வித்யாசாகர்
ஒரு பானைப் பொங்கலிலே – நூறு
பானை சந்தோசம்; பொங்கும்
நூறு பானையிலும் –
மணக்குது பார் மண்வாசம்!
மஞ்சக் கொத்துக் கட்டியதும்
சிரிக்குது பார் சூரியனும்,
வெந்த பானைக் குளித்ததுபோல்
மினுக்குது பார் வீடுகளும்!
குருத்தோலைத் தோரணமும், கரும்பச்சை மாயிலையும்
அறுத்தமர வாசலுக்கு அடிப்பச்சை பூசிவிடும்,
மஞ்சுவிரட்டுக் காளைகளும் – நீலம் சிவப்பு… Continue reading
வித்யாசாகர்
சனி ஞாயிறு கிழமைகளில் விடுமுறையெனில்
அம்மாவிற்கும் அப்பாவிற்கும்
அத்தனை பயம் வரும்; வீடெல்லாம் விளையாட்டு நிறையும்
‘வாஷிங் பவ்டர் நிர்மா’ விளம்பரம் கூட இனிக்கும்
ஒளியும் ஒலியும் மாற்றி விட்டு
வேறு சானலில்
வயலும் வாழ்வும் வைக்க முடியாது அன்று;
தொலைக்காட்சியை நிறுத்தி விட்டால்
திருடன் போலிஸ் விளையாட… Continue reading
Recent Comments