திருமிகு இசைக்கவி ரமணன் நீடூழி வாழ்க!

1

பவள சங்கரி

17553671_1616662511684688_1219283487797945091_n

நம் வல்லமை இதழின் தலைசிறந்த படைப்பாளரும், அபிமானியும் ஆன திருமிகு இசைக்கவி ரமணன் அவர்களுக்கு வல்லமையின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இசைக்கவியின் இதயம்  என்ற பகுதியில் இவருடைய ஆகச்சிறந்த படைப்புகள் அனைத்தையும் காணலாம். 

DHEWARAJASWAMI-UTHSAVAR

இசைக்கவியாரின் பணிகள் மென்மேலும் சிறக்கவும், அவர் நீண்ட ஆயுளோடும், நிறைவான ஆரோக்கியத்துடனும், அன்பான குடும்பத்தாருடனும் இனிமையாக வாழ எல்லாம் வல்ல எம் இறையை உளமாரப் பிரார்த்திக்கிறோம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திருமிகு இசைக்கவி ரமணன் நீடூழி வாழ்க!

  1. தமிழ்க் காளிதாசரான இசைக்கவிஞர் திரு. ரமணன் அவர்களுக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    சி. ஜெயபாரதன், கனடா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *