கர்நாடக மாநிலத்தின் சிக்மகளூர் அருகே அமைந்துள்ளது, ஹிராகுலால் ஏரி. மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ்ந்த, இயற்கை எழில் வாய்ந்த, அமைதியான இந்த ஏரிக்கு நம்மை அழைத்துச் செல்கிறார், வெ.சுப்பிரமணியன்.
சென்னை, தாம்பரத்தில் வசிக்கும் ஹேமமாலினி அண்ணாகண்ணன் வீட்டுக் கொலு இதோ. நித்திலா, அபிநயா, காயத்ரி, ஹரி நாராயணன், தங்கம் மாமி ஆகியோரின் பாடல்களையும் கேட்டு மகிழுங்கள்.
குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்னென்ன? சென்னை, கிழக்குத் தாம்பரம், ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நிர்மல் வழங்கும் உரையின் இரண்டாம் பகுதியைக் கேளுங்கள்.
Art of Parenting – 2nd part of the speech by Nirmal at Sri Sankara Vidyalaya Matriculation Higher Secondary School, East Tambaram, Chennai. Every parent must watch this video. Please share with all parents.
கர்நாடக மாநிலம், சிக்மகளூரு அருகில் உள்ள கெம்மண்குண்டி என்ற சுற்றுலாத் தலம் குறித்து அறிவீர்களா? அங்கே சென்று வந்த வெ.சுப்ரமணியன், இந்தப் பதிவின் மூலமாக நம்மையும் அங்கேயே அழைத்துச் செல்கிறார். அவருடன் இணைந்து, இயற்கை அழகு கொஞ்சும் இந்த மலையைக் கண்டு களிப்போம் வாருங்கள்.
நான் ஓர் அதிர்ஷ்டசாலி. ஆண்குயிலும் பெண்குயிலும் ஒன்றாகச் சேர்ந்து இருப்பதைப் பார்ப்பதே அரிது. இவற்றை நம் வீட்டு ஜன்னல் வழியே அடிக்கடி பார்க்கிறேன், படமும் எடுக்க முடிகிறது எனில், இதை வேறு எப்படி அழைப்பது? இந்த அரிய காட்சியைப் பார்த்து மகிழுங்கள்.
குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்னென்ன? சென்னை, கிழக்குத் தாம்பரம், ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நிர்மல் வழங்கும் உரையைக் கேளுங்கள்.
Art of Parenting, a speech by Nirmal at Sri Sankara Vidyalaya Matriculation Higher Secondary School, East Tambaram, Chennai. Every parent must watch this video. Please share with all parents.
சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விஷ்ணு துர்க்கைக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து, நவராத்திரியை மக்கள் கொண்டாடினார்கள். ஊர்கூடி நடத்திய இந்த உற்சாகத் திருவிழாவைக் கண்டு களியுங்கள்.
எம்.எம். தண்டபாணி தேசிகர் இயற்றிய ‘எனை நீ மறவாதே அங்கயற்கண்ணி எனை நீ மறவாதே’ என்ற புகழ் பெற்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.