உளிகளின் மேல் கோபமில்லை

தாரமங்கலம் வளவன்

என் குளம்புகளில் லாடம் அடித்த
சுத்தியல் மீது எனக்குக் கோபமில்லை
என் மண்டையில்
குட்டிய கைகளுடன் எனக்குக் கோபமில்லை
என்னைச் செதுக்கிய
உளிகளின் மேல் எனக்குக் கோபமில்லை!

About தாரமங்கலம் வளவன்

எழுத்தாளர்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க