வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8
தேமொழி
புல்லாங் குழல்கொண்டு வருவான்! – அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே – அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்.
தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை.
கண்ணன் – என் விளையாட்டுப் பிள்ளை
-பாரதியார்
<< வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 9 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7>>