Posts Tagged ‘பெஞ்சமின் லெபோ’

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ  பகுதி 10-உ  : அதுவா? இதுவா? - இயக்குநர் ? இயக்குனர்? இப்போது நினைத்தால் வேடிக்கையாக உள்ளது. வியப்பாகவும் இருக்கிறது. உங்களிடம் சொல்வதில் என்ன!  படிக்கின்ற காலத்தில், படி வேப்பெண்ணை குடிப்பதற்கு ஒப்பான வகுப்பு எது தெரியுமா எனக்கு? 'கணக்கு வகுப்பு'  என நீங்கள் சொன்னால் '0' மதிப்பெண் தான் தர வேண்டி  இருக்கும். இருந்ததிலேயே மிகக் கடுப்பான வகுப்பு.'கட்டுரை'வகுப்புதான்ஆங்கிலமாகட்டும் தமிழாகட்டும் ... ஒருமணி ... Full story

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!
பேரா. பெஞ்சமின் லெபோ பகுதி 10-ஈ : அதுவா? இதுவா - ஐயா? அய்யா? ஔவை? அவ்வை? சென்ற பகுதியில், 'தொல்காப்பியர் கருத்துப்படி, 'ஐ' என்பது 'அய்' ஆகலாம் என்று' எழுதி  இருந்தேன். தொல்காப்பியர் 'அய்' என்ற வடிவத்துக்குப் பச்சைக் கொடி காட்டி இருந்தாலும் பழந்தமிழ் இலக்கியத்தில், 'ஐ'வடிவே புழங்கி  வந்திருப்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அகநானூறு 143,  ஆலம்பேறிச் சாத்தனார், பாலைத் திணை – தோழி கூற்றாக வரும் பாடலில்,... Full story

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!
பேரா. பெஞ்சமின் லெபோ   பகுதி 10-ஆ : அதுவா? இதுவா - பொருத்து? பொறுத்து? கடந்த பகுதியில், இறுதிப் பத்திக்கு முன், 'என்னைப் பொருத்தவரை இதுதான் முடிவு! உங்களைப் பொருத்தவரை?' என்று கேட்டிருந்தேன். இப்போது நாம் அலசப் போகும் அடுத்த சிக்கல் இதுதான். இங்கும் கொஞ்சம் ஆங்கிலத்தைத் துணைக்கு அழைப்போம் : 'as far as i'm 'you are, he, she is...) concerned' என்ற பொருளில் ... Full story

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!
பேரா.பெஞ்சமின் லெபோ பகுதி-9 இ. 'கள் ' போடலாமா? - வாழ்த்துகளா? வாழ்த்துக்களா  ? ஓங்கி ஒளிர வேண்டிய தீப ஒளித் திருநாள் மழையும் காற்றுமாய் வந்து போனது. வாங்கிய வெடிகளை வெடிக்க இயலாமையால் சிறுவர் மனம் வெந்து போனது. ஆனாலும் நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் நல் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதில் உள்ளம் மகிழ்ந்து  சிந்து பாடியது. சிலர் வாழ்த்தில் 'வாத்தும்' வந்து சேர்ந்தது வேறு கதை. சென்ற பகுதியில், 'நெடுங் காலமாகவே ... Full story

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!(பகுதி 5-அ)

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!(பகுதி 5-அ)
பேரா.பெஞ்சமின் லெபோ ஒரு? ஓர்? மயக்கமா? தயக்கமா ? மனத்திலே குழப்பமா? 'ஒரு ஊரில் ஒரு நாள் ஒரு வண்ணான்  ஒரு கழுதை பொதியைக் கொண்டு வந்து ஒரு  குளக்கரையின் ஒரு ஓரத்தில் உள்ள ஒரு கல்லின்  மீது  அடித்து துவைத்தான்'. எங்கோ ... Full story

தவறின்றித் தமிழ் எழுதுவோமே(பகுதி-4 இ)

தவறின்றித் தமிழ் எழுதுவோமே(பகுதி-4 இ)
பேரா.பெஞ்சமின் லெபோ தவறை? தவற்றை? எது சரி?- இறுதிப் பகுதி. தவறு  என எழுதுவது தவறு, 'தவற்றை' என எழுதுவதே சரி! ஏன், எப்படி, எதற்காக என்று (சாக்ரடீசு பாணியில் கேள்வி கேட்காமலே) சென்ற பகுதியில் பார்த்தோம். இடையில்,  கணிவினைஞர் (computer engineer) நண்பர்  கோபி(கோபாலகிருட்டிணன்) புதிர் போலக் ... Full story

விவிலிய விழுமங்களை வாழ்ந்து காட்டிய அன்னை!

விவிலிய விழுமங்களை வாழ்ந்து காட்டிய அன்னை!
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சு ஆண்டுதோறும், திசம்பர்த்  திங்கள் வந்தால் போதும், கிறிஸ்துவைப் பிறக்க வைக்கிறோம்! மார்ச், ஏப்பிரல் வந்தால் கிறிஸ்துவைச்  சாகடிக்கிறோம். இவை இரண்டுக்கும் நடுவில் எப்போதாவது, எங்காவது கிறிஸ்துவை வாழ வைக்கிறோமா? கிறிஸ்துவாக வாழ்ந்து இருக்கிறோமா? ஆனால், கிறிஸ்துவை வாழ வைத்திருக்கிறார், கிறிஸ்துவாக வாழ்ந்து காட்டி இருக்கிறார் பெண்  ஒருவர்!அவர் -  அன்னை தெரேசா! கூன் விழுந்த முதுகு  ; குழி விழுந்த கண்கள் ; சுருங்கிப் போன ... Full story

தங்கப் பா தரும் தங்கப்பாவுக்கு நான்கு முகங்கள் !

தங்கப் பா தரும் தங்கப்பாவுக்கு நான்கு முகங்கள் !
பேராசிரியர்  பெஞ்சமின் லெபோ, பிரான்சு 'சோளக்கொல்லை பொம்மைக்கு'ச் சாகித்திய அகாதமி பரிசு - செய்தி கேட்டுச்  செவி குளிர்ந்தேன் ;மனதில் மகிழ்ச்சிப்  பூக்கள்.  காரணம்,  அந்நூலின் ஆசிரியர், பேராசிரியர்  ம.இலெ.தங்கப்பா அவர்கள்அடியேனின் நண்பர்.   புதுச்சேரித் தாகூர்  கலைக் கல்லூரியில்  1970 -ஆம் ஆண்டு,  பணியில் யான் சேர்ந்த போது, அவரும் அங்கே முன்னதாகச் சேர்ந்து இருந்தார். "இவர்தாம் தங்கப்பா..." - என் இனிய  நண்பர் பேராசிரியர் அ.பசுபதி (தேவமைந்தன்) அவரை எனக்கு அறிமுகம் செய்த போது ஏறிட்டுப் பார்த்தேன் : படிய ... Full story

அன்னை தெரேசா நூற்றாண்டு விழா

கம்பன் கழகத்தில் மகளிர் விழா   கடந்த 28-05 -2011 சனிக்கிழமை பிற்பகல் கம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு "மகளிர் விழா" பரிஸ் நகரின் புற நகராம் கார்ல் லே கோனேஸ் நகரில் வெகு சிறப்பாக நடந்தேறியது. இந்தியன் வங்கி அதிகாரி திரு. இராஜன், திருமதி உஷா இராஜன் இணையர் மங்கல விளக்கேற்றி இனிதே விழாவைத் தொடங்கி வைத்தனர். மகளிரணி துணைத்தலைவி திருமதி சரோஜா தேவராஜ் இறை வணக்கம் பாட, செல்வி அனுஷ்யா தமிழ் வேந்தன் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தன் இனிய ... Full story

பிரான்சு கம்பன் கழக ஒன்பதாம் ஆண்டு விழா

நேரடி வருணனை: புதுவை எழில் படங்கள்: திருமதி லூசியா லெபோ. தகவல்: ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ ================================ தொடக்கம் : பாரீஸ் நகரில் பல்கலைக்கழக நகரம் (Cité de l'Unviersité) ஒன்று உள்ளது. அங்கே இந்தியத் தாயகம் (Maison de l'Inde) என்ற மண்டபத்தில் 31/10/2010 (ஞாயிறு) அன்று, பிரான்சு கம்பன் கழகத்தின் 9ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. காலை 11 மணி அளவில் பிரான்சு கம்பன் கழகத்தின் தலைவர் கவிஞர் கி பாரதிதாசன், செயலர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ இருவரும் ஒருசேரக் ‘கம்பன் வாழ்க, கன்னித் தமிழ் வாழ்க’ என்று ... Full story

பிரான்சின் ஸ்ட்ராஸ்பூர் நகரில் இலக்கியத் தேடலின் சந்திப்பு

- ஆல்ப‌ர்ட், அமெரிக்கா. படங்கள், வருணனை: புதுவை எழில் ஸ்ட்ராஸ்பூர் (Strasbourg); ஐரோப்பியப் பாராளுமன்றம் அமைந்திருக்கும் அழகிய நகரம். கடந்த முறை, 2009இல், இலக்கியத் தேடலின் இரண்டாம் கூட்டத்தை அங்கு நடத்த அழைப்பு விடுத்தார் எழுத்தாள நண்பரும் இலக்கியத் தேடலின் உறுப்பினருமான நாக‌ரத்தினம் கிருஷ்ணா. விளைவாக, அதுபோல இலக்கிய அமைப்பு ஒன்றைத் தொடங்கி விழா நடத்த வேண்டும் என்ற ஆவல் அப்போது அங்கே கலந்துகொண்ட பலருக்கும் எழுந்திருக்கிறது. அந்த ஆவலை வளர்த்து ஆவன செய்தவர்  நாக‌ரத்தினம் கிருஷ்ணா. 19.09.2010 ஞாயிறு அன்று 'சொல்  புதிது' என்ற இலக்கிய அமைப்பின் ... Full story

பிரான்சில் ’சொல் புதிது’ இலக்கிய விழா

செய்தி: ஆல்ப‌ர்ட், அமெரிக்கா விக்டர் யூகோ அரங்கில் விமரிசையாக 2010 செப்.19ஆம்தேதி நடைபெறவுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து, மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து விழாத் தலைமையை பாரீஸ் அலன் ஆனந்தன் அவர்களும் வரவேற்புரையைப் பொன்னம்பலமும் நிகழ்த்த, முன்னிலையைக் கிருபானந்தன் வகிக்க, வாழ்த்துரையை மரியதாஸ், மதிவாணன், ஓஷ் இராமலிங்கம், அண்ணாமலை பாஸ்கர், இலங்கை வேந்தன், சிவாஜி, முத்துக்குமரன், பாரீஸ் பார்த்தசாரதி ஆகியோர் வழங்கவுள்ளனர். கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா வாழ்த்துரைகளைத் தொடர்ந்து கவி மலரைப் பாரீஸ் கவிஞர் கணகபிலனார் வழங்குகிறார். ஒரியக் கவிஞர் முனைவர் மனோரமா பிஸ்வாஸ் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு கவிதைத் ... Full story
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.