ஆணிவேர்! (கொரிய மொழிபெயர்ப்பு)
பவள சங்கரி Poetry by Lee Si-young Translated by Chae-Pyong Song and Anne Rashid தமிழில் – பவள சங்கரி வளியினூடே ஏகும் அம்பாய் இலக்கைப் பற்றிக் கொண்ட அதன் சர்வமும் தவிக்கிறது. எம் மொழிமட்டுமே அவ்வளியினூடே ஊடுறுவி எவருடைய இதயத்தையேனும் தீண்டக்கூடுமாயின், அதன் ஆணிவேரையே துளைக்கக்கூடுமாயின், ஆனமட்டும் ஆட்டிவைத்துவிடுமதை. கங்கின் விதை போன்றோ, முதற்காதல் கீதம் போன்றோ சர்வமாய் மலர்ந்து கிடப்பதேயது. Poetry by Lee Si-young 시(詩) 화살 … Continue reading ஆணிவேர்! (கொரிய மொழிபெயர்ப்பு)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed