வசந்தா சுத்தானந்தன்
ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும் என் தாயின் ஞாபகம் தான் வருகிறது. என் தாய் எங்களை விட்டு விண்ணுலகம் சென்று நான்கு ஆண்டுகள் ஆகிறது. நாங்களும் எங்கள் இரு தங்கை குடும்பத்தினரும் எங்கள் தாய் வீட்டிற்குச் சென்று எங்கள் தாய், தந்தையினரிடம் ஆசிர்வாதம் வாங்கும் அந்த இனிய நேரம் இன்றும் என்னால் மறக்க… Continue reading
Recent Comments