ரோஜா முத்தையா நூலகச் சொற்பொழிவு (15 டிசம்பர் 2018)

1

சங்க காலத்தின் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளிலும், சிந்து சமவெளி நாகரீகத்தில் திராவிட மொழியினர் மேன்மைநிலையில் இருந்தமையும் பற்றிய ஆய்வுகளில் தனிமுத்திரை படைத்தவர் ஐராவதம் மகாதேவன் ஆவார். https://www.vallamai.com/?p=88261 . அண்மையில் இயற்கை எய்திய ஐராவதத்திற்கு மலரஞ்சலியாக ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் என் சொற்பொழிவு அமையும். 15 டிசம்பர் 2018-ம் தேதி, மாலை 5:30 pm மணிக்கு நிகழ உள்ள இந்த ஆய்வுரைக்குத் தாங்கள் வந்திருந்து சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறோம்.

 

About the talk

Given the large area that covers the classical Indus valley civilization, many languages must have been spoken there. However, the Indus script, due to its consistency in symbols, was likely to have been created by a single linguistic community. Since Fish and Crocodile played major role in the Indus astronomy, culture and religion, they got represented in the Indus script. Harappans likely called these signs as mīṉ and mokara/makara in their language. The word śiṁśumāra, first referring to Gangetic dolphin by similarity with the gharial crocodile, is analyzed with the suggestion of a Proto-Dravidian root. Many such examples where word-initial k- gets transformed into ś- in Vedic Sanskrit are included. Words connected with asterisms, kāla‘Time’, nimiṣa ‘second’ and, Agricultural terms such as ‘timira‘ from the hump of a Zebu bull, puccha ‘tail’, indu ‘drop, seed’ and aṇḍa ‘egg’ are explained as heritage terms from Indus farming economy.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ரோஜா முத்தையா நூலகச் சொற்பொழிவு (15 டிசம்பர் 2018)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *