காணொலி

பிலவ – தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கிய, பிலவ வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள். ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களிடமிருந்து உங்கள் பிரத்யேக பலன்களைப் பெற, வேலை, தொழில், காதல், திருமணம், மகப்பேறு, ஆரோக்கியம் போன்றவை தொடர்பான துல்லியமான ஜோதிட ஆலோசனைகளைப் பெற, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளுங்கள். இது கட்டணச் சேவை. (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

குலதெய்வமே உன்னைக் கொண்டாடினேன்

குலதெய்வமே உன்னைக் கொண்டாடினேன் என்ற புகழ்பெற்ற பாடலை 85 வயதில் திருமதி ஜெயலட்சுமி செல்லப்பா பாடுகிறார். நினைவாற்றலும் நல்ல குரல் வளமும் வெளிப்படும் இந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள். வடிவேலன் அருள் பெறுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

74 வயதில் உடற்பயிற்சி செய்யும் செளந்திரவல்லி

என் தாயார் செளந்திரவல்லி, 74 வயதில் உடற்பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளார். பூங்காவுடன் இணைந்த திறந்தவெளி உடற்பயிற்சிக் களத்தில் அவரது உடற்பயிற்சி முயற்சிகளைப் பாருங்கள். Grandma at Open Gym – 1 Grandma at Open Gym – 2 Grandma at Open Gym – 3 Grandma at Gym (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

பொம்மைகளின் அணிவரிசை

சென்னையிலிருந்து நித்திலா, தனது புதிய பொம்மைகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். பெங்களூருவில் படிக்கும் சகஸ்ராவின் பொம்மைகளைப் பாருங்க. அவர் நமக்குச் சொல்லும் செய்தியையும் கேளுங்க. (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி

அகஸ்தியர் இயற்றிய ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி என்ற புகழ்பெற்ற பாடலுக்குத் திருமதி மங்களம் சங்கரநாராயணன் இசையமைத்தார். இந்த நிகழ்வுக்குத் தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி முன்னிலை வகித்தார். தம் தாயார் திருமதி மங்களம் சங்கரநாராயணன் இசையமைத்த பாடலைப் புதல்வர் கிருஷ்ணகுமார் இங்கே பாடுகிறார். இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள். அம்பிகையின் அருள் பெறுங்கள். ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி ஆகம வேத கலாமய ரூபிணி ஆகம ...

Read More »

சிவகாமசுந்தரி ஜகதம்பா | பாபநாசம் சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

பாபநாசம் சிவன் இயற்றிய ‘சிவகாமசுந்தரி ஜகதம்பா வந்தருள் தந்தருள்’ என்ற பாடலைக் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். அன்னையின் அருள் பெறுங்கள். பல்லவி சிவகாம சுந்தரி ஜகதம்பா வந்தருள் தந்தருள் (சிவகாம) அனுபல்லவி பவ ரோகம் அற வேறு மருந்தேது பழ வினைகள் தொடராமல் உனை பஜிக்க (சிவகாம) சரணம் கேளாயோ என் முறைகள் உயர் சாம கீத வினோதினி போதுமுன் சோதனை தாளேனே அகதி நானே ராமதாசன் பணியும் அபிராமி வாமி (சிவகாம) (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : ...

Read More »

என் அமெரிக்க அனுபவங்கள் – பாஸ்டன் பாலா நேர்காணல்

சந்திப்பு: அண்ணாகண்ணன் அமெரிக்கக் குடியுரிமை பெற்று, அந்நாட்டில் 25 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நண்பர் பாஸ்டன் பாலா, தமது அமெரிக்க அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். கனவு தேசம் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் பல்வேறு முகங்களை இந்த நேர்காணல் வழியே நீங்கள் காணலாம். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

நம்பிக் கெட்டவர் எவர் ஐயா | பாபநாசம் சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

மகாசிவராத்திரியை முன்னிட்டு, பாபநாசம் சிவனின் சிறப்புப் பாடல், ‘நம்பிக் கெட்டவர் எவர் ஐயா’, கிருஷ்ணகுமார் குரலில். கேட்டு மகிழுங்கள். சிவ நாமம் சொல்லிப் பழகுவோம். பல்லவி நம்பிக் கெட்டவர் எவர் ஐயா-உமை நாயகனைத் திருமயிலையின் இறைவனை (நம்பிக்) அனுபல்லவி அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன் அன்பர் மனம் கவர் சம்பு கபாலியை (நம்பிக்) சரணம் ஒன்றுமே பயன் இல்லையென்று உணர்ந்தபின்பவர் உண்டென்பார் ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் இந்நிலை எய்துவதுறுதி இதை மறந்தார் அன்று செயலழிந்தல மருபொழுது சிவன் பெயர் நாவில் வாராதே ஆதலினால் மனமே ...

Read More »

சம்போ மகாதேவ | நீலகண்ட சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

மகாசிவராத்திரியை முன்னிட்டு, நீலகண்ட சிவனின் சிறப்புப் பாடல், சம்போ மகாதேவ சரணம் ஸ்ரீ காளத்தீசா, கிருஷ்ணகுமார் குரலில். செவியுறுங்கள், சிவனருள் பெறுங்கள். பல்லவி சம்போ மஹாதேவ சரணம் ஸ்ரீ காள ஹஸ்தீச அனுபல்லவி அம்போஜ சம்பவனும் அன்பான மாயவனும் அடி முடி காணா நெடுமலை வாணா அகில புவன பரிபால சகல வரகுண விஸாலா (சம்போ) சரணம் அறியேன், சின்னஞ் சிறியேன் உனக்கனந்தம் தண்டனிட்டேன் அபராதங்கள் முழுதும் க்ஷமித்தருள்வாய் கை கும்பிட்டேன் பரிவாய் உன் சொல் கனவில் கண்டு பிழைக்கும் வழி தொட்டேன் பேதையாகிலும் ...

Read More »

குசுத் தீவுக்கு ஒரு பயணம்

சிங்கப்பூரின் செந்தோசா அருகில் உள்ள குசுத் தீவு எனப்படும் ஆமைத் தீவுக்கு ஒரு பயணம். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

ஜெயந்தி சங்கர் ஓவியங்கள்

எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பெற்ற ஜெயந்தி சங்கர், ஓவியத் துறையிலும் முத்திரை பதித்து வருகிறார். அபாரமான படைப்பூக்கத்துடன், சார்க்கோல், பென்சில், பேஸ்டல், அக்ரிலிக், நீர்வண்ணம் (வாட்டர் கலர்) எனப் பல விதங்களில் வரைந்து வருகிறார். செப்டம்பர் 2018இல் இவரது தனிநபர் ஓவியர் கண்காட்சியாக ஒரு முழுநாள், சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் பேராதரவோடு, தேசிய நூலகத்தில் நடந்தது. எல்லா இனத்தவருமாக, எல்லா வயதினருமாக சுமார் 500 பேர் வருகை புரிந்து ஓவியங்களைக் கண்டு களித்தனர். இந்தக் கண்காட்சி, பெரும் வெற்றியாக அமைந்தது. ஜனவரி 2017 முதல் ...

Read More »

யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஹாலிவுட் வளாகத்தில்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஹாலிவுட் வளாகத்தில் ஓர் உலா. ஜூராசிக் பார்க் உள்ளிட்ட பல படங்கள் இந்த வளாகத்தில் எடுக்கப்பட்டுள்ளதை வழிகாட்டி விளக்குகிறார். திரைப்பட ரசிகர்களும் திரைத் துறையில் ஆர்வம் உள்ளவர்களும் பார்த்துப் பயன்பெறுங்கள். படப்பிடிப்பு – ஹேமமாலினி லோகநாதன் (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

காஞ்சி மாநகருக்குப் போக வேண்டும்

காஞ்சி மாநகருக்குப் போக வேண்டும் மகாபெரியவரின் நட்சத்திரமான அனுஷத்தில், கிருஷ்ணகுமாரின் குரலில் ‘காஞ்சி மாநகருக்குப் போக வேண்டும்’ என்ற பாடலைக் கேளுங்கள். ஜெயஜெய சங்கர! ஹரஹர சங்கர! காஞ்சி மகான் என்ற சொல்லே மந்திரம் காஞ்சி மகான் என்ற சொல்லே மந்திரம் எனும் பாடலைக் கிருஷ்ணகுமாரின் குரலில் கேளுங்கள். காஞ்சி மகானின் அருளைப் பெறுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

சான் டியாகோ மாநகரக் கேளிக்கை நிகழ்ச்சிகள்

அண்ணாகண்ணன் அமெரிக்காவின் சான் டியாகோ மாநகரில், சீ வேர்ல்டு (SeaWorld) என்ற பெயரிலான பொழுதுபோக்கு வளாகம் அமைந்துள்ளது. விலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரிகள் உள்ளிட்ட பலவும் இந்த வளாகத்தை அலங்கரிக்கின்றன. இந்த வளாகத்தில் நடைபெறும் கேளிக்கை நிகழ்ச்சிகள் சிலவற்றை இங்கே நீங்கள் கண்டுகளிக்கலாம். படப்பிடிப்பு: ஹேமமாலினி லோகநாதன் Dolphin Show at San Diego என் மனைவி ஹேமமாலினி, 2004இல் அமெரிக்காவில் சிறிது காலம் பணியாற்றினார். அப்போது அங்கே அவர் சென்று வந்த சுற்றுலாத் தலங்கள் சிலவற்றைத் தனது கேம்கார்டரில் படம் பிடித்தார். அவரது ...

Read More »

கோகீ கோகீ | வால்காக்கையின் குரல்

வால்காக்கை, கோகீ கோகீ எனக் குரலெழுப்பும். படமெடுக்கப் போனால் பறந்துவிடும். இன்று தேன்சிட்டு ஒன்றைப் படமெடுக்கையில், பின்னணியில் வால்காக்கையின் குரல் பதிவானது. இந்தக் கோகீ கோகீயைக் கேட்டு மகிழுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »