நூல் மதிப்புரை – சீதாயணம் (நாடகம்)

முனைவர். தேமொழி எழுத்தாளர், முன்னாள் சமூக திட்ட ஆய்வாளர் கலிஃபோர்னியா, அமெரிக்கா திரு. வையவன் நடத்தும் சென்னை “தாரிணி பதிப்பகம்” திரு. சி. ஜெயபாரதன் அவர்களின் “சீதாயணம் நாடகத்தை” ஒரு நூலாக வெளியிட்டுள்ளது. ஜெயபாரதன் அவர்கள் இணைய தமிழ் வாசகர்களுக்கு மிகவும் அறிமுகமானவர். விண்வெளி ஆய்வுகள், இயற்பியல் விளக்கங்கள் போன்றவற்றைத் தவறாமல் தாங்கி வருபவை அவரது அறிவியல் கட்டுரைகள். சீதாயணம் நாடகமும் முன்பு திண்ணை இணைய இதழில் தொடர்ந்து வெளியானதுதான். “சீதாயணம்” என்னும் ஓரங்க நாடகத்தில் வரும் … Continue reading நூல் மதிப்புரை – சீதாயணம் (நாடகம்)