விசாலம்
தலைப்பைப் பார்த்து குழம்பி விட்டதா? இதற்கும் மகர சங்கராந்திக்கும் சம்பந்தம் இருக்கிறது . என்வாழ்க்கையின் முதல் இருபது வருடங்கள் மும்பையில் தான் கழிந்தது அப்போது இந்தச் சங்கராந்தி தினத்தில் என்னை என் வீட்டு மாடியில் இருந்த திருமதி நளினி கேல்கர் மஞ்சள் குங்குமத்திற்கு அழைத்திருந்தார்.நான் அப்போது ” ஸ்வீட் சிக்ஸ்டீன்” என்னைத்தவிர ஐந்து சுமங்கலிகளும்… Continue reading
இது சாத்தியமா என்ன?ஆனால் கற்பனையில் இது சாத்தியமே என்று எண்ணி கற்பனையில் மூழ்கினேன் . மனதில் என் வயதைக்குறைத்து நான் ஒரு சிறுமி என்று என் மனதில ஒரு சிறுமியைப்பதித்தேன்… Continue reading
விசாலம்
ஐப்பசி மாதம் என்றாலே தீபாவளிப் பண்டிகை தான் முதலில் நம் மனக்கண் முன் வந்து நிற்கும். ஐப்பசியில் அடைமழை என்பது இப்போதெல்லாம் மிகக் குறைந்து விட்டது, காடுகள் அழிந்து பல வீடுகள் முளைத்து வருவதும் இதற்குக் காரணம்.
இப்போது தீபாவளி பண்டிகையைப் பார்க்க நாம் இமயமலைப் பகுதிக்குப் போகலாமா?
இதோ வந்து விட்டது ஹிமாசலப் பிரதேசம்.… Continue reading
விசாலம்.

உயர்திரு ஸ்ரீனிவாசவரதன் என்பவரின் மனைவி திருமதி. பத்மாசினி,, கணவருக்குத் தோளுக்குத் தோளாய் நின்று தேசப் பக்தியை பரப்பினவர்.
‘வந்தேமாதரம்’ என்ற முழக்கத்திற்கு,பல அடிகள் கிடைத்த காலம்,.. பெண்களும் பயந்து அடிமையாக இருந்தபோது இவர் அந்த அடிமைத்தனத்தை ஒழிக்க முன்னுக்கு வந்தார்,
பெண்களை விடுதலைப்போரில் ஈடுபடுத்தி சாதிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் களத்தில் இறங்கியவர், சுதந்திரப்போர்… Continue reading
Recent Comments