண இயலும். அவ்வகைக் கதைகள் இரண்டை இங்கே காணலாம்.
1.ஒரு காட்டில் விலங்குகளுக்கான பள்ளி ஒன்று அமைந்திருந்தது. அதில் ஒரு… Continue reading
ராஜி வெங்கட்
விர்ரென்று பறந்து வந்த கல் ராகவனின் தோளை உரசிச் சென்றது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார். இவ்வளவு பெரிய கடை வீதியில் அது எங்கிருந்து வந்ததென பார்க்கும்போதே சில இளைஞர்கள் திபு திபுவென ஓடினர். அவர்கள் கையில் கட்டை, கம்பு என்று ஆளுக்கு ஒரு ஆயுதம் இருந்தது.எதிரே பார்த்தவற்றை எல்லாம் அடித்து நொறுக்க ஆரம்பித்தார்கள்.… Continue reading
Recent Comments