திருமால் திருப்புகழ்

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

kesav

“தந்தைக்(கு) உபதேசம்(உப தேசம் ஆயர்பாடி) தந்தான் தலையமர்ந்து,
நந்தனூர்(நந்தகோபன் ஊர்) சென்றான் நதிதாண்டி(யமுனா), -வந்தான்
குடையாய் மழைக்கந்த கண்ணாயிரன்(1000கண் ஆதிசேஷன்) சேடன்,
இடையன் இணைப்பில் இரு’’….கிரேசி மோகன்….!

(OR)
-விந்தையவர்
(அத்புத பாலன் அவதாரம்)-
மாரி(மழை)வந் தாலும்ரா மானுஜர் காப்பிலிடைச்(நனையாது காத்து இடைச்)
சேரியில் சேர்ந்த சிசு’’….கிரேசி மோகன்….!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க