Posts Tagged ‘ஜெயலலிதா’

ஜெயலலிதாவுக்கு லார்டு சுவராஜ்பால் வாழ்த்து

இலண்டன் வாழ் இந்தியத் தொழிலதிபரும் கபாரோ (Caparo) நிறுவனத்தின் தலைவருமான  லார்டு சுவராஜ்பால், அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் ஆகியோர், தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்த காட்சி. வெளியீடு – தமிழக அரசின் செய்தி & மக்கள் தொடர்புத் துறை Full story

தமிழகத்தின் புதிய தேர்தல் ஆணையருக்கு ஜெ. வாழ்த்து

வெளியீடு - தமிழக அரசின் செய்தி & மக்கள் தொடர்புத் துறை Full story

பேரவைத் தலைவர், துணைத் தலைவருக்கு ஜெ. வாழ்த்து

வெளியீடு: தமிழகச் செய்தித் துறை Full story

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி

வெளியீடு - தமிழக அரசின் செய்தித் துறை   Full story

அமைச்சர்களுடன் ஜெ., இரண்டாம் நாளாக ஆலோசனை

மக்களின் வாழ்க்கைத் தரம் உயர, அதிமுக தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றுவது குறித்து, தமிழக அமைச்சர்களுடன் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா, 2011 மே 18 அன்று, இரண்டாவது நாளாகத் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். அப்போது எடுத்த படம். நன்றி – தமிழக அரசின் செய்தித் துறை Full story

அமைச்சர்களுடன் ஜெ. ஆலோசனை

அதிமுக தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றுவது குறித்து, தமிழக அமைச்சர்களுடன் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா, 2011 மே 17 அன்று ஆலோசனை நடத்தினார். அப்போது எடுத்த படம்.     நன்றி - தமிழக அரசின் செய்தித் துறை Full story

மாண்புமிகு தமிழக முதல்வருக்கு ஒரு சீட்டுக் குறிப்பு

அருண் காந்தி ஆண்டுகள் ஐந்து கடந்து ஆட்சி மாற்றம் நடந்திருக்கும் இந்த வேளையில் வாழ்த்துகளுக்கும் விருந்துகளுக்கும் இடையே தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள். 'இந்தத் தேர்தல் வெற்றியானது என்னுடையதோ / எங்களுடையதோ அல்ல மக்களுடையது' என்று கூறிய தங்களின் உணர்தலும் அந்த மனப்பாங்கும் பாராட்டுதலுக்கு உரியது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனநிலையை அவர்கள் வாக்குச் சீட்டில் பதிய முற்பட்டு, அது முடியாமல் போக ஒற்றை அழுத்தில் குறியீடாகக் காட்டினர். அவர்கள் பதிய நினைத்தது, சிறு குறிப்புச் சீட்டாக ... Full story

பர்னாலா, ஜெ.ஜெ. & 33 அமைச்சர்கள்

தமிழக முதலமைச்சராகச் செல்வி ஜெ. ஜெயலலிதா, சென்னையில் 16.05.2011 அன்று பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்களாக 33 பேர் பொறுப்பேற்றனர். பின்னர் தமிழக ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் இணைந்து படம் எடுத்துக்கொண்டனர். நன்றி: பத்திரிகைத் தகவல் அலுவலகம், ... Full story

ஜெயலலிதா, தமிழக முதல்வர் ஆனார்; 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்

தமிழகத்தின் முதல்வராக மூன்றாவது முறையாகச் செல்வி ஜெ.ஜெயலலிதா பொறுப்பேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் 2011 மே 16 அன்று நண்பகல் இதற்கான விழா நடைபெற்றது. 2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 147 இடங்களை அதிமுக கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, அதிமுக சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை அடுத்து, ஆளுநர் பர்னாலாவைச் சந்தித்து, ஜெயலலிதா ஆட்சியமைக்க உரிமை கோரினார். கடிதத்தை ஏற்றுக்கொண்ட பர்னாலா ஆட்சியமைக்குமாறு ஜெயலலிதாவைக் கேட்டுக்கொண்டார். ஆளுநரைச் சந்தித்தபோது அமைச்சரவைப் பட்டியலையும் ஜெயலலிதா வழங்கினார். அதற்கு ... Full story

தமிழ்நாடு நாடுவது பாடாண் திணை

இன்னம்பூரான் கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்னால், மணிமேகலையின் மைய செய்தியையும் பாடாண் திணையின் ஈகையையும் கொடையையும் அறிவுரையையும் இணைத்து, யான் எழுதிய கட்டுரை ஒன்றின் பகுதி இது: => " ...அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின், மறவாது இது கேள்! மன்னுயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்..." => “இத்தகைய ஈகையும், கொடையும் பாடாண் திணை இலக்கியத்தில் மட்டும்தான் பொருந்தும், அன்றாட வாழ்க்கையில் இயலாது என்று மேகலையின் இலக்கியச் சுவையையும், மறுக்க இயலாத மனிதநேயத்தையும் கண்டு ... Full story

அதிமுக அணி அபார வெற்றி – ஜெ.ஜெயலலிதா, புதிய முதல்வர்

2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணி, பெரும்பான்மை இடங்களில்  அபார வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் இந்த அணி 204 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திமுக அணி 30 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. திமுக ஆட்சியில் அங்கம் வகித்த அமைச்சர்கள் பலரும் தோல்வியைத் தழுவியுள்ளனர். சட்டசபைத் தேர்தலில் திமுக படு தோல்வியைச் சந்தித்துள்ளதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி, தனது பதவியிலிருந்து விலகினார். தனது மற்றும் அமைச்சரவையின் விலகல் கடிதத்தை ஆளுநர் பர்னாலாவை நேரில் சந்தித்து ... Full story
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.